GB.ரிஸ்வான் : கருத்துக்கள் ( 1305 )
GB.ரிஸ்வான்
Advertisement
Advertisement
ஜனவரி
16
2018
பொது வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவிப்பு
ஆரிய கூட்டத்தை குடும்பத்துடன் பார்த்தீர்களா?? தமிழர்களே பொங்கு பொங்குனு பொங்குனீங்களே இந்து இந்து என்று கூவிய சிலர் பேச்சை கேட்டு கொண்டு எங்கே தங்களின் வண்டவாளம் தெரிந்துவிடும் (ஆரிய சூழ்ச்சி) என்றே இந்த போராட்டம், இவர்கள், கச்சதீவிற்கோ "காவீரிக்கோ" முல்லை பெரியாறுக்கோ "பாலாற்றுக்கோ" மீத்தேனுக்கோ" ஹகைட்ரோ கார்போனுக்கோ" நியூட்ரினோவுக்கோ" அணு உலைகோ"ஓகி புயலில் காணாமல் போன மீனவர்களுக்கோ" ஒன்னரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டதற்க்கோ" ஜல்லிக்கட்டுக்கோ" வராத கூட்டம் எதுக்கு கூடுது என்பதை உன்னிப்பாக கவனியுங்கள் தமிழர்களே தமிழரின் வாழ்வாதார உரிமை பிரச்சினைக்கு எப்போதுமே தெருவுக்கு போராட வந்தது இல்லை ஆனா நம்மை ஆட்சி செய்வதற்கும் மட்டுமே ரெடியா இருக்கானுங்க. அவா அவா தான் நீர் எப்போதும் கீழே தான் ஓய் உன்னை வைத்தே அவன் ஆண்டே தீருவான் இது உண்மை,ஒரு தனிமனிதனின் மொக்கை முத்துவின் கருத்துக்கு இங்கே கூடி மன்னிப்பு பிச்சை எடுக்கும் இந்த கூட்டத்தை,பாருங்கள் சிந்தியுங்கள்...   16:50:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
17
2018
அரசியல் அரசியலாக்கப்படும் ஹஜ் மானிய ரத்து
இதை யாரும் அரசியாலக்கவில்லை... எல்லா இலவசங்களை,மானியங்களை ரத்து செய் வரவேற்கிறோம், வரவேற்கிறேன் ஆனால் ஏழைகளை பாதிக்கும் விஷயம் விலைவாசி அதை மட்டும் கட்டுக்குள் வை.. மற்ற நாட்டு கண்ட, கண்டவர்களை எல்லாம் இங்கே வாரக்கணக்கில் வரவைத்து விருந்து கொடுத்து, அதற்கு பாதுகாப்பு வேற இந்த செலவுகளை எல்லாம் யாருடைய தலையில் ஏற்றுகிறாய்,, விலைவாசியை குறை. மானியங்களை ரத்து செய்...   11:58:41 IST
Rate this:
13 members
1 members
17 members
Share this Comment

ஜனவரி
17
2018
பொது பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
மாட்டுவண்டி சாரட்டு வண்டி.. மிதிவண்டி, காலத்திற்கு திரும்புது தேசம்...இந்த கேடுகெட்ட அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எது செய்தாலும் அது ஏன் நடுத்தர ஏழை மக்களுக்கு பாதிப்பாகவே இருக்கு? இது மக்களுக்கான அரசாக இல்லை சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்கார அரசாக இருக்கும்... நாசமாய் போவீர்கள்.... ஒன்று மத உணர்வை தோண்டுவது... அல்லது விலையை உயர்த்துவது.... இது தான் சர்வாதிகாரி காவி அரசு   11:52:38 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
17
2018
அரசியல் இன்று மோடி, நெத்தன்யாஹூ குஜராத் வருகை
இவர் நாடு நாடா மக்கள் பணத்தில் சுற்றுலா சென்று ...இப்போ மற்ற நாடுகளின் அதிபர் ,பிரதமர்,போன்றவர்களை இங்கே வரவழைத்து ஊரை சுற்றிக்காட்டுகிறார் வேற வேலையே இல்லாத பிரதமர் நம்மவர்..   07:45:30 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
17
2018
அரசியல் பாதுகாவலருக்கு, பளார் ம.பி., முதல்வருக்கு கண்டனம்
எந்த பதவியில் இருந்தாலும்.... அந்த பாஜக தொட்டில் பழக்கம்... விடாது.... இந்த மாதிரி விஷயங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணம்.. அந்த கலாச்சாரத்தை இங்கே தமிழகத்த்தில் நோட்டாவிடம் தோற்ற கட்சி கொண்டுவர முயற்சிக்கிறது...   07:41:53 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
17
2018
சம்பவம் பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை பசு கோமியத்தால் சுத்தமாக்கிய பா.ஜ.
அது எப்படி ஒரு அசிங்கத்தை போக்க மற்றோமொரு அசிங்கத்தை நாடுகிறார்கள்...   07:37:03 IST
Rate this:
19 members
0 members
29 members
Share this Comment

ஜனவரி
16
2018
அரசியல் தொகாடியாவுடன் காங்., உறவாடல்
பழைய தீவிரவாதி.... மருத்துவமனையில்...   20:12:03 IST
Rate this:
15 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
16
2018
பொது ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை....இதற்க்கு வெள்ளோட்டம் தான் ஹஜ் மானியம் ரத்து என நாடகம்   20:11:06 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
16
2018
பொது ஹஜ் மானியம் ரத்து மத்திய அரசு அறிவிப்பு
எல்லா மானியங்களையும் இலவசங்களையும்வெறுப்பவன் நான். எனது இல்லத்திற்கு காஸ் சிலிண்டர் மானியம் வேணாம் என எழுதி கொடுத்தவன் நான். என்னை போன்றவர்களுக்கு தேசபக்தி அதிகம். எனது தேசம் இந்திய மீது எனக்கு அதிகமான பற்று உண்டு, எந்த புன்னாக்கு மானியமும் எனக்கு வேணாம். 1995 முதல் நான் இங்கே சம்பாரித்து குடும்பத்திற்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தான் பணம் அனுப்புகிறேன்.   19:52:25 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
16
2018
பொது ஹஜ் மானியம் ரத்து மத்திய அரசு அறிவிப்பு
சகோ mohideen - muscat, ஓமன் அவர்களே உங்களின் விளக்கத்தை வாசித்து புரிந்துகொள்ளும் அளவிற்கு இந்த காவிகளுக்கு மூளை இல்லை ..... அதுங்க அப்படித்தான் பினாத்தும்.... விடுங்க....   19:25:14 IST
Rate this:
10 members
0 members
10 members
Share this Comment