Vijay Kumar : கருத்துக்கள் ( 500 )
Vijay Kumar
Advertisement
Advertisement
மார்ச்
19
2018
சினிமா கெட்-அப் மாற்றிய கமல்ஹாசன்...
அதனால் தான் உங்க ரஜினி மீசையில்லாமல் திரிகிறாரோ   11:29:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2018
சினிமா கெட்-அப் மாற்றிய கமல்ஹாசன்...
உங்க சேரி புத்தி உங்கள விட்டு போகாதுங்கோ   11:29:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2018
சினிமா கெட்-அப் மாற்றிய கமல்ஹாசன்...
கமல் பேசக்கூட தேவையில்லை. அவர் மீசையே மற்றவர்களை பேசவைக்கும்.   11:27:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
19
2018
அரசியல் லிங்காயத் - தனி மதம் கர்நாடக அரசு பரிந்துரை
காங்கிரஸ் இல்லாத பாரதம் ஏன் வேண்டும் என்று இப்போது தெரிகிறதா?   17:15:06 IST
Rate this:
17 members
0 members
49 members
Share this Comment

மார்ச்
18
2018
அரசியல் 3வது அணி அமைக்க திட்டம் மம்தா - சந்திரசேகர் சந்திப்பு
இந்துக்களே மனதை கல்லாக்கிக் கொள்ளாதிர்கள்..... ராமநாதபுரத்திலே ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது,அது என்னவென்றால் பங்குனி உத்திரத்திற்கு முருகன் கோவிலில் மேளம் அடிக்கக்கூடாது,அப்படி அடிப்பதால் இஸ்லாமியர்களின் பாங்கு ஓதுவது தடைபடுகிறது என்பதாகும். பெரும்பான்மை மக்களின் ஒரு விழாவினை இஸ்லாமிய அமைப்புகள் தடைவிதிக்க வழக்கு தொடர்கிறது என்றால் ,இந்நாடு எங்கே செல்கிறது என்று இந்துக்களே யோசியுங்கள். நாளை உன் வீட்டு பெண்கள் பொட்டு வைக்கக்கூட இஸ்லாமியர்களிடம் உத்தரவு வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதையும் மறவாதே, பலதரப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் நாம் அனைவரும் இந்துக்கள் என்பதை உணருங்கள்,நமக்காக வாதாட பரிந்துபேச இந்து முன்னனி போன்ற சில அமைப்புகளே களம் காணுகிறது, அதிலும் பல இந்து அமைப்பாளர்கள் வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள்.நாளை உன் அண்ணணோ,தம்பியோ நெற்றியில் திருநீர் அணிவதால் வெட்டி சாய்க்கப்படுவார்கள் அப்போதும் நீ அமைதியாய் இருப்பாயா என்பதை உணரவேண்டும். நாம் அனைவரும் இந்து தமிழர்கள்,நம் குல கடவுள் முருகனை வணங்க ராமநாட்டிலே தடை செய்ய சூழ்ச்சி நடக்கிறது என்றால் அதற்கான காரணமும் இந்துக்கள் தான். திராவிட கட்சிகள் அனைத்தும் நோம்பு கஞ்சிய குடிச்சிப்புட்டு இஸ்லாமியர்களுக்கு வாலாட்டுகிறார்கள்,திராவிட கட்சிக்கு வாக்களிக்கும் ஒவ்வொரு இந்துவும் தன் வீட்டு பெண்களை பாதுகாக்க தவறிவிடுகிறான் என்பதே நிதர்சமான உண்மை. இந்துக்களே உங்களை களம் காண அழைக்கவில்லை,களம் காணுவதற்கோ இந்து முன்னனியில் பல தேசபக்தர்கள் உள்ளனர்.இந்துக்களே விழித்துக்கொள்ளங்கள்,உங்கள் உரிமைகளை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ள பாடுபடுங்கள் என்பதே என்னுடைய கருத்து......   13:05:50 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
18
2018
அரசியல் 3வது அணி அமைக்க திட்டம் மம்தா - சந்திரசேகர் சந்திப்பு
இரண்டு நாட்கள் டீவி விவாதங்களிலிருந்து நான் புரிந்து கொண்டது: 1). 50 வருசமா இந்துக்கள பயமுறுத்தி வச்சிருந்தோமே, இப்ப எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? 2). இந்து கடவுள்களை 50 வருசமா அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தி சிறுமைப் படுத்தி இந்துக்களை அடக்கி வைத்திருந்தோமே இவிங்களுக்கு எங்கிருந்து வீரம் வந்தது? 3). இந்துக்களை ஜாதி ரீதியா பிரிச்சி அவர்களுக்குள் மோதலை மூட்டி ஜாதி வெறியை வளர்த்து வந்தோமே, எப்படி பிராமணர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்தார்கள்? 4).நமது அராஜகத்தை, அநியாயத்தை, அக்ரமங்களை, 50 வருசமா சகித்த இந்து மண்புழுக்கள் எப்படி சிறுத்தைகளானார்கள்? 5). 50 வருச நமது அட்டூழியங்களை சகித்துக் கொண்டிருந்த சிகண்டிகள் எப்படி சிங்கங்கள் ஆனார்கள் ? 6).24 மணி நேரத்தில் இரண்டு சிலைகளை இவர்களால் உடைக்க முடியுமென்றால் இன்னும் கால அவகாசம் கிடைத்தால் நமது மண் கோட்டை என்னாகும்? 7). ஆக தமிழ் இந்துக்கள் விழித்துக் கொண்டார்கள். 8). இனிமேல் நமது பகுத்தறிவு பப்பு வேகாது. 9).நமக்கு கடைசியாக ஆப்படிக்க ரஜினியும் வந்து விட்டார். அவர் இந்துக்களுக்கா குரல் கொடுக்க ஆரம்பித்தால், சினிமா மோகம் கொண்ட தமிழர்கள் ஆளுக்கு ஓரு கல்லை விட்டெறிந்தால் நமக்கு சங்குதான். சரி எப்படி சமாளிப்பது? எப்படியுமே சமாளிக்க முடியாது, தமிழக புண்ணிய பூமியில் இருந்து பிரிட்டீஸ் அரக்கனுங்க விதைத்த திருட்டு திராவிடம் சுடுகாட்டுக்கு போக பாடை தயாராகிவிட்டது. திருட்டு திராவிடத்தை புதைக்வேண்டிய காலம் வந்துவிட்டது   13:03:39 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
18
2018
அரசியல் 3வது அணி அமைக்க திட்டம் மம்தா - சந்திரசேகர் சந்திப்பு
எதிரிகளுக்கு ஏன் இந்த கோபம் கடந்த 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஊழல் காங்கிரஸ் தோற்கும் என எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், பா.ஜ., முழு மெஜாரிட்டி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தவிர மோடி பிரதமராக பதவியேற்ற போது 4 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ., ஆட்சி இருந்தது. ஆனால், தற்போது மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 22ல் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மோடி ‘அலை’ போய் மோடி ‘சுனாமி’ வீச கடந்த ஆண்டு உ.பி.,யில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி 325 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்து அசத்தியது. தவிர, சமீபத்தில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில், குறிப்பாக திரிபுராவில் 25 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு பா.ஜ., முடிவு கட்டியது. இந்த மாநிங்களில் பா.ஜ., பெற்ற வெற்றிதான் எதிர்கட்சிகளை அலறச் செய்தது. குறிப்பாக, காங்கிரஸ், மம்தா, லாலு போன்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில், ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ என்பதே என் கனவு என்றார். அவர் நினைத்தது போல இன்று, ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் காணமால் போய் வருகிறது. கர்நாடகாவில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் என கருத்து கணிப்புகள் கணித்துள்ளன. அப்படி நடந்தால் பஞ்சாப், புதுச்சேரி மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இருக்கும். காங்கிரஸ் போலவே கம்யூனிஸ்ட் கட்சியையும் பா.ஜ., ஒழித்து வருகிறது. மேற்குவங்கத்தில் மம்தாவிடம் சரணடைந்துள்ள கம்யூனிஸ்ட், திரிபுராவில் பா.ஜ.,விடம் வீழ்ந்தது. தற்போது கேரளாவில் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆட்மி நடக்கிறது. அங்கும் அந்தகட்சி முதல்வர் பினராயி விஜயன், மோசமான ஆட்சி நடத்தி வருவதால் அடுத்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தேறாது என்றே தெரிகிறது. இப்படிப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதுவரை வந்த கருத்து கணிப்பில் அடுத்த முறையும் பா.ஜ.,வுக்கே அதிக வாய்ப்பு என சொல்லப்படது. அடுத்த முறையும் பா.ஜ., ஆட்சியை பிடித்தால் தங்களுக்கும் பிரச்னைதான் என உணர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அல்லாத எதிர் கட்சிகள் என்ன செய்வது என யோசித்து வந்தன. பிரதமர் வேட்பாளருக்கு நிதிஷ் குமார் சிறந்தவர் என்றால் அவர் பா.ஜ., கூட்டணியில் இருக்கிறார். சரி, மம்தாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் அடுத்து நடக்கும் மேற்குவங்க தேர்தலில் அவர் வெற்றிபெறுவது கடினம் என சொல்லப்படுகிறது. லாலு ஜெயிலில் இருக்கிறார். முலாயம் சிங் யாதவை அரசியலில் இருந்து அவரது மகனே ஒதுக்கி வைத்துள்ளார். என்ன செய்வது என எதிர்கட்சிகள் திகைக்க, உ.பி.,யில் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த பரம எதிரிகளான அகிலேஷ்-மாயாவதி கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இது ஒரு சூதாட்டம் தான். ஆனால், இந்த சூதாட்டத்தில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி வெற்றி பெற எதிர்கட்சிகளுக்கு ஏதோ 2019 தேர்தலில் பா.ஜ., தோற்றது போன்ற மகிழ்ச்சி கிடைத்தது. காரணம் ‘பூணைக்கு யார் மணி கட்டுவது’ என யோசித்த நிலையில், அகிலேஷ் மணிகட்டிவிட்டார் என்ற பூரிப்பு மற்ற கட்சிகளுக்கு கிடைத்தது. உ.பி.,யில் காங்கிரஸ் ‘டெபாசிட்’ இழந்தது. தவிர பீகாரிலும் காங்கிரஸ் மண்ணை கவ்வியது. இனி காங்கிரஸ், பா.ஜ., இரு கட்சியும் வேண்டாம். 3வது அணிதான் ‘பெஸ்ட்’ என மம்தா தீர்மானிக்க அவருக்கு குஜ்ரிவால், லாலு, அகலேஷ், மாயாவதி, நவீன் பட்நாயக், சந்திரசேகர் ராவ் போன்றோர் ஆதரவு தெரிவித்தனர். இனி தனியாக நின்னால் பருப்பு வேகாது என நினைத்த காங்கிரசும், 2019 தேர்தலில் காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமர் வேட்பாளரை அறிவிக்க ஆதரவு தெரிவிப்பதாக கூறி தனது நிலையிலிருந்து ‘அந்தர் பல்டி’ அடித்தது. காங்கிரசுடன் தற்போது சரத்பவார், கம்யூனிஸ்ட், கட்சிகள் மட்டுமே உள்ளன. 2019 பாராளுமன்ற தேர்தலிலும் அகிலேஷ்-மாயாவதி கூட்டணி நிச்சயம் தொடரும். காரணம் இந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியாக களம் கண்டால் பா.ஜ., மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும். தவிர, 2014 தேர்தலில் உ.பி.,யிலிருந்து 72 இடங்கள் பா.ஜ.,வுக்கு கிடைத்தது. இதே நிலை தொடரவிடக்கூடாது என்பதில் காங்கிரசை விட அகிலேஷ்-மாயாவிதி இருவரும் உறுதியாக உள்ளனர். உ.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிங்களில் கணிசமான இடங்களை கைப்பற்றினால் 2019 தேர்தலில் பா.ஜ.,வுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காது என்பது எதிர்கட்சிகளின் நம்பிக்கை. இதனால், எப்படிப்பட்ட கேவலமான கொள்கையற்ற கூட்டணியை அமைக்கவும் எதிர்கட்சிகள் தயாராக உள்ளன. மேலும், பா.ஜ.,வை விட மோடி மீதுதான் எதிரிகள் கடும் கோபத்தில் உள்ளனர். அடுத்தமுறை மோடி வந்தால் எந்த கட்சியும் இருக்காது என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.   13:00:39 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
17
2018
உலகம் உச்சத்தில் சிரியா போர் ஒரே நாளில் 50,000 பேர் வெளியேற்றம்
சிரியாவில் நடப்பது முஸ்லிம்கள் ஜாதி சண்டை வேறு எதுவும் இல்லை. அனுபவித்து தான் ஆகவேண்டும்   12:53:55 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
17
2018
அரசியல் மக்களுக்காக காங்., பாடுபடும் ராகுல்
ஐம்பது வருடம் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தோம். என்ன முன்னேற்றம் கண்டோம். மக்களை ஓட்டு வங்கிகளாக மாற்றியது காங்கிரஸ் கட்சி தானே? பிஜேபி கட்சிக்கு பத்து வருடம் கொடுப்பதில் தவறில்லை   12:51:55 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
14
2018
அரசியல் பா.ஜ., மீது மக்கள் கோபம் ராகுல்
சரியான நேரத்தில் கிடைத்த தோல்வி... உ.பி.யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ததால் கோராக்பூர் லோக்சபா தொகுதிக்கும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா ராஜினாமா செய்ததால் புல்புர் லோக்சபா தொகுதிக்கும், பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 11ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. உ.பி.,யில் சமாஜ்வாதிக்கு, பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது. தமிழகத்தில் அதிமுக, திமுக இணைந்து தேர்தலை சந்தித்தால் மற்ற கட்சியின் நிலைமை எப்படியோ, அதே போல இந்த தேர்தலில் பா.ஜ., கடும் சவாலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. புல்புர் லோக்சபா தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு மட்டுமே பா.ஜ., வெற்றி பெற்றது. மற்ற தேர்தல்களில் காங்கிரஸ், மாயாவதி, அகிலேஷ், வி.பி.சிங் ஆகியோரின் கட்சிகளே வெற்றி பெற்றது. இங்குதான் 1952ல் நேரு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், இந்த தொகுதியில் பா.ஜ., தோற்றது பெரிய விஷயம் அல்ல. ஆனால், கோரக்பூரில் பா.ஜ.,வின் தோல்வி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பா.ஜ.,வின் கோட்டை. எப்போது தேர்தல் நடந்தாலும் இங்கு பா.ஜ.,வே வெற்றி பெறும். தவிர, இது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியாகும். இப்படிப்பட்ட நிலையில், கோரக்பூரில் பா.ஜ., தோற்றது தலைவர் அமித்ஷா உட்பட அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டு உ.பி.,யில் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி ‘சுனாமி’ வீச பா.ஜ., 325 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. தவிர, நாட்டில் தொடர்ந்து மோடி அலை வீசுவதால் மொத்தமுள்ள 29 மாநிங்களில் 22ல் பா.ஜ., மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதே நிலை நீடித்தால் 2019ல் மோடியை வீழ்த்துவது கடினம் என்பதை எல்லா எதிர்கட்சிகளும் உணர்ந்துள்ளன. எனவே, மோடியை வீழ்த்த எல்லா எதிர்கட்சிகளும் கொள்கையை மறந்து கூட்டணி சேர முடிவு செய்துள்ளன. இருந்தும், காங்கிரஸ் கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் ‘பூணைக்கு யார் மணிகட்டுவது’ என்ற நிலை காணப்பட்டது. இந்த நிலையில், ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்பதைப் போல் அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் அகிலேஷ் யாதவ், மாயாவதி இருவரும் இணைந்து உ.பி., தேர்தலில் பா.ஜ.,வை எதிர்க்க முடிவு செய்தன. இது சூதாட்டம் போன்றது என்றாலும் வலிமையான இருகட்சிகள் இணைந்த நிலையில், பா.ஜ.,வின் தோல்வி தவிர்க்க முடியாமல் போயிற்று. இந்த வெற்றியை எதிர்கட்சிகள் அனைத்தும் கொண்டாடும் நிலையில், இந்த தோல்வி பா.ஜ.,வுக்கு ஒருபாடமாக அமைந்துள்ளது. பா.ஜ.,வைப் பொறுத்தவரை இது சரியான நேரத்தில் கிடைத்த தோல்வி என்றே சொல்ல வேண்டும். திரிபுரா, மேகாலாயா, நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிங்களில் பா.ஜ., வெற்றிக்காக பாடுபட்ட அமித்ஷா டீம் உ.பி.,யை கண்டு கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதற்கு காரணம் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது உள்ள நம்பிக்கைதான். தவிர, அகிலேஷ்&மாயாவதி கூட்டணியை பா.ஜ., குறைவாக மதிப்பிட்டுவிட்டது. பொதுவாக கவுன்சிலர் தேர்தலில் கூட அதிக கவனம் செலுத்தும் பா.ஜ., தலைமை உ.பி.,யில் கோட்டை விட்டது எப்படி என தெரியவில்லை. உ.பி., சட்டசபை தேர்தல் நடந்த சரியாக ஒருவருடமே முடிவடைந்த நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதிகளில் பா.ஜ., தோற்கிறது என்றால் மக்கள் ஏதோ ஒரு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. தவிர, மோடி அலை இருக்க பயமேன் என ஆட்சியாளளின் மனநிலைக்கு கிடைத்த ‘சவுக்கடி’ இது என்றே சொல்ல வேண்டும். இந்த இரண்டு தொகுதியிலும் 38 மற்றும் 42 சதவீத வாக்குகளே பதிவாகின. பா.ஜ., கட்சியினரே ஓட்டுப் போட ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. குறைவாக வாக்குகள் பதிவானால் ஆளும் கட்சி வெற்றி பெறும். ஆனால், இங்கு இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து செயல்பட்டதால் பா.ஜ., தோற்றது. இருந்தும் இவை எல்லாம் தோற்றதற்கு ஒரு காரணம் அவ்வளவே. இந்த தோல்வியை ஓருபாடமாக எடுத்துக் கொண்டு மக்கள் மனநிலையை அறிந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். இந்த இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் 20 ஆயிரம் ஓட்டுகளுக்கும் கீழே வாங்கி படுதோல்வி அடைந்தது தோல்வியிலும் ஒரு ஆறுதல் தருகிறது. மோடியின் ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ எனற கனவு கிட்டத்தட்ட நனவாகிவிட்டது. இருந்தும் 2019 தேர்தலில் உ.பி.,யில் மட்டமல்லாமல் எல்லா மாநிலத்திலும் பா.ஜ.,வுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. லாலு யாதவ் சிறையில் உள்ள நிலையில், பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதிக்கு நடந்த தேர்தலில் லாலு கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது லாலு கட்சியின் கோட்டை என்ற போதும் அவர் இல்லாத நிலையிலும் வெற்றி பெற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு நடந்த 2 சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ., ஒரு இடத்தையும், லாலு கட்சி ஓரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில், மம்தா, அகிலேஷ், மாயாவதி, நவீன் பட்நாயக், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், பரூப் அப்துல்லா ஆகியோர் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்க முயற்சிப்பர். அப்படி நடந்தால் 2019 தேர்தல் பா.ஜ.,வுக்கு கடும் சவாலாகவே இருக்கும். தவிர, தொடர்ந்து படுதோல்வயை சந்தித்து வரும் நிலையில், 3வது அணியில் காங்கிரஸ் தன்னை இணைத்துக் கொண்டு பொதுவாக பிரதமர் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் கம்யூனிஸட், சரத்பவார் போன்றவர்களும் இந்த கூட்டணியில் இணைவார்கள். தவிர, தற்போது பா.ஜ., கூட்டணியில் அகாலிதளம், தெலுங்குதேசம், சிவசேனா கட்சிகள் கூட்டணியிலிருந்து கிட்டதட்ட வெளியேறி விட்டன. உ.பி., தோல்வியால் கேரளாவில் பா.ஜ.,வில் இருந்த ஒரு கூட்டணி கட்சியும் விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், அமித்ஷா, தனது சாணிக்கியதனத்தை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. விலகிய கூட்டணி கட்சிகள் மற்றும் புதிதாக சில கட்சிகளை என்.டி.ஏ.,வில் இடம் பெறச் செய்வது அவசியம். பா.ஜ.,வுக்கு இது தற்காலிக பின்னடைவுதான் என்றாலும் அடுத்த நடக்க உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிக கவனத்துடன் கட்சியினர் செயல்பட வேண்டும். கர்நாடகாவில் பெரும் இமாலய வெற்றி 2019ல் பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற எழுச்சியை தொண்டர்கள் பெறுவார்கள். எனவே இந்த தோல்வி நமக்கு கிடைத்த எச்சரிக்கை என நினைத்து செயல்பட்டால் 2019 தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஜெய்ஹிந்த்   18:57:45 IST
Rate this:
9 members
0 members
86 members
Share this Comment