ilicha vaay vivasaayi (sundararajan) : கருத்துக்கள் ( 2424 )
ilicha vaay vivasaayi  (sundararajan)
Advertisement
Advertisement
மார்ச்
18
2018
பொது நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
எல்லாருக்கும் சொல்லியாச்சா ? காராக்ருகத்தில் (சிறையில்) இருந்து அம்மணி கெளம்பியாச்சா ?   15:30:31 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
18
2018
அரசியல் பொருளாதாரத்தை குழப்பத்தில் தள்ளிய பா.ஜ.,அரசு மன்மோகன்
இந்தியாவை குழப்பத்தில் தள்ளியது , கபோதி காங்கிரஸ் தான் . இவங்க கூட்டணி ஆட்சியில் தான் நியூட்ரினோ , மீத்தேன் , காஸ் பைப் லைன் , கூடங்குளம் என்று தமிழகத்தின் சூழலை கெடுத்தார்கள் . ஊழல் செய்து நாட்டை கெடுத்தார்கள் .   15:27:51 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
18
2018
அரசியல் தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறை பா.ஜ., பதில்
வாக்கு சீட்டு மாற்றம் வாக்குச் சாவடியை கொள்ளை அடித்தல் என பழைய முறைகளை கொண்டு வருவதற்கு முயற்சி   15:25:32 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

மார்ச்
18
2018
பொது வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
கல்லூரியில் படிக்கும் காலம் என்றால் பள்ளி சான்றிதழ்களில் பழைய பெயர் இருக்கும் அதை வைத்து VAO சான்று வாங்கி வங்கியில் காண்பிக்கலாம் .   15:24:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2018
பொது வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
எங்களோடது வியாபாரம் தொழில் தான் . ஆனால் பெரும்பாலும் நட்டத்தில் முடியும். வேலை செய்பவர் வாங்கும் சம்பளத்தின் அளவு கூட எங்களுக்கு லாபம் இல்லை . சும்மா பொழுது போக பேசலாம். இறங்கிப்பார்த்தால் தான் தெரியும் எங்கள் சுமை என்னவென்று .   15:22:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2018
பொது வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
SBI கணக்கை மூடுங்க . பகல் கொள்ளை வங்கி.   15:18:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
16
2018
பொது 10ம் வகுப்பு மாணவர்களை பதம் பார்த்த தமிழ் 27 மார்க்கிற்கு, கிடுக்கிப்பிடி கேள்வி
27 மதிப்பெண்களுக்கு சிந்தித்து எழுத வேண்டும் என்றால் 63 மதிப்பெண்கள் சிந்தனை இல்லாமல் குருட்டு மனப்பாடம் செய்யும் முறையை ஊக்குவிக்கிறது . ஆனால் முக்கிய காரணம் தமிழ் தான் எப்படியும் நுழைவு மற்றும் மேற்படிப்பிற்கு தமிழ் மதிப்பெண்கள் தேவை இல்லை என்ற எண்ணமே முக்கிய காரணம் .பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தமிழ் படிப்பிற்கு நேர செலவிட விரும்புவது இல்லை .நுழைவுத்தேர்விற்கு தமிழ் மதிப்பெண்களும் கருதப் படும் என்ற நிலை வந்தால் தான் நல்லது .   13:31:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2018
பொது விவசாய உற்பத்தி பொருட்களின் ஆதரவு விலை..1.5 மடங்கு..!  புதுடில்லி சம்மேளனத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு
நான் இங்கே பாஜக ஆதரவு கருத்துக்களை வெளியிட்டாலும் , அவர்களின் தவறுகளையும் பல முறை சுட்டியுள்ளேன் . திமுக அதிமுக பாஜக யார் ஆண்டாலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை . ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நீர் ஆதாரங்களையும் , நீர் வழிகளையும் சரி செய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும் . உதாரணமாக விருதுநகர் பகுதியில் அர்ஜுனா நதி வைப்பாறு போன்றவை சாக்கடை ஓட மட்டும் தான் உதவுகின்றன . அழகர் அணைத்திட்டம் கொண்டு வந்தால் எங்கள் பகுதியே செழிப்படையும் .சுற்றுச் சூழல் காரணம் சொல்லி புறக்கணிக்கிறார்கள் .நியூட்ரினோ ஆய்வு செய்தால் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் இயற்கைக்கும் பாதிப்பு இல்லையாம் . அழகர் அணை கட்டினால் 500 அணில்கள் கொண்ட சாம்பல் நிற அணில் சரணாலயம் பாதிப்பு அடையும் என்று சொல்கிறார்கள் . ஆனால் நீர் இல்லாமல் 10 லட்சம் மக்கள் பாதிப்பு அடைகிறார்கள் . உண்மைக்காரணம் கேரள மலையாளிகள் இந்த அணை அமைவதை எதிர்க்கிறார்கள் . இது போல ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நீர் ஆதாரம் சரியாகும் வரை விவசாயம் என்பது கனவு தான் . சினிமாவில் அவுத்துப்போட்டு வெட்கம் இல்லாமல் ஆடினால் காசு வரும்   13:16:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
17
2018
அரசியல் ரஜினி - கமல் மோதலை தடுக்க வாசன் முயற்சி
நீ கொள்ளைக் கூட்டத்தின் கைக்கூலியா ?   12:58:59 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2018
பொது இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை குறைப்பு
ஒரு வழியாக பொறியியல் வியாபாரம் படுத்துவிட்டது . அடுத்து பள்ளிகளின் வியாபாரமும் படுக்க வேண்டும் . கோழிப்பண்ணை கல்வி நிலையங்களும் படுத்தால் தான் கல்வியின் முழு வியாபாரம் குறையும் .   12:40:27 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment