Kasiniventhan Muthuramalingam : கருத்துக்கள் ( 343 )
Kasiniventhan Muthuramalingam
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2018
அரசியல் பட்டியல் இனம் வேண்டாம் சொல்கிறார் கிருஷ்ணசாமி
ரொம்ப நல்லது.... அப்படிஎன்ன்றால் நீங்கள் பொது தொகுதியில் நில்லுங்கள்   15:54:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
12
2018
பொது 36 பிரேத பரிசோதனை செய்த போலி டாக்டர்
எங்கள் பாட்டி ஒரு பழமொழி சொல்வார் "ஆசை இருக்கு தாசில் (மற்றவர்களை ஏவல் செய்வது ) ..... பண்ண ஆனால் அதிருஷ்டம் இருக்கு மாடு மேய்க்க என்று...... அந்த போலி டாக்டர் கில்லாடி தாம்   15:49:03 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
அரசியல் காங்., தலைமையகத்தில் அடிதடி ரகளை
சட்டைகள் கிழிவதும், நாற்காலிகள் உடைவதும் சத்திய மூர்த்தி பவனில் எப்போதும் அரங்கேறுவதுதான்....இதுவன்றோ உட்கட்சி ஜன நாயகம் ... யார் சொன்னார்கள் காங்கிரஸ் ஒரு குடும்ப சர்வாதிகாரத்திலிருக்கின்றது என்று ?   07:37:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
சம்பவம் 2 குழந்தைகள் கொலை தாய்க்கு சிறை
தந்தை பெரியார் ஒரு அற்புதமான கருத்தை கூறி இருக்கிறார். அதாவது சமூகம் அல்லது இயற்கை தரும் பிள்ளை பெரும் சுமையை தவிர்ப்பதற்கு அணைத்து பெண்களும் கர்ப்பப்பையை மருத்துவ ரீதியாக எடுத்து விடவேண்டுமென்று .... அப்படி செய்திருந்தால் இந்த பெண் இப்படி மாட்டி இருக்க மாட்டாள்   19:18:28 IST
Rate this:
10 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
சம்பவம் இரு குழந்தைகளை கொன்ற கொடூர தாய் கைது கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால் பாதக செயல்
அய்யா மனைவியுடன் வாழ பிடிக்க வில்லையென்றால் அவர்கள் மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சணை புகார் கொடுக்கிறார்கள். காவல் துறையில் ஆணாதிக்க கொடுமைகளை மனதில் மறைத்திருக்கும் வன்மத்தை கரைக்க குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை சொல்லணா கொடுமைகளுக்கு மகளிர் போலீசார் உள்ளாக்குகிறார்கள் . சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சமம்தானே..... இதில் அந்த குடும்பத்தை கெடுத்த கயவனையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். முக நூல் , வாட்ஸ் அப் போன்றவற்றால் மேலும் இது போன்ற விபரீதங்கள் நிகழலாம்   19:13:45 IST
Rate this:
0 members
1 members
21 members
Share this Comment

செப்டம்பர்
2
2018
அரசியல் சொன்னதை செய்வேன் அழகிரி ஆவேசம்
தாங்கள் தந்தையார் போற்றிய சிலம்பின் ஆசான் இளங்கோவடிகளின் வரலாறு தங்கள் தம்பிக்கு தெரியாதோ.... தனயனுக்காய் அரச பதவி துறந்த அறச்செயல் ... ஒருமுனை இறுதியாக அவருக்கு படித்து காட்டுங்களேன் ...அப்படியாவது விட்டு கொடுக்கிறாரா என்று பார்ப்போம்   18:51:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி
எப்போதும் சீறிப்பாயும் சிறுத்தை அஜீரணத்தால் சோர்ந்து கிடக்கிறது... எந்த காட்டில் எந்த விலங்கை அடித்து சாப்பிட்டதோ தெரியவில்லையே ?   18:46:26 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் ஆண்கள் ஆணையம் வேண்டும் பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிரடி
இன்று பல பெற்றோர்கள் மனைவிக ளின் யின் நிர்பந்தத்தால் முதியோர் இல்லங்களுக்கும் வீதிகளுக்கு வருகிறார்கள் . சென்னையில் ஒரு பத்தினி கள்ள காதலால் இரண்டு பிஞ்சுகளை கொன்றுள்ளாள் . எனவே இது போன்ற சட்டம் உடனடி தேவை   18:36:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
5
2018
சம்பவம் நீட் தோல்வியால் மாணவி தற்கொலை பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு
அது இல்லை அய்யா .. பனிரெண்டாவது வந்த மாந வியின் தந்தையும் தாயும் மருத்துவர்கள் .பல வருடங்களாக திட்டமிட்டு தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி வந்ததாக கூறுகிறாள் நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்து குழந்தைகளுக்கே வாய்ப்புக்கள் எழிதில் கைகூடி வருகிறது. இறந்த இந்த குழந்தை ஒரு ஏழை தொழிலாளியின் மகள் எல்லோருக்கும் வாய்ப்புக்கள் அமையவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பாகும்   15:01:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X