R KUMAR : கருத்துக்கள் ( 132 )
R KUMAR
Advertisement
Advertisement
நவம்பர்
28
2018
சம்பவம் அம்பானிக்காக ஆகம விதி மீறல்
ஆலயத்தின் நிர்வாக அதிகாரிகள் உத்தரவு போடும்போது அதனை ஆலய பூஜை செய்வோர் மீறமுடியாத நிலை ஏற்படுகிறது. அவர்கள் விதிகளை கூறினால் ஏற்கும் நிலையில் அரசு அதிகாரிகள் இல்லை என்பதே உண்மை.   08:12:30 IST
Rate this:
1 members
0 members
84 members
Share this Comment

நவம்பர்
28
2018
பொது மனிதக் கழிவுகள் இனிமேல் மணக்க ஆரம்பிக்கும்! வந்து விட்டது, பயோ டைஜஸ்டர் செப்டிக் டேங்க்
மிகவும் பயனுள்ள ஆராய்ச்சி கண்டுபிடிப்பு. அரசு இதனை ஊக்கப்படுத்தவேண்டும்.   10:14:15 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
21
2018
பொது நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம்கள் மூடப்படும் அபாயம்
ஏ.டி.எம்-களில் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும்போது கட்டணம் விதிக்க தற்போதே கருத்துரு தயார் ஆகிவிட்டது குறைவான தொகை எடுக்க வங்கி கௌண்ட்டர்களுக்கு போனால் பணம் கொடுக்க மாட்டார்கள். ஏ.டி.எம்.களுக்கு போனால் கட்டணம். எல்லா செலவுகளையும் கார்டுகள் மூலம் கொடுத்தால் சர்விஸ் சார்ஜ் தலையெழுத்து.   06:25:24 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
17
2018
அரசியல் விஜயகாந்தை பார்த்ததும் கட்சியினர் ஆறுதல்
குடி குடியை மட்டுமல்ல, மனிதனின் நல்ல ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் கெடுத்துவிடும்   21:30:50 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
16
2018
பொது கடன் பிரச்சனை ஏர் இந்தியா சொத்துகளை விற்க முடிவு
நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கருதியே ஏர் இந்தியா விமான நிறுவனத்தை இது வரை இந்தியா அரசு நடத்தி வந்தது. ஆனால் வருடா வருடம் நஷ்ட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. மேலும் இந்த நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்ய இந்தியர்களுக்கே விருப்பமில்லை. அவசரம் கருதி ஏர் இந்தியா விமானத்தில் செல்ல ரிசர்வ் செய்து டிக்கெட் வாங்கினால், அன்றையதினம் விமானம் ரத்து என்று அறிவிப்பு வரும், காரணம் கூற யாரும் இருக்கமாட்டார்கள்: விமானத்தில் இருக்கைகள் கிழிந்து இருக்கும், அதை சரி செய்யமாட்டார்கள்: விமானத்தின் உள்ளே தாராளமாக எலிகளின் தொந்தரவு இருக்கும்,கீழே காலை வைக்கமுடியாது: விமானத்தின் உள்ளே துர் நெடி இருக்கும். துபாய் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் எவரும் "ஏர் இந்தியா" விமானத்தில் வர விரும்ப மாட்டார்கள். எமிரேட்ஸ் விமானத்தில் வருவதை காணலாம். "ஏர் இந்தியா" விமானத்தில் ஒரு முறை பயணம் செய்தால், அதன் பிறகு விமான பயணம் செய்வதையே விரும்பமாட்டீர்கள்.   06:35:30 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
14
2018
பொது பாலியல் புகார் எதிரொலி பிளிப்கார்ட் சி.இ.ஓ. விலகல்
பாலியல் குற்றச்சாட்டினை ஒரு பெண் கூறியிருந்தால், அந்த பெண் அதற்கு சம்மதம் கூறி அதில் ஈடுபட்டாரா, அல்லது கட்டாயப்படுத்தப்பட்டாரா? எப்போது நடந்தது? போன்ற எந்த விதமான விளக்கங்களும் இதில் கூறப்படவில்லையே?   08:43:42 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
5
2018
பொது இந்தியாவை போல் தீபாவளி கொண்டாடும் 10 நாடுகள்
தீபாவளி கொண்டாடுவது என்பது பகுத்தறிவிற்கு ஒப்பாத விஷயம் என்று ஒரு மெத்த படித்த மேதாவி கூறிக்கொண்டு தமிழகத்தில் திரிகிறாரே, அவர் இதற்க்கு என்ன கூறப்போகிறார்? இந்த நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடுபவர்களும், பண்டிகைக்கு விடுப்பு கொடுப்பதும் முட்டாள்களின் செயல் என்று கூறி போராடுவாரா? இதே போன்று பொங்கல் பண்டிகையும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப் படுகிறது.   21:59:19 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
5
2018
பொது வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் மத்திய அரசு முடிவு
மேலும் மேலும் அரசு மூலதன கடன் கொடுத்து பொதுத் துறை வங்கிகளை காப்பாற்றட்டும். அவை கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க முயற்சியெடுக்காமல், நஷ்டக் கணக்கு எழுதட்டும். எல்லாம் பொதுமக்கள் தலையில்தான்.   21:49:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
3
2018
உலகம் எகிப்தில் பஸ் மீது துப்பாக்கிச்சூடு 7 பேர் பலி
பழமைவாதிகள் மாறவேண்டும் என்று பழமையை விரும்பும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்தியுள்ளனர்   02:45:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது நிர்மலா தேவி, வலையில் விழுந்தவர்கள் யார் யார்?
உண்மையிலேயே இந்த வழக்கு எந்த திசையில் செல்கிறது, யாரையெல்லாம் வழக்கின் உள்ளே கொணர முயற்சி நடக்கிறது, உண்மையிலேயே குற்றம் நிர்மலா தேவியால் மட்டும் நிகழ்த்தப்பட்டதா? எதுவும் புரியவில்லை. ஆனால் இந்த வழக்கு ஒன்றும் இல்லாமல் திசை திருப்பப்படும் என்று புரிகிறது.   02:33:44 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X