அய்யா எப்ப மஞ்ச துண்டுல இருந்து கருப்பு துண்டுக்கு மரிநிங்க ...... இதெலாம் நீங்க சொல்லி குடுத்து பண்ணு னது தானே ........ மானம் உள்ள எவனும் இந்த போராட்டத்தில் இருக்க மாட்டான் ........
08-பிப்-2013 12:46:58 IST
கமல் அவர்களே ஏன் மும்பை செல்ல வேண்டும் .... என் அமெரிக்க செண்டிர்கள் ....இங்கே இருந்து பிரச்சன்னை முடிந்த பிறகு எங்கே வேண்டும் எண்டாலும் போகலாமே .....உங்களுக்கும் .. திட்டார் உரிமை அலற்களுகும் உள்ள சண்டையில் ஏன் மக்களை முட்டாள்கள் அக்குகிரிகள் .........இதற்கு வேறு முசில்ம் பேரில் நீங்கள் தான் கலவரம் செய்கிறீர் கள்......உங்கள் ரசிகர் கள் நங்கள் தான் பாவம் ...... இந்த நாடகங்கள் இன்னும் எதனை நாளோ .....ஒரு சின்ன வேண்டுகோள் ஒரு ரசிகனாக தயவு செய்து அரசியல் விளையாட்டில் விழுந்து விடர்திர்கள்
31-ஜன-2013 00:47:12 IST