M.Guna Sekaran : கருத்துக்கள் ( 1046 )
M.Guna Sekaran
Advertisement
Advertisement
மே
19
2017
அரசியல் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா? அதிர்ச்சி வைத்தியத்திற்கு ஸ்டாலின் திட்டம்
ஸ்டாலின் , துணிந்து 89 எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைக்க ? நல்ல தலைவன் என்றால் எப்போவோ இந்த ராஜினாமா முடிவை எடுத்து இருக்க வேண்டும் .   19:50:12 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

மே
19
2017
சினிமா போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் : அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் ரஜினி...
யாரு வந்த என்ன தமிழனை தமிழன் ஆள கூடாது ,அது தான் தமிழனின் தலைவிதி ,தமிழன் எவனும் ஆள தகுதி அற்றவன் போல தான் அனைத்து துறைகளிலும் தமிழனை தவிர மற்றவன் தலைமை பொறுப்பு வகிக்கிறான் ,இது தமிழனின் வீரம் இல்லை நேரம்   17:29:54 IST
Rate this:
15 members
1 members
28 members
Share this Comment

மே
18
2017
அரசியல் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது முதல்வர் பழனிசாமி
என்ன பழனி தமிழகத்தை மொட்டை போட திருப்பதி போனதா கேள்வி பட்டேன் செய்தித்தாள் டீ.வி மூலம் .   18:53:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
17
2017
அரசியல் தமிழக வி.ஐ.பி.,க்களின் வீடுகளில் தொடர்கிறது... ரெய்டு! 50 இடங்களில் வ வரித் துறை அதிரடி
இது எல்லாம் மத்திய அரசின் கையாலாகாத தனம் , ஏன் என்ன ஆச்சு சன் டீ.வி , கோல்மால் ,இப்போ அந்த மாறன் சகோதரன் எதாவது பேசுகிறானா , அந்த தொலை துடர்பு ஊழலில் இருந்து விடுபட மத்திய அரசு எதனை பில்லியன் வாங்கியது ............. அதே போல் தான் இந்த வருமானவரி ரெயிடு , எல்லாம் வெள்ளைக்காரன் கூறியது போல முட்டாள் இந்தியன் தான் ...............   18:52:17 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
18
2017
உலகம் ஜாதவ் தண்டனையை நிறுத்திவைத்தது சர்வதேச கோர்ட் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி
ஜாதவ் முதலில் பாகிஸ்தானில் உயிருடன் இருக்கிறாரா ?   18:41:35 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
18
2017
சினிமா ரஜினிக்கு தலையில் ஒன்றுமில்லை : வெளுத்து வாங்கிய மார்க்கண்டேய கட்ஜூ...
கட்ஸு நீ சொல்லாவது 100 % உண்மை என்ன செய்யா தமிழ்நாட்டுக்கு அவன் வந்தால் நல்லது செய்வான் இவன் வந்தால் நல்லது செய்வான் என்று தன்னை தானே ஏமாற்றுகிறான், தேர்தல் நேரத்தில் அதிக பணம் கொடுப்பவனுக்கு ஓட்டு என்று படிக்காதவன் முதல் படித்தவனும் தன்னை 5 வருடம் 500 ,1000 அடமானம் வைக்கும் போது யாரு யாரை குறை கூற? ரஜினி ஒரு தமிழ் இன துரோகி என்ன செய்யா?   18:09:47 IST
Rate this:
14 members
1 members
63 members
Share this Comment

மே
13
2017
அரசியல் ஸ்டாலினுடன் அரசு அதிகாரி ராஜமீனாட்சி சந்திப்பு
இது எல்லாம் ஒரு பொழப்ப கட்டுமர மைதானே   19:51:55 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

மே
12
2017
பொது ஜாதி மோதலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் நெல்லை புதிய எஸ்.பி., எச்சரிக்கை..!
கண்டிப்பாக அனைத்து , டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் ,போலீசார் ஒரு வருடம் ஒரே இடத்தில் பனி செய்யா வேண்டும் , அப்படி இந்திய அரசு சட்டம் கொண்டு வருமா ? கண்டிப்பாக தவறு செய்யும் பட்த்தில் பனி நீக்கம் செய்யா வேண்டும் ,இது அனைத்து அரசின் வேலை செய்யும் நபருக்கும் பொருந்துமாறு சட்டம் கொண்டு வருமா ?மேலும் அரசின் வேளையில் அரசியல்வாதிகளும் அவர்களின் அள்ளங்கையும் எந்த இடையூரும் செய்தால் அவர்களின் பதவி பறிக்க படவேண்டும் , சிட்டிசன் ,சாமுராய் படம் மாதிரி சட்டம் இருக்க வேண்டும் .........இது எல்லாம் நடக்குமா ..................இந்தியாவில் ..............   19:23:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
11
2017
பொது எதற்கு தர்மசங்கடம்?
அப்போ நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டா ...............இப்படிக்கு கட்டுமரம் ?   19:09:48 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
12
2017
பொது பிளஸ் 2 மார்க் கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி?
இது எல்லாம் கண் துடைப்பு நாடகம், முதலில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன் உரிமை கொடுங்கள் ,தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்வு எழுதும் முறையாய் யாரானாலும் பார்த்து இருக்கிறீர்களா ? சென்று பார்த்து விட்டு வந்து மதிப்பெண் போடுங்கள் ,   18:40:55 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment