K.Palanivelu : கருத்துக்கள் ( 708 )
K.Palanivelu
Advertisement
Advertisement
செப்டம்பர்
6
2018
பொது ஓரினச்சேர்க்கை தீர்ப்பு கமல் வரவேற்பு
ஒரு அரசியல் தலைவரென்றால் முந்திரிக்கொட்டை போல பத்திரிக்கையில் செய்தி வரவேண்டும் என்பதற்காக தனது கருத்தை சொல்ல வேண்டும் என அவசியமில்லை .சில பரபரப்பான செய்திகளுக்கு எந்த கருத்தையும் வெளியிடாமல் மவுனமாக இருப்பது அழகு. அதுவும் ஓரினசேர்க்கைப் போன்ற செய்திகளை கண்டுகொள்ளாமல் விட்டு ஏதாவது இதுபோல வாய்திறந்தால் இவரைப் பற்றி தவறான யூகங்களுக்கு வழிவகுக்கும். ஊடகங்களில் இவரை வம்புக்கிழுப்பர். ரஜனியைப் பார்த்து இவர் கற்றுக்கொள்ள வேண்டும்.   06:12:05 IST
Rate this:
2 members
1 members
4 members
Share this Comment

செப்டம்பர்
4
2018
சிறப்பு பகுதிகள் இது உங்கள் இடம்
வீரமணிக்கு சுடசுட அழகிரியின் மகன் பதில்கொடுப்பதுதான் சரி. சப்தநாடியும் ஒடுங்கிப்போகிறார்.   05:27:57 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2018
பொது புதிய பொறுப்பில் சந்தா கோச்சார்
பொதுத்துறை வங்கிகள் தான் பெருவாரியாக பெர்செண்டேஜ் கமிஷன் வாங்கிக்கொண்டு தொழிலதிபர்களுக்கு வங்கிப்பணத்தை கடனாக வாரிவழங்கின என அபிப்ராயம் நிலவும் போது ஒரு தனியார் வங்கி எப்படி இவ்வளவு பெரிய தொகையை விடியோகான் நிறுவனத்துக்கு வராக்கடனாக கொடுத்தது என்பது தீரவிசாரணை செய்யப்பட வேண்டும். அதுவும் ஒரு உயர்பதவி வகித்த இப்பெண் இத்தகைய ஊழலில் ஈடுபட்டது வருந்த தக்கது.தயவு தாட்சயணம் காட்டாது இப்பெண்மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.   05:31:02 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் கருணாநிதிக்கு இன்று புகழஞ்சலி கூட்டம் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு
அவர் உயிரோடு இருக்கும்போது அவருக்கு பிறந்தநாளுக்காக கவியரங்கம் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் கவிஞர்கள் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு கவிதைப்பாடி அவரை குளிர்விப்பர். அந்த புகழ்மழையில் நனைவது அவருக்கு பிடித்தமான ஓன்று.அதைப்போலவே அவர் இறந்த பின்னரும் இப்போதுமா?   16:19:00 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் உதவுவதில் மாற்றாந்தாய் மனப்பான்மை மாயாவதி
இந்த வார்த்தைகளை சம்பந்தப்பட்ட கேரளா அரசு கூட எதுவும் சொல்லாத நிலையில் மாயாவதி சொல்லவேண்டிய அவசியமென்ன? இவரது கட்சிசார்பில் இவர் எவ்வளவு நிதி கொடுத்தார்?   05:19:01 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2018
அரசியல் இந்திராவும், ராஜிவும் மாரடைப்பால் இறந்தார்கள்
ராகுல் வயது முதிர்ச்சியின்றி இப்படி வரலாற்று நிகழ்வுகளை தன்னிஷ்டத்துக்கு திரித்து சிறுபிள்ளைத்தனமாக பேசி மக்களை குழப்பி தான் இன்னும் அரசியலுக்கு பக்குவப்படவில்லை என நிரூபித்து வருகிறார்.நுணலும் .தன்வாயால் கெடும்.   16:23:55 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
உலகம் லோக்சபா பா.ஜ., - எதிர்கட்சிகள் இடையே போட்டி ராகுல்
வெளிநாடு சென்று தாயக அரசியலை பேசி இஷ்டத்துக்கு புளுகிக் கொண்டிருக்கிறார். பின்னர் சீக்கியர்களை இந்திரா கொலைக்குப்பின்னர் பெருவாரியாக கொன்றது யார்? இவருக்கு வெளிநாடு செல்ல விசா கொடுத்ததே மிகப்பெரும் தவறு. அரசு அடுத்தமுறையாவது எச்சரிக்கையாக இருக்குமா?   05:32:35 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
பொது தேங்காய் எண்ணெய், சுத்தமான விஷம் பீதியை கிளப்புகிறார் ஹார்வர்டு பேராசிரியை
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆசிரியைகளெல்லாம் நோபல்பரிசு வாங்கிய மேதாவிகளல்ல.இதுபோல வீணாக உள்நோக்கத்துடன் மக்களிடையில் பீதியைக்கிளப்பிவிடும் துர்நோக்கத்துடன் செயல்படும் இவர்கள்மீது உரியநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.   05:55:50 IST
Rate this:
0 members
0 members
48 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2018
அரசியல் நான் கட்டிப்பிடித்ததை கட்சியினர் விரும்பவில்லை ராகுல்
வெளிநாட்டுக்கு போய் தனது நாட்டின் உள்விவகாரங்களை பேசி அம்பலப்படுத்துவது மிக கேவலமானது.கண்டிக்கத்தக்கது.   15:53:29 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2018
அரசியல் வாத்ரா போட்ட மொட்டை காங்.,கில் முக்கிய பதவி பெறுவார்?
திருப்பதியில் உள்நோக்கத்துடன் மொட்டைபோட்டதிலிருந்து இவனுடைய மோசடி எண்ணம் அப்பட்டமாக வெளிப்படுகிறது.இவனை காட்டிக்கொடுக்குமாறு எதையும் ராகுல்,சோனியா,பிரியங்கா ஆகியோர் மூச்சுவிடமாட்டார்கள்.நாட்டுநலனில் அக்கறைகொண்டுள்ள பி.ஜெ.பி அரசுதான் இவனுடைய நிலமோசடி குறித்து உறுதியான தொடர்நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.   15:37:06 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X