Vijay : கருத்துக்கள் ( 709 )
Vijay
Advertisement
Advertisement
டிசம்பர்
12
2018
அரசியல் சத்தீஸ்கர் முதல்வர் யார்? காங்.,கில், சுயம்வரம்
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பார்த்தால் எதோ காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது போல பிஜேபி எதிர்ப்பு ஊடகங்கள் செய்திகள் போடுகிறார்கள். உண்மை என்னவென்று பார்த்தால் காங்கிரஸ் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது, தெலுங்கானாவில் 18 கட்சி கூட்டணி வைத்தும் தோற்றுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேஷில் அது தனிப்பெரும்பான்மை பெறவில்லை ஆனால் தனி பெரும் கட்சியாக தான் வந்துள்ளது. அதாவது இங்கு 2006 - 2001 திமுக மைனாரிட்டி ஆட்சி போல. சீட்டு வித்தியாசம் என்று பார்த்தால் ராஜஸ்தானில் 100 - 73, மத்தியப்பிரதேசில் 114 - 109 என்று முறையே பிஜேபியை வென்றுள்ளது. இதுவா மகத்தான வெற்றி. மகத்தான வெற்றி என்றால் பஞ்சாபில் காங்கிரஸ் வென்றது போல, உத்தரப்பிரதேஷில் மற்றும் திருபுராவில் பிஜேபி வென்றது போல, டெல்லியில் AAP வென்றது போல இருக்க வேண்டும். சட்டிஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே பிஜேபி தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது (திருபுராவில் எப்படி கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தார்களோ அப்படி தான்) அதனால் அங்கு ஆட்சி மாற்றம் எதிர்பார்த்தது தான். ஆனால் மகத்தான வெற்றி பெரும் என்று நம்பிய ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேஷில் கூட்டணி கட்சிகளோடு தான் ஆட்சி செய்யப்போகிறது. இதை மாபெரும் வெற்றி என்று சொன்னால் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவது உறுதி. பிஜேபி பக்கம் என்று பார்த்தால் ராஜஸ்தானில் ஒரு மோசமான ஆட்சி கொடுத்ததும் அது படு தோல்வி அடையவில்லை. அதே போல காங்கிரஸ் தூண்டுதலால் மத்தியப்பிரதேஷில் எண்ணற்ற போராட்டங்கள் நடந்தும் அது படு தோல்வி அடையவில்லை. இதன் மூலம் புரிவது காங்கிரஸ் கட்சியை மக்கள் முழுவதுமாக ஏற்கவில்லை - பிஜேபியை மக்கள் முழுவதுமாக ஒதுக்கவில்லை. இது தெரியாமல் மோடி ஒழிக என்று கத்துபவர்கள் ஒரு போதும் உண்மையை உணரமாட்டார்கள்.   10:29:59 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் ம.பி.,யில் ஆட்சி அமைப்பது யார்? காங்-114 பா.ஜ., - 109 இடங்களில் வெற்றி
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பார்த்தால் எதோ காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது போல பிஜேபி எதிர்ப்பு ஊடகங்கள் செய்திகள் போடுகிறார்கள். உண்மை என்னவென்று பார்த்தால் காங்கிரஸ் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது, தெலுங்கானாவில் 18 கட்சி கூட்டணி வைத்தும் தோற்றுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேஷில் அது தனிப்பெரும்பான்மை பெறவில்லை ஆனால் தனி பெரும் கட்சியாக தான் வந்துள்ளது. அதாவது இங்கு 2006 - 2001 திமுக மைனாரிட்டி ஆட்சி போல. சீட்டு வித்தியாசம் என்று பார்த்தால் ராஜஸ்தானில் 100 - 73, மத்தியப்பிரதேசில் 114 - 109 என்று முறையே பிஜேபியை வென்றுள்ளது. இதுவா மகத்தான வெற்றி. மகத்தான வெற்றி என்றால் பஞ்சாபில் காங்கிரஸ் வென்றது போல, உத்தரப்பிரதேஷில் மற்றும் திருபுராவில் பிஜேபி வென்றது போல, டெல்லியில் AAP வென்றது போல இருக்க வேண்டும். சட்டிஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே பிஜேபி தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது (திருபுராவில் எப்படி கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தார்களோ அப்படி தான்) அதனால் அங்கு ஆட்சி மாற்றம் எதிர்பார்த்தது தான். ஆனால் மகத்தான வெற்றி பெரும் என்று நம்பிய ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேஷில் கூட்டணி கட்சிகளோடு தான் ஆட்சி செய்யப்போகிறது. இதை மாபெரும் வெற்றி என்று சொன்னால் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவது உறுதி. பிஜேபி பக்கம் என்று பார்த்தால் ராஜஸ்தானில் ஒரு மோசமான ஆட்சி கொடுத்ததும் அது படு தோல்வி அடையவில்லை. அதே போல காங்கிரஸ் தூண்டுதலால் மத்தியப்பிரதேஷில் எண்ணற்ற போராட்டங்கள் நடந்தும் அது படு தோல்வி அடையவில்லை. இதன் மூலம் புரிவது காங்கிரஸ் கட்சியை மக்கள் முழுவதுமாக ஏற்கவில்லை - பிஜேபியை மக்கள் முழுவதுமாக ஒதுக்கவில்லை. இது தெரியாமல் மோடி ஒழிக என்று கத்துபவர்கள் ஒரு போதும் உண்மையை உணரமாட்டார்கள்.   10:29:34 IST
Rate this:
10 members
0 members
17 members
Share this Comment

டிசம்பர்
12
2018
அரசியல் காங்., இல்லாத வடகிழக்கு!
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை பார்த்தால் எதோ காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது போல பிஜேபி எதிர்ப்பு ஊடகங்கள் செய்திகள் போடுகிறார்கள். உண்மை என்னவென்று பார்த்தால் காங்கிரஸ் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ளது, தெலுங்கானாவில் 18 கட்சி கூட்டணி வைத்தும் தோற்றுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேஷில் அது தனிப்பெரும்பான்மை பெறவில்லை ஆனால் தனி பெரும் கட்சியாக தான் வந்துள்ளது. அதாவது இங்கு 2006 - 2001 திமுக மைனாரிட்டி ஆட்சி போல. சீட்டு வித்தியாசம் என்று பார்த்தால் ராஜஸ்தானில் 100 - 73, மத்தியப்பிரதேசில் 114 - 109 என்று முறையே பிஜேபியை வென்றுள்ளது. இதுவா மகத்தான வெற்றி. மகத்தான வெற்றி என்றால் பஞ்சாபில் காங்கிரஸ் வென்றது போல, உத்தரப்பிரதேஷில் மற்றும் திருபுராவில் பிஜேபி வென்றது போல, டெல்லியில் AAP வென்றது போல இருக்க வேண்டும். சட்டிஸ்கர் மாநிலத்தில் ஏற்கனவே பிஜேபி தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது (திருபுராவில் எப்படி கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தார்களோ அப்படி தான்) அதனால் அங்கு ஆட்சி மாற்றம் எதிர்பார்த்தது தான். ஆனால் மகத்தான வெற்றி பெரும் என்று நம்பிய ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேஷில் கூட்டணி கட்சிகளோடு தான் ஆட்சி செய்யப்போகிறது. இதை மாபெரும் வெற்றி என்று சொன்னால் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவது உறுதி. பிஜேபி பக்கம் என்று பார்த்தால் ராஜஸ்தானில் ஒரு மோசமான ஆட்சி கொடுத்ததும் அது படு தோல்வி அடையவில்லை. அதே போல காங்கிரஸ் தூண்டுதலால் மத்தியப்பிரதேஷில் எண்ணற்ற போராட்டங்கள் நடந்தும் அது படு தோல்வி அடையவில்லை. இதன் மூலம் புரிவது காங்கிரஸ் கட்சியை மக்கள் முழுவதுமாக ஏற்கவில்லை - பிஜேபியை மக்கள் முழுவதுமாக ஒதுக்கவில்லை. இது தெரியாமல் மோடி ஒழிக என்று கத்துபவர்கள் ஒரு போதும் உண்மையை உணரமாட்டார்கள்.   10:29:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
10
2018
சினிமா பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம்...
தமிழ்நாட்டில் படம் 90 கோடிக்கு விற்கப்பட்டது. இதுவரை 50 கோடி தான் ஷேர் வந்துள்ளது. இங்கு 150 கோடி வசூல் செய்ய வேண்டும். மொத்தம் லைக்கா 50 கோடி விநியோகிஸ்தர்களுக்கு திரும்ப தரவேண்டும். சினிமா பிசினஸ் தெரியாமல் பேசாதீர்கள்.   10:22:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
10
2018
பொது 5 மாநில தேர்தல் நாளை (டிச.,11) ஓட்டு எண்ணிக்கை
அதை சவுதி அரேபியாவில் செய்யுங்கள்   15:17:37 IST
Rate this:
8 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
10
2018
சினிமா பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம்...
அதை தாங்க திரும்ப கேட்கின்றேன். வசூல் இருக்கட்டும் படம் லாபமா நஷ்டமா? வட இந்தியா தவிர அணைத்து மாநிலங்களிலும் படம் நஷ்டம்.   15:16:46 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
10
2018
சினிமா பல கோடிகளை வசூலித்த நவம்பர் மாதம்...
வசூல் எல்லாம் இருக்கட்டும் லாபம்? 2.O தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி நஷ்டம் என்று தகவல்.   14:04:26 IST
Rate this:
10 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
9
2018
சினிமா வாழ்க்கையில் எதுவும் எக்ஸ்ட்ராவாக இருக்க கூடாது : ரஜினி...
உங்க சம்பளத்தையும் சேர்த்து தானே சொல்றீங்க   10:37:15 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
6
2018
பொது இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரான் - இந்தியா புதிய ஒப்பந்தம்
மோடி ஒழிக என்று மட்டும் கத்த தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் புரியாது.   10:00:20 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

டிசம்பர்
6
2018
சினிமா ரஜினியின் புதிய படம் நாற்காலி ?...
பாபா - 20 கோடி நஷ்டம் - சுரேஷ் கிருஷ்ணா சொதப்பல் சந்திரமுகி வெற்றி - தமிழின் முதல் 50 கோடி படம். சூப்பர் ஸ்டார் கிரேட். சிவாஜி - தமிழின் முதல் 100 கோடி படம். ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். எந்திரன் - தமிழின் முதல் 150 கோடி படம். சூப்பர் ஸ்டாருக்கு நிகர் அவரே. கோச்சடையான் - 130 கோடி நஷ்டம். சௌந்தர்யா படத்தை மொக்கையாக எடுத்துவிட்டார். குசேலன் - 60 கோடி நஷ்டம் - பி. வாசு சொதப்பல். மலையாள ரிமேக் போல இல்லை. லிங்கா - 40 கோடி நஷ்டம் - கே. எஸ். ரவிக்குமார் ஒரு மார்க்கெட் போன டைரக்டர். கபாலி - 20 கோடி நஷ்டம் - பா ரஞ்சித்திற்கு சரியாக படம் எடுக்க தெரியவில்லை காலா - 60 கோடி நஷ்டம் - இனி தலைவர் பா ரஞ்சித்தோடு இணையக்கூடாது 2 .O - 500 கோடி வசூல். சூப்பர் ஸ்டார் சாதனைகளை அவரால் தான் உடைக்க முடியும். ரஜினி ரசிகர்கள்....   19:29:10 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X