கேசவன் கிடாமங்கலம்.. : கருத்துக்கள் ( 9 )
கேசவன் கிடாமங்கலம்..
Advertisement
Advertisement
ஏப்ரல்
8
2018
அரசியல் வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் குலுங்கும் ஸ்டாலின்
அடுத்த நமக்கு நாமே பயணமா அதுதான் பெயிலியர் ஆச்சு ..உங்கள் கூட்டணி கட்சி காங்கிரஸ் ட சொல்லி அழுத்தம் கொடுக்கலாமே ..குரல் கொடுக்காத காங்கிரஸோட கூட்டணி வச்சிட்டு என் சுத்துறீங்க ..சுப்ரிம் கோர்ட் சொல்லியே கேக்கல தமிழ்நாடு அரசு சொல்லியா கேக்கபோறாங்க ...   06:14:41 IST
Rate this:
5 members
0 members
17 members
Share this Comment

ஏப்ரல்
4
2018
அரசியல் பார்லி.,யை முடக்குவோம் தம்பிதுரை
காவேரி க்காக போராடும் தமிழ்நாடு அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் கர்நாடக முதலீடுகளை திரும்ப பெற்றால் கர்நாடக வில் புரட்சி வெடிக்கும் ....இல்லனா மின்சாரத்தை மாநிலமயமாக்கலாம் ...இப்போ இவங்க பண்ற போராட்டத்துல என்ன நடக்கபோகுது செவிடன் காதுல ஊதுன சங்கு போலதான் ..பாஜக ஒழிகனு கோசம் போடுறோம் ,காங்கிரஸ் எதாவது சப்போர்ட் பண்ணுதா ...இன்னும் திமுக கூட்டணியிலதான இருக்கு அதிமுக பின்புலத்துல பாஜக இருக்குனு சொல்றோம் .உண்மையோ பொய்யோ இருந்தாலும் பாஜக வ வெளிப்படையா எதிர்க்குது அதிமுக ,அனால் திமுக ...கூட்டணியில் நீடிக்கிறது .... போங்கய்யா நீங்களும் உங்க காவேரி அரசியலும் ...   02:26:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
16
2018
அரசியல் மத்திய அரசை தட்டி கேட்க முடியாது அரசு ஸ்டாலின் கண்டனம்
கச்சத்தீவு விட்டு கொடுத்தப்ப ...யோவ் ...யோவ் ஓடாத கேக்கல நில்லுயா......   19:48:10 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
16
2018
உலகம் 4 நாள் பயணமாக ஜெர்மன் அதிபர் இந்தியா வருகை
இவரு பர்ஸ்ட் நாட்டை போயி வித்தார் ,இப்போ வந்து வாங்குறாங்க போல .....சென்னை வேற வரராம் மெரினா கேட்டை பூட்டி வைக்கச்சொல்லுங்கப்பா ...கண்ணகி செலய வித்திட போறாரு ...   05:04:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
4
2018
அரசியல் ஒரு மாத விடுமுறைக்கு பின் பார்லி., இன்று கூடுகிறது
காவேரி மேலாண்மை வாரியம் பற்றி நம்ம ஊரு உறுப்பினர்கள் குரல் எழுப்பினால் நல்லாருக்கும்   06:42:39 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது ஏர்செல் சேவை திடீர் முடக்கம் ஏன்?
aircel வைத்திருக்கும் NRI வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம் .AIRCEL சேவை தொடருமா ? அதே எண்ணில் தொடரலாமா ?   04:08:42 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
22
2018
பொது ஏர்செல் சேவை திடீர் முடக்கம் ஏன்?
aircel வைத்திருக்கும் NRI வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம் .AIRCEL சேவை தொடருமா ?   04:05:46 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
23
2016
உலகம் கிரிக்கெட் இந்தியா ஆறுதல் வெற்றி
வாழ்த்துக்கள்....   22:52:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2016
பொது அமைச்சர் நத்தம் அறிவிப்பால் குடிமகன்கள் குஷி மது விலக்கை அமல்படுத்தவே முடியாதாம்
மது குடிப்போர் கட்சியில் இருக்ககூடாது என மதுவிலக்கு கோரும் கட்சி தலைமை அறிவிக்க முடியுமா? . .தில் இருந்தா அறிவிங்க பார்ப்போம்..... . . எல்லாம் தேர்தல் வேசம்..எல்லா கட்சி தேர்தல் அறிக்கைலயும் இது இருக்கும் (மதுவிலக்கு)   21:41:13 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment