Swaminathan Chandramouli : கருத்துக்கள் ( 844 )
Swaminathan Chandramouli
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
23
2017
கோர்ட் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி ஐகோர்ட் கருத்து
மக்கள் நீதி மன்றம் அமைக்க வேண்டியதுதான் .   21:46:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2017
அரசியல் முதல்வரை மாற்ற வேண்டும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்
அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு திரும்பவும் தேர்தல் நடத்தவேண்டும் அப்போது தெரியும் இந்த மூன்று அணிகளுக்கும் எத்தனை இடம் கிடைக்கும் என்று   14:43:58 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2017
அரசியல் பொதுக்குழு கூடி தான் சசிகலாவை நீக்க முடியும் ஓ.எஸ். மணியன்
அடிமட்ட தொண்டர்கள் அத்துணை பேரும், நிவாகிகள் அத்துணை பேரும் சேர்ந்து தான் பொது செயலாளரை ஒரு மனதாக தேர்ந்துஎடுக்கவேண்டும் ஆனால் என்ன நடந்தது ஒரு முப்பது , நாற்பது அங்கத்தினர்கள் ஒன்று கூடி ஒரு நிர்பந்தத்தின் பேரில் சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டார் இப்போது அவரை நீக்கமுடியாமல் திணறுகின்றனர்   21:40:17 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2017
அரசியல் அதிமுக.,விலிருந்து சசிகலாவை நீக்க முடிவு
சதி கலா என்ன பெரிய தியாகியா ? ஜெயலலிதாவை செயலிழக்கச்செய்து அநேகமாக எல்லா சொத்தையும் சுருட்டி கொண்டாயிற்று , பரலோகத்துக்கும் அனுப்பியாகிவிட்டது .ஆனாலும் சொல்லமுடியாது கைகேயியின் அவதாரம் . பழிக்கு பழி வாங்குவதற்கு தன சேனைகளை தயார் படுத்துவாள்   17:18:42 IST
Rate this:
2 members
0 members
34 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2017
அரசியல் சசி நீக்கத்தை எழுத்துபூர்வமாக தரணும்
ops அவர்களே உடனே ஒரு ஸ்டாம்ப் பத்திரத்தில் சசியை நீக்கும் விஷயத்தை எழுதி இரு தரப்பினரும் கையெழுத்து போட்டு ஒரு பத்து பிரதிகள் எடுத்து ஜாக்கிரதையாக பேங்க் லாக்கரில் வைத்துவிடுங்கள் வாய்மொழியாக சொல்வதை நம்பாதீர்கள் அப்புறம் எடப்பாடி உங்களை ஏப்பம் விட்டுவிடுவார்   15:17:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
அரசியல் ராகுலின் முக்கிய உதவியாளர் திடீர் ராஜினாமா
திருவிழாவில் ராகுல் குழந்தை தொலைந்து விட்டது அன்னை சோனியா , ராகுலை கவனித்துக்கொள்ளும் குல்கர்னியை அழைத்து தேட சொன்னார் , குல்கர்னி எல்லா இடங்களிலும் தேடியும் ராகுல் குழந்தை கிடைக்கவில்லை அதனால் குல்கர்னி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்   21:28:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
அரசியல் அதிமுக அணிகள் இணைப்பு பிக்பாஸை மிஞ்சி விட்டதுகனிமொழி
ஆமாம் ,இணைப்பு 2G ஐ விட மிஞ்சி விட்டது.   21:22:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
அரசியல் முதல்வரை மாற்றுவோம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., மிரட்டல்
சும்மா ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்த படி உளறாதே   21:20:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
அரசியல் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் விஜயபாஸ்கர்
மாணவர்கள் கவலைப்படவேண்டாம் . என்னுடைய மருத்துவ கல்லூரியிலேயே நீட்டில் தேறாதவர்களுக்கும் கொஞ்சம் கம்மியாக டொனேஷன் வாங்கிக்கொண்டு வகுப்பறையில் பெஞ்சுகள் எண்ணிக்கையை அதிகரித்து நீட் தேர்வு எழுதாதவர்களுக்கும் . எழுதி வெற்றிபெற்றவர்களுக்கும் அதை விட டொனேஷன் மிகவும் கம்மியாக பெற்றுக்கொண்டும் . எந்த மருத்துவ தேர்விலும் பங்கு பெறாதவர்களுக்கும் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாக டொனேஷன் வாங்கிக்கொண்டு சீட் கொடுத்துவிட நான் ஒப்புதல் அளிக்கிறேன் இப்படிக்கு விஜயபாஸ்கர் ( அமைச்சர் ) சுகாதாரத்துறை , தமிழ அரசு   14:00:13 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
பொது இன்போசிஸ் தலைவர் பதவி ராஜினாமா செய்தார் விஷால் சிக்கா
இன்போசிஸ் சிக்காவுக்கு வருட சம்பளம் நாற்பத்தியாறு கோடி . இவர் அப்படியென்ன கிழித்துவிட்டார் . இந்நிறுவன திரு .நாராயண மூர்த்தியால் கூட அதனை குறைக்கமுடியவில்லை . CEO விலிருந்து துணை தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நாற்பத்து ஆறு கோடி பணம் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின் வயிற்று பசியாற்றும் . திரு நாராயண மூர்த்தியை கலந்தாலோசிக்காமல் இன்போசிஸ் பெரிய தலைகள் இஷ்டத்திற்கு தங்கள் சம்பளத்தை மானாவாரியாக உயர்த்திக்கொண்டுள்ளார்கள்   13:43:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment