Advertisement
Meena Sridar : கருத்துக்கள் ( 31 )
Meena Sridar
Advertisement
Advertisement
ஜனவரி
8
2014
கோர்ட் சேது சமுத்திர திட்டம் கூடாது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
சிங்கள தீவினுற்கோர் பாலம் அமைப்போம் சேதுவை காப்பாற்றி வழிபடுவோம் வங்ககடலினில் வணிகம் செய்வோம் வளைகுடாவில் வளம்மிகு கச்சா எண்ணை எடுப்போம். சங்கம் வளர்த்து நல் தமிழ் பரப்புவோம், சமயங்களில் சைவத்தை பகிர்ந்து கொள்வோம் மங்களம் இரு நாடுகளின் இடையே வளர, மலையாளிகளை துணை போவோமே   11:27:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
8
2013
பொது நூறு ஆண்டு ஓடிய ரயில் நிறுத்தம் மக்கள் வேதனை
spectrum அலை கற்றில் அடித்த லஞ்சத்தில் ஒரு சதவீதத்தை இதற்காக தானம் செய்து அதன் பாவத்தை போக்கி கொள்ளலாமே. காங்கிரஸ் முயற்சித்தால் நடக்கும்.   09:31:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
7
2013
அரசியல் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு யார் காரணகர்த்தா?கருணாநிதி கேள்வி
தமிழகத்தை பொறுத்தவரை, எந்த திட்டம் ஆயினும் இவர்கள் இருவருக்கும் தான் வருமானம், ஒருவர் மாற்றி ஒருவர் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் சபதம் எடுப்பது போல், இவர்கள் இருவரும் எடுக்கும் காலம் எப்போதோ சோனியாவுக்கு வாத்தியார் இவரே மானியமாக இந்தியாவையே வார்த்து கொடுத்து விட்டோம். அமெரிக்காவில் ஒபாமா மருத்துவ திட்டம் அமைத்து நல்ல பெயர் வாங்க முனைகின்றார். மேலை நாடுகளில் இருந்து piza coke subway McDonald வால்மார்ட் எல்லாம் வந்தாச்சு. அவர்களிடம் இருந்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல்வாதிகள் மட்டும் இன்னமும் வரவில்லை. எப்போது விடியும் இந்தியாவுக்கு   09:25:56 IST
Rate this:
0 members
62 members
10 members
Share this Comment

அக்டோபர்
21
2013
அரசியல் பத்­தாண்­டு­களில் பிர­த­மரின் வெளிநாட்டு சுற்­றுப்­ப­யண செலவு ரூ.640 கோடி
பிர­தமர் மன்­மோகன் சிங், கடந்த, 10 ஆண்டாக, இந்தியாவில் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை கரை இல்லாத கைஆயிற்றெ மேடம் எல்லாம் கவனித்துகொள்வார்கள் வெளிநாட்டில் இருந்து இந்திய வந்து கையப்பம் இட்டு செலவேடியது ஓன்று தான் வேலை அதுதானே அவர் பிரதமர் ஆகும் பொது எடுத்துக்கொண்ட பரிமாணம்   10:20:40 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
21
2013
எக்ஸ்குளுசிவ் கர்­நா­டகா செல்லும் விரைவு பஸ்­களில் பரா­ம­ரிப்பு மோசம் ஒழுகும் மழை­நீரில் பய­ணிகள் தவிப்பு
இங்கே மட்டும் என்ன வாழுதாம் தமிழக பேருந்துகளில் மூட்டை பூச்சி ஏற்றுமதி இறக்குமதி இரண்டுக்கும் பஞ்சமின்று அதிலும் சொகுசு பஸ்களில் வெகு தாராளம் இரத்த தானம் எல்லா பயணிகளுக்கும் இலவசம். அம்மா அவர்களையும் அவர்கள் தோழியையும் பயணிக்க ரங்கநாதரை வேண்டிகொள்வோம்   10:16:38 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
21
2013
சம்பவம் வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி ரோட்டோரம் கொட்டிய விவசாயிகள்
வெண்டைக்காயை உரித்து கோட்டையை எடுத்து, சக்கரை நோய்க்கு மறுத்து தயாரிக்கலாமே நல்ல விலைக்கு போகும் கூட கொஞ்சம் நெல்லிக்காய் கலந்து நல்ல எண்ணை இட்டு அடுப்பில் வதக்கி லேகியம் தயார் செய்து மேலை நாடுகளில் பாட்டில்களில் அடக்கி விற்கலாம் கொஞ்சம் புளி, வெள்ளம், மிளகாய் கலந்தால், சுவை கூடும். தமிழர்களே நீங்கள் பிழைக்க தெரியாதவர்களே   10:12:20 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
22
2013
பொது நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் கூடங்குளம் அணுஉலையில் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவங்கியது
75 மெகா வாட் இதற்கே எவ்வளவு திணறல் ம்ம்ம் ஆயிரத்தை எட்டும் பொது தமிழகம் வடக்கு தெற்கு என்று இரண்டாகிவிடும் இந்தியர்கள் மெதுவாக நத்தைபோல் ஊர்ந்து வெற்றி கோடி நாட்டிவிடுவார்கள் பொருளாதாரமெல்லாம் அப்புறம் ஆளும் கட்சிமாரியபின் சொலவேண்டிய தேர்தல் சாதனைகள் அல்லது தேர்தல் குற்ற சாட்டுக்கள் கூடல் கழித்தல் போட்டு பார்த்தால் லாப நஷ்டமே இல்லாத நாடு இந்திய சுதந்திர பாரதம்   10:03:35 IST
Rate this:
20 members
2 members
9 members
Share this Comment

ஜூலை
21
2013
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
21
2013
பொது செவ்வாய் கிரக ஆராய்ச்சி பயணம் எதற்காக?"இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
ஏழை மக்கள் பணம் புஷ் வானம் தான். அப்புறம் என்ன தீபாவளி தான். மேலே பாகின்றீர்களா, சைடில் பாகின்றீர் களோ தெரியாது, கிழே மக்கள் அன்றாட வாழ்வுக்கு வாடும் மண்ணை பார்கலையே   02:06:59 IST
Rate this:
17 members
1 members
29 members
Share this Comment

ஜூலை
18
2013
சம்பவம் நேற்று பீகார்- இன்று டில்லி,நெய்வேலி- நாளை ? சத்து மாத்திரை சாப்பிட்டவர்கள் சுகவீனம்
கலெக்டர் முதலில் சாப்பிடவேண்டும், தமிழக முதல்வர் பின் சாப்பிட வேண்டும். தமிழக அமைச்சர்கள் அப்புறம் மீதம் உள்ளதை குழந்தைகள் சாப்பிடலாம்   17:23:19 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment