Suman : கருத்துக்கள் ( 123 )
Suman
Advertisement
Advertisement
ஜூன்
19
2017
அரசியல் பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்
மோடி அரசின் சிறப்பான தேர்வு...நுட்பமா ஏதாவது போராடாம எல்லோரும் பாராட்டுங்கள் வாழ்த்துக்கள் நன்றி   15:23:31 IST
Rate this:
15 members
0 members
38 members
Share this Comment

ஜூன்
10
2017
அரசியல் ‛விசா மறுப்பின் பின்னணியில் இலங்கை அரசு வைகோ
அப்டியே நாங்க மட்டுமே தமிழர்களுக்கும் ஒரு நல்ல சட்டம் கொண்டுவாங்க.   01:31:10 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
9
2017
உலகம் மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு தடை
மலேசியா சட்டம் வாழ்க   17:48:11 IST
Rate this:
18 members
1 members
20 members
Share this Comment

ஜூன்
7
2017
அரசியல் மக்களை நாங்கள் சைவமாக்க முயற்சிக்கவில்லை வெங்கைய நாயுடு
Cow is God people should not eat. The habit of eating Cow came 200 years back. For better health People need not eat Cow. The person who is Cow became unhealthy and skin become rough, body produce very bad smell. Eat Healthy Think Better by not eating Cow.   05:09:04 IST
Rate this:
26 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
7
2017
அரசியல் மக்களை நாங்கள் சைவமாக்க முயற்சிக்கவில்லை வெங்கைய நாயுடு
மாட்டு கறி உண்பவர்கள் வெகு சிலர் மட்டுமே. இதை வைத்து அரசியல் போராட்டம் செய்வது பலர். இது புரியாமல் வழக்கம் போல் பிரதமரை குறை சொல்லி போராட்டம் நடத்தி பிழைப்பு நடத்துபவர்கள் ஏராளம். "காலா" வந்துதான் தமிழ் நாட்டை காப்பாத்த முடியும்.   04:23:26 IST
Rate this:
38 members
1 members
24 members
Share this Comment

ஜூன்
5
2017
அரசியல் விளைவுகளை சந்திக்க நேரிடும் கவர்னருக்கு முதல்வர் எச்சரிக்கை
புதுச்சேரி பெண்கள் முதல்வரை எதிர்த்து போராட வேண்டும். இந்தியாவின் புகழ் மிக்க சாதனை பெண்மணி, மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். ஊழலுக்கும், போதை பழக்கத்திற்கும் எதிராக போராடும் ஒரு உண்மையான படித்த போராளி. இவரை தினமும் குறை சொல்வது மிக மிக தவறு. இந்திய பெண்கள் இவருக்காக குரல் கொடுக்க வேண்டாமா ? இவரை அவமானப்படுத்துவதை பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் எந்த ஆண்டவனாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் இருந்து காப்பாத்த முடியாது. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்ல மாநிலத்தை உருவாக்க இவருக்காக குரல் கொடுத்தால் புதுச்சேரி மிக நல்ல நிலைக்கு வரும்.   03:17:39 IST
Rate this:
18 members
0 members
58 members
Share this Comment

ஜூன்
4
2017
அரசியல் தமிழக அரசை பா.ஜ., கட்டுபடுத்துகிறது ராகுல்
ஆமாம் பா ஜ க கட்டு படுத்துகிறது உங்களுக்கு என்ன Problem ? 88 % ஹிந்துக்கள் இருக்கோம் நாங்க ஒண்ணா இருக்க கூடாதா ? எங்களுக்குள்ள ஜாதி துவேஷஹத ஊட்டி பிரிக்க பாக்கிறிங்களா ? From now it is going to be one India and one great Nation   20:07:32 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
3
2017
அரசியல் கருணாநிதி வைரவிழா தலைவர்கள் புகழாரம்
கலைஞருக்கு சிறுவயதில் இறை நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கும், உள்ளுணர்வில் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளது. ஆதனால்தான் இந்த வயதிலும் வாழ்த்து பெற முடிகிறது. கட்சிக்காக இந்து மதத்தை பற்றி பேசி வந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த இறை நம்பிக்கையுடன் இருப்பதுவே சான்று. திரு ஆரூரனின் ஆசிர்வாதம் முழுமையாக பெற்ற ஒருவர் உண்டு என்றால் அது கலைஞர் மட்டுமே.   03:52:19 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
3
2017
அரசியல் மதசார்பு நாடாக மாற்ற முயற்சி ஸ்டாலின் குற்றச்சாட்டு
காவி என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அளவுக்கு மக்களை குழப்பி வைத்திருக்கிறார்கள் மாதவாரியாக பிரித்து ஒட்டு பெரும் முயற்சி இது எல்லோரும் தீபாவளி, ரம்ஜான், New Year சிறப்பாக கொண்டாடுகிறோம். எங்கிருந்து வருகிறது மதம் பணம் சம்பாதிப்பவர்கள், அரசியல்வாதிகள் இதை நுட்பமாக பேசி மக்களை மூளை சலவை செய்து வருகிறார்கள்.   03:25:01 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
3
2017
அரசியல் மதசார்பு நாடாக மாற்ற முயற்சி ஸ்டாலின் குற்றச்சாட்டு
இன்று இருக்கும் எல்லா மதத்தினரும் 500 வருடத்திற்கு முன் இந்துக்களே அவர்களது ஓட்டை பெறுவதற்காக நுட்பமாக ஜாதி மத ஒருமைப்பாடு என்ற பெயரில் எல்லா கட்சிகளும் ஏமாற்றுகின்றன. இங்கு எல்லா மதத்தினரும் ஒன்றாக வாழ்ந்து மதச்சார்பு இன்றி பழகி, உதவி வருகிறார்கள். ஜாதி மதம் பற்றி பேசுபவர்களை ஆராய்ந்தால் அதில் பணம் சம்பாதிக்கவே அப்படி பேசி வருகிறார்கள். இந்து மதம் ஒரு நல்ல மதம் என்பதில் இஸ்லாமியருக்கோ, கிறிஸ்தவருக்கோ எந்த மாற்று கருத்தும் கிடையாது. தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளுக்கு மட்டுமே ஜாதி மத பிரச்சனை   03:13:51 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment