Rangiem N Annamalai : கருத்துக்கள் ( 648 )
Rangiem N Annamalai
Advertisement
Advertisement
நவம்பர்
11
2018
வாரமலர் வீழ்வதற்கு அல்ல வாழ்க்கை!
அருமையான கதை.சிறப்பாக இருந்தது .நன்றி .   14:40:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
14
2018
கோர்ட் சிறையில் சித்ரவதை ஐகோர்ட், நோட்டீஸ்
தமிழக சிறப்பு காவல் படை ஏன் அங்கு பணியாற்றுகிறார்கள் ?   08:15:53 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது சர்கார் ஹெச்.ராஜா சூசக விமர்சனம்
அனைவரும் விளம்பர படுத்துவதை நீங்களும் ஏன் செய்கிறீர்கள் .ஒரு தேர்தல் வந்தால் /படம் முடிந்தால் அனைவரும் வெளியில் வந்து வீட்டுக்குத்தான் போக வேண்டும் .அதுவரை காத்திருக்கவும் .(ப்ளீஸ் வெயிட்).   07:57:10 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

நவம்பர்
9
2018
முக்கிய செய்திகள் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்
ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் .இவன் சிங்கப்பூர் சென்றால் எச்சி துப்பாமல் குப்பை போடாமல் சிறுநீர் ரோட்டில் போகாமல் இருக்கிறான் ஆனால் இங்கு அனைத்தையும் செய்கிறான்.ஏன் ?.இப்பொழுதும் ரயில் நிலையத்தில்/ரயிலுக்குள் சிகரெட் யாரும் பிடிப்பதில்லை ஏன்? இந்த கேள்விக்கு விடை கிடைத்தால் போதும்பிர ச்னை முடிந்து விட்டது .   07:33:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2018
சிறப்பு பகுதிகள் மனிதாபிமானம் மிக்க மனிதர்கள்!
அருமை .நீங்கள் வாழுங்கள் வளமுடன் நலமுடன் .   07:24:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
6
2018
சிறப்பு பகுதிகள் நஞ்சில்லா உணவே போதும்!
பெரிதாக செய்யவும் .சிறப்பாக செய்யவும் .இளைஞர்கள் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் .   15:17:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
31
2018
சினிமா பாக்யராஜூக்கு புதிய தலைவலி...
கதை ஆசிரியர் சங்கத்தில் ஒரு மன்றம் நிறுவி இந்த பிரச்சனைகள் எல்லாத்தையும் தீர்க்கிறோம் என்று கூறி கொஞ்சம் காசு வாங்கிக்கொள்ளலாம் .சங்கத்தின் நிதி பற்றா குறை தீர்க்கலாம் .   13:31:47 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
2
2018
அரசியல் பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த நடிகை ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு
பறவை எச்சத்தில் ஒரு மரத்தின் விதை தூவப்படும் .   07:04:33 IST
Rate this:
1 members
0 members
48 members
Share this Comment

அக்டோபர்
31
2018
சினிமா என் போராட்டத்துக்கு காரணமே எஸ்.ஏ.சந்திரசேகர் தான்: வருண் ராஜேந்திரன்...
கதைக்குள் கதை. ஒரு அளவு ஏமாற்றுங்கள் .ஏன் உண்மையை பேச மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறீர்கள் ?.   07:01:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
28
2018
பொது 118 ஆண்டு பழமையான ஓலைச்சுவடி திருப்பூர் அருகே கிடைத்த பொக்கிஷம்
உங்களுக்கு எங்கள் நன்றிகள் உரித்தாகுக .   21:01:30 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X