Anand K : கருத்துக்கள் ( 141 )
Anand K
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2018
பொது திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
தி.மு.க., தலைவர் கருணாநிதி வழியில் இனி ஸ்டாலின் தமிழகத்தை காப்பாற்றவேண்டும்   19:18:10 IST
Rate this:
36 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
34458 நாட்கள் 95 ஆண்டுகள் 1141 மாதங்கள் 4945 வாரங்கள் வாழ்ந்த அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும் தமிழ் உள்ளவரை உன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் தலைவா ...மாலையில் மறைந்த சூரியனே மீண்டு வருவாய் என்று நினைத்தோம் ...தமிழை தீண்ட வருவாய் என்று நினைத்தோம் ஆனால் காலன் உன்னை கொண்டு சென்று விட்டான் ...வையம் உள்ள வரை உன் வான்புகழ் நிலைத்திருக்கும் ... ஆழ்ந்த இரங்கல்கள்   19:15:07 IST
Rate this:
16 members
1 members
8 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் பொறுப்புள்ள நிர்வாகம் இல்லை தமிழகத்திற்கு ஆபத்து எச்.ராஜா
பொறுப்புள்ள நிர்வாகம் வேண்டுமெனில் ஸ்டாலின் தமிழகத்தில் cm ஆனால் மறுபடியும் தமிழகம் முன்னேறும் பொறுப்புள்ள நிர்வாகம் இல்லாததால் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறது,'' என காரைக்குடியில் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கூறினார்.அவர் கூறியதாவது: காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் 50 ஆண்டில் உருப்படியாக ஒரு அணை கூட கட்டாததால் ஒரு நாளைக்கு 4 முதல் 5 டி.எம்.சி., தண்ணீர் வீணாகிறது. மண்ணை எடுத்து கொள்ளையடித்தது தான் மிச்சம். திராவிட ஆட்சிகளில் நீர் நிர்வாகம் என்ற பெயரே இல்லை. கேரளாவில் தமிழகத்தை விட அதிக நதிகள் உள்ளது. அங்கு மணல் எடுக்க அனுமதி இல்லை. தமிழகத்திலோ வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த மணலை எடுத்து விற்க அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். மருத்துவமனை,டீக்கடை, ஓட்டல் வரை பங்களாதேசம், நேபாளத்தை சேர்ந்தவர்கள் பணியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் சுரங்கங்களில் அண்டை மாநிலங்களை சேர்ந்த 1.5 லட்சம் பேர் உள்ளனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம் வழியாக ஊடுருவியவர்கள். பொறுப்புள்ள நிர்வாகம் இல்லாத காரணத்தால் தமிழகம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறது. மாநில அரசு வெளிநாட்டில் இருந்து இங்கு வந்திருப்பவர்களை கணக்கெடுக்க வேண்டும். இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். என்றார்.   12:15:50 IST
Rate this:
7 members
0 members
21 members
Share this Comment

ஜூலை
21
2018
பொது வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை 114 அடியை கடந்தது
விவசாயிகளே நீங்கள் மகிழ்ச்சி அடைவது இருக்கட்டும் உங்கள் ஊர் ஏரி,குளம், கண்மாய்,கலவை போன்றவை சீரமைத்துவிட்டீர்களா இல்லையென்றால் உடனே அதை கவனித்து சரி செய்யுங்கள் அரசை நம்பாதீர்கள் ஏனெனில் அணை 118 எட்டியவுடன் வரக்கூடிய தண்ணீர் முழுமையும் அப்படியா அனுப்பப்படும் அதனை பாதுகாக்க நீங்கள் தான் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும் எனவே எச்சரிக்கை மேட்டூர் அணை நிறைந்து வழிந்த பிறகு, வேறு எந்த அணைகளில் நீரை தேக்க இருக்கிறீர்கள்... 8 வழி சாலையை செயல்படுத்த இருக்கும் வேகத்தை குறைத்து, தண்ணீரை தேக்க வழி காணவேண்டும். கொஞ்சம் மிகுதியான நீர் காலுக்கும் செல்ல வேண்டும் இது தான் இயற்க்கை ,ஏரிகளை பாதுகாப்போம் , கால்வாய்களை பாதுகாப்போம் , கழிவு நீர் கலப்பை தடுக்க வேண்டும் இது தான் முக்கிய விஷயம் ஆனால் பொதுமக்களில் பெரும்பான்மையோர் இன்னமும் முறையான மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்தாமல் இருக்கிறார்கள். எழுபதாயிரம் ரூபாய் போட்டு போன் வாங்குகிறார்கள். ஆனால் தமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் மழை நீர் சேகரிப்பை கண் துடைப்பாக செய்கிறார்கள். மக்களே மழை நீர் சேகரிப்பை உடனே விரைந்து செய்யுங்கள் பலன் அடையுங்கள்   14:27:55 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
21
2018
பொது வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை 114 அடியை கடந்தது
டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னமும் முறையான மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்தாமல் இருக்கிறார்கள். எழுபதாயிரம் ரூபாய் போட்டு போன் வாங்குகிறார்கள். ஆனால் தமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் மழை நீர் சேகரிப்பை கண் துடைப்பாக செய்கிறார்கள். மக்களே மழை நீர் சேகரிப்பை உடனே விரைந்து செய்யுங்கள் பலன் அடையுங்கள்   14:09:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
30
2018
பொது 9 ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்
ஐயா, நான் புதிய பாடத்திட்டத்தில் 6,9,11 வகுப்பு தமிழ் பாடநூல்களைப்படித்தேன்.நல்ல தரமானதாக உள்ளது. இன்றைய மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வதற்கு இறைவனிடம் பக்தி அவசியமாகிறது. இந்த காரணத்திற்காகவும் பெற்றோர்கள் அரசு பள்ளியைத் தவிர்த்து அதிக செலவு செய்து தொழிலாளி தன் மகள் மகனை இறைவழிபாடு தியானம் நடத்தும் தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்து படிக்க வைக்கிறார். நமது தமிழ் பழைய இலக்கியத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 4000 பாடல்கள், பன்னிரண்டு திருமுறை நூல்களில் ஆயிரக்கணக்கான வாழ்த்துப் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க அடிகளார் திருவருட்பா, இன்னும் ஏனைய வாழ்த்துகள் கடந்த ஆண்டுகளில் கடவுள் வாழ்த்து பாடலாக இடம் பெற்றிருந்தன.இப்போது அவை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து நீதி மன்றங்களிலும் இறைவன் சாட்சியாக என்று கூறி விசாரணையை தொடங்கும் போது மாணவர்கள் இறைவனை வாழ்த்தி பாடத்தினை தொடங்குவதில் என்ன தவறு உள்ளது?இறைச்சிந்தனை இல்லையெனில் மாணவர் ஒழுக்கம் கண்டிப்பாக குறையும்.பெற்றோர் தன் குழந்தையை தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்து படிக்க வைப்பார்கள். இதனைத்தவிர்க்க தமிழக அரசு உடனடியாக கடவுள் வாழ்த்து இணைத்து புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்களை மாணவர்கள் படிக்க முடியாத நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. இதே நிலமை கல்லூரிகளிலும் தொடர்ந்தால் சங்கத்தமிழ் மெல்ல அழியும். திருக்குறளில் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்திலிருந்து தான் தொடங்குகிறார்.அதற்காக திருக்குறளையும் பாடத்திலிருந்து நீக்கி விடுவீர்களா? ஆகவே தமிழ் பாடநூல்களில் கடவுள் வாழ்த்து பாடல் இடம்பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.   14:35:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
30
2018
பொது 9 ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்
ஐயா, நான் புதிய பாடத்திட்டத்தில் 6,9,11 வகுப்பு தமிழ் பாடநூல்களைப்படித்தேன்.நல்ல தரமானதாக உள்ளது. இன்றைய மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வதற்கு இறைவனிடம் பக்தி அவசியமாகிறது. இந்த காரணத்திற்காகவும் பெற்றோர்கள் அரசு பள்ளியைத் தவிர்த்து அதிக செலவு செய்து தொழிலாளி தன் மகள் மகனை இறைவழிபாடு தியானம் நடத்தும் தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்து படிக்க வைக்கிறார். நமது தமிழ் பழைய இலக்கியத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 4000 பாடல்கள், பன்னிரண்டு திருமுறை நூல்களில் ஆயிரக்கணக்கான வாழ்த்துப் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க அடிகளார் திருவருட்பா, இன்னும் ஏனைய வாழ்த்துகள் கடந்த ஆண்டுகளில் கடவுள் வாழ்த்து பாடலாக இடம் பெற்றிருந்தன.இப்போது அவை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து நீதி மன்றங்களிலும் இறைவன் சாட்சியாக என்று கூறி விசாரணையை தொடங்கும் போது மாணவர்கள் இறைவனை வாழ்த்தி பாடத்தினை தொடங்குவதில் என்ன தவறு உள்ளது?இறைச்சிந்தனை இல்லையெனில் மாணவர் ஒழுக்கம் கண்டிப்பாக குறையும்.பெற்றோர் தன் குழந்தையை தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்து படிக்க வைப்பார்கள். இதனைத்தவிர்க்க தமிழக அரசு உடனடியாக கடவுள் வாழ்த்து இணைத்து புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.   14:35:01 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
30
2018
பொது 9 ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்
ஐயா, நான் புதிய பாடத்திட்டத்தில் 6,9,11 வகுப்பு தமிழ் பாடநூல்களைப்படித்தேன்.நல்ல தரமானதாக உள்ளது. இன்றைய மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வதற்கு இறைவனிடம் பக்தி அவசியமாகிறது. இந்த காரணத்திற்காகவும் பெற்றோர்கள் அரசு பள்ளியைத் தவிர்த்து அதிக செலவு செய்து தொழிலாளி தன் மகள் மகனை இறைவழிபாடு தியானம் நடத்தும் தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்து படிக்க வைக்கிறார். நமது தமிழ் பழைய இலக்கியத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 4000 பாடல்கள், பன்னிரண்டு திருமுறை நூல்களில் ஆயிரக்கணக்கான வாழ்த்துப் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க அடிகளார் திருவருட்பா, இன்னும் ஏனைய வாழ்த்துகள் கடந்த ஆண்டுகளில் கடவுள் வாழ்த்து பாடலாக இடம் பெற்றிருந்தன.இப்போது அவை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து நீதி மன்றங்களிலும் இறைவன் சாட்சியாக என்று கூறி விசாரணையை தொடங்கும் போது மாணவர்கள் இறைவனை வாழ்த்தி பாடத்தினை தொடங்குவதில் என்ன தவறு உள்ளது?இறைச்சிந்தனை இல்லையெனில் மாணவர் ஒழுக்கம் கண்டிப்பாக குறையும்.பெற்றோர் தன் குழந்தையை தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்து படிக்க வைப்பார்கள். இதனைத்தவிர்க்க தமிழக அரசு உடனடியாக கடவுள் வாழ்த்து இணைத்து புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்களை மாணவர்கள் படிக்க முடியாத நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. இதே நிலமை கல்லூரிகளிலும் தொடர்ந்தால் சங்கத்தமிழ் மெல்ல அழியும். திருக்குறளில் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்திலிருந்து தான் தொடங்குகிறார்.அதற்காக திருக்குறளையும் பாடத்திலிருந்து நீக்கி விடுவீர்களா? ஆகவே தமிழ் பாடநூல்களில் கடவுள் வாழ்த்து பாடல் இடம்பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.   14:33:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
30
2018
பொது 9 ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்
ஐயா, நான் புதிய பாடத்திட்டத்தில் 6,9,11 வகுப்பு தமிழ் பாடநூல்களைப்படித்தேன்.நல்ல தரமானதாக உள்ளது. இன்றைய மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வதற்கு இறைவனிடம் பக்தி அவசியமாகிறது. இந்த காரணத்திற்காகவும் பெற்றோர்கள் அரசு பள்ளியைத் தவிர்த்து அதிக செலவு செய்து தொழிலாளி தன் மகள் மகனை இறைவழிபாடு தியானம் நடத்தும் தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்து படிக்க வைக்கிறார். நமது தமிழ் பழைய இலக்கியத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 4000 பாடல்கள், பன்னிரண்டு திருமுறை நூல்களில் ஆயிரக்கணக்கான வாழ்த்துப் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்க அடிகளார் திருவருட்பா, இன்னும் ஏனைய வாழ்த்துகள் கடந்த ஆண்டுகளில் கடவுள் வாழ்த்து பாடலாக இடம் பெற்றிருந்தன.இப்போது அவை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து நீதி மன்றங்களிலும் இறைவன் சாட்சியாக என்று கூறி விசாரணையை தொடங்கும் போது மாணவர்கள் இறைவனை வாழ்த்தி பாடத்தினை தொடங்குவதில் என்ன தவறு உள்ளது?இறைச்சிந்தனை இல்லையெனில் மாணவர் ஒழுக்கம் கண்டிப்பாக குறையும்.பெற்றோர் தன் குழந்தையை தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு சேர்த்து படிக்க வைப்பார்கள். இதனைத்தவிர்க்க தமிழக அரசு உடனடியாக கடவுள் வாழ்த்து இணைத்து புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.   14:27:58 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
10
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X