Advertisement
Krishnamoorthi A N : கருத்துக்கள் ( 227 )
Krishnamoorthi A N
Advertisement
Advertisement
பிப்ரவரி
9
2016
சம்பவம் நாய் பாய்ந்ததால் 2 ஆட்டோக்கள் கவிழ்ந்து பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் காயம்
நாய் இறந்ததற்கு ஆட்டோ காரர்களின் மீது நடவடிக்கை கோரி பிராணிகள் வதை சங்கத்தினர் கேஸ் போட வந்திருப்பார்களே.   17:46:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
சம்பவம் 11ம் தேதி நகைக் கடைகள் மூடல்
நகை வியாபாரிகளின் போராட்டத்தால் மக்களுக்கோ அல்லது அரசுக்கோ ஒன்றும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. மாறாக அவர்களுக்குதான் நஷ்டம்.   17:42:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
28
2016
பொது ஆன்லைனிலேயே சிலிண்டருக்கு பணம் செலுத்தலாம்
நான் 18.1.2016 அன்று மாலை 6 மணிக்கு சத்தியமங்கலம் பாரத் கேஸ் ஏஜென்சியில் ஆன்லைன் மூலம் எஸ் பி ஐ யில் தொகை செலுத்தி புக் செய்தேன். அடுத்த நாள் 19.1.2016 அன்று காலை 10 மணிக்கு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டது. இந்த முறையில் டெலிவரி மேன் கூடுதல் கமிஷன் வசூலிப்பது இயலாது.   20:04:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
24
2016
பொது வேலைக்கு தகுதியில்லாத இன்ஜினியர்கள்ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கதிரழகன் கருத்து 100 சதம் உண்மை. இன்றைய இஞ்சினியரிங் பட்டதாரிகளில் ( ஏன்? மற்ற பட்டதாரிகளிலும் கூட ) முக்கால் வாசி பேருக்கு பொது அறிவு கிடையாது. லட்சங்களில் செலவு செய்து பட்டம் பெற்று ஐயாயிரம் பத்தாயிரம் சம்பளத்தில் படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலை பார்ப்போர் ஏராளம். அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. நமது கல்வி எப்போது வியாபாரப் பொருளாக ஆயிற்றோ அப்போதிருந்தே இந்த நிலை தான். இந்த நிலை எப்போது மாறுமோ?   08:36:16 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
24
2016
சம்பவம் 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
யோகா மோடியின் தாரக மந்திரம். சரி. கல்லூரி என்ன மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா நடைபெறுகிறது? அல்லது மோடி அரசா இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியது?   08:07:30 IST
Rate this:
5 members
0 members
55 members
Share this Comment

ஜனவரி
19
2016
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
மிக சரியான பதிவு   07:51:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
1
2016
பொது வங்கிக்கணக்கில் மண்ணெண்ணெய்க்கான மானியம் ஏப்ரல் 1 முதல் அமல்
மண்ணெண்ணைக்கு மட்டும் அல்ல. அனைத்து ரேஷன் பொருட்களுக்கும் நாடு முழுவதும் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறையை விரைவில் கொண்டு வாருங்கள். அப்போதுதான் ரேஷன் பொருட்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவது ஒழியும்.   08:17:19 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
31
2015
பொது தி.மலை கோவிலில் லெகிங்ஸ், ஜீன்ஸ் அணிய தடை
சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த வெளிநாட்டினர், இந்த அறிவிப்பு பலகையில் இருந்த விதிமுறைகளை, அவர்களுடன் வந்த வழிகாட்டிகள் மூலம் கேட்டறிந்தனர். பின், ஜவுளி கடைக்குச் சென்று காவி வேட்டி வாங்கி அணிந்து, அதன் பின் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குச் சென்றனர் என்ற செய்திக்கேட்ப அவர்கள் வாங்கி அணிந்து சென்ற உடையுடன் அவர்களுடைய படத்தை வெளியிட வேண்டியது தானே   08:38:55 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
24
2015
பொது வெள்ள நிவாரண பணிகளில் தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி இல்லை நல்லகண்ணு
எந்த நேரத்தில் இவருடைய கூட்டனி பற்றிய பிரச்சாரம் செய்வது என்கிற விவஸ்தையில்லையா   20:02:46 IST
Rate this:
12 members
14 members
14 members
Share this Comment

டிசம்பர்
3
2015
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
கூடிய சீக்கிரமே இது நடக்கும்   11:00:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment