ilicha vaay vivasaayi (sundararajan) : கருத்துக்கள் ( 2886 )
ilicha vaay vivasaayi  (sundararajan)
Advertisement
Advertisement
ஜூன்
23
2018
அரசியல் காவிரி ஆணையத்துக்கு கர்நாடக முதல்வர் எதிர்ப்பு
வாடிகன் தலைவி நம்ம மய்ய தொலைவரை (தலைவரை) நிழற்படம் எடுக்க கூட விடவில்லையாம் அவ்வளவு மரியாதை   19:18:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2018
பொது கோவிலில் ஆகம விதி மீறலா? ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு
போலி திராவிடர் அடிச்சு விடும் கப்ஸாக்களில் இது தான் முதன்மையான கப்ஸா .   18:35:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் 8 வழிச்சாலை மிகவும் அவசியம் முதல்வர் பழனிசாமி பேட்டி
சிங்கப்பூரில் இருக்கும் 14 வழி சாலைகள் எல்லாம் கூறு போட்டு விற்பதற்கும் அங்குள்ள மக்களை பஞ்சப்பரதேசிகளாக ஆக்கவும் செய்யப்பட்டுள்ளதோ?   18:26:15 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் 8 வழிச்சாலை மிகவும் அவசியம் முதல்வர் பழனிசாமி பேட்டி
அங்க நிறைய பொறம்போக்கு நிலம் மற்றும் சசி குழுவின் நிலம் உள்ளது அதனால் அல்லக்கைகள் துள்ளுகின்றன .   18:22:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் 8 வழிச்சாலை மிகவும் அவசியம் முதல்வர் பழனிசாமி பேட்டி
கேரளாவில் இயற்கையை அழித்து மலையைக் குடைந்து ஆயிரக் கணக்கான மரங்களை வெட்டி நிலங்களை அழித்து சாலை போடுகிறார்கள் . ஊசி விடும் அளவு கூட எதிர்ப்பு சத்தம் வரவில்லை .   18:20:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் 8 வழிச்சாலை மிகவும் அவசியம் முதல்வர் பழனிசாமி பேட்டி
சென்னை மதுரை இரு வழிப்பாதை மற்றும் மின் வழி எல்லாம் முடிந்து விட்டது . மதுரை நாகர்கோவில் பணி துவங்கி விட்டது .கன்னியாகுமரி மதுரை வழி மின்மயமாக்கம் முழுவீச்சில் உள்ளது .   17:17:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் கவர்னரின் பணிக்கு இடையூறு விளைவித்தால் சிறை.. ஏழாண்டு!
ஆளுநர் செய்வது சரி தான் . ஆனால் பல கேள்விகள் எழுகின்றன .>இதற்கு முன் ஆளுநர்கள் ஆய்வு செய்தார்களா ? >வேறு மாநிலங்களில் இது போல ஆய்வு நடக்கிறதா ? அப்படி என்றால் ஏன் அவர்கள் செய்யவில்லை ? >அவர்களை ஏன் குடியரசுத் தலைவர் கேள்வி கேட்கவில்லை ?> ஆய்வில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது ?> ஆய்வுக்கும் முன் நிலைமை என்ன ஆய்விற்குப் பின் நிலைமை என்ன ?> எந்தெந்த பணிகளை ஆய்வு செய்தார் ? இவரது ஆய்வினால் என்ன முன்னேற்றம் அல்லது தடுமாற்றம் ?   17:07:10 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
24
2018
பொது கோவிலில் ஆகம விதி மீறலா? ஸ்ரீரங்கம் அர்ச்சகர்கள் மறுப்பு
காசு எதிர்பார்ப்பது உண்மை தான் . ஆலய வழிபாடு இறைவனை மனமுருக வேண்டும் ஒரு இடம் . அதை பணம் கொண்டு அளவீடு செய்வது தவறான நெறி . பணியாளருக்கு நல்ல சம்பளம் கொடுத்து , பக்தர்களிடம் பணம் பிடுங்கா நிலை ஏற்பட வேண்டும் இன்றைய சூழலில் அரசு கொடுக்கும் சம்பளம் 3000 வைத்து குழந்தைகளுக்கு உணவு வாங்க கூட முடியாது இந்து கோவில்களில் இருந்து 10000 கோடிக்கு மேல் பெரும் அரசு அர்ச்சகருக்குத் தரும் சம்பளம் 3000 தான். அரசு செய்யும் இந்தமுரண்பாட்டைக் களைய வேண்டும் .சம்பளத்தை உயர்த்தி வசதி செய்த பின் , பக்தர்கள் வரும் போது காணிக்கை கேட்டு வற்புறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஹிந்துக்கள் உண்டியலில் போடும் காசை அரசு எடுத்து வேறு வழிகளில் செலவு செய்கிறது ஆலயங்களில் செலவு செய்ய விரும்புவோர் கவனத்துடன் செயல் பட வேண்டும் . அரசிடம் இல்லாமல் தனியார் நிர்வாகத்தில் இருக்கும் ஆலயங்களில் உண்டியலில் காசு போடுங்கள் . அரசு நிர்வாகத்தில் இருக்கும் கோயிலில் சிறப்பு வழிபாடு என்ற பெயரில் தனிப்பாதை அமைத்து காசை கொள்ளை அடிப்பதை ஆதரிக்க வேண்டாம் . வெளியூர் கோயில் சென்றால் பொறுமையாய் வரிசையில் நின்று இறை அருள் வேண்டுங்கள் உண்டியலில் காசு இடுவதற்கு பதிலாக ஆலயங்களுக்கு பொருள் கொடை வழங்கலாம் அல்லது வெளியே இருக்கும்வறியோருக்கும் ஏழைகளுக்கும் உதவுங்கள் .இது தான் மிக மிக முக்கியம் . அவர்களுக்கு செய்யும் உதவி தான் உங்கள் புண்ணியக் கணக்கில் சேரும் . உண்டியலில் போடும் காசு ஆலய நன்மைக்கு பயன்படுவது இல்லை , அர்ச்சகர்களுக்கு விருப்பம் இருந்தால் தட்டில் காசு போடுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம் . அவர்கள் நிர்பந்தப் படுத்தினாலும் போட வேண்டாம்   16:46:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
25
2018
உலகம் பார்முலா ஒன் கார் ஓட்டி சவுதி பெண் சாதனை
அப்படியே முக மூடி கருப்பு உடைக்கும் விடை கொடுங்கள் .   16:24:32 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
25
2018
அரசியல் மதுரை எய்ம்சுக்கு மோடி அடிக்கல் தமிழிசை
அவர் சொன்னது அரசியல் வளர்ச்சியை. தந்தை காங்கிரஸ் இவர் பாஜக . எதிர் துருவங்கள் . . புரிந்து கருத்து எழுதவும் இல்லாவிடில் கருத்து கறுத்து விடும்   16:22:26 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment