Sambasivam Chinnakkannu : கருத்துக்கள் ( 1257 )
Sambasivam Chinnakkannu
Advertisement
Advertisement
ஜனவரி
15
2018
அரசியல் சீனாவை புகழ்ந்த ராகுல்
பொறுப்பற்ற பேச்சு தாத்தா நேரு ,,,சீனாவிடம் இழந்த இடங்கள் கல்லும் மண்ணும் நிறைந்த மொட்டை மலை பிரதேசங்கள் என சொன்ன போது ,,,, உங்கள் தலையும் சொட்டைதான் அதுபோனால் பரவாயில்லையா ,,???? என கேட்ட படேல் ஞாபகத்திற்கு வருகிறார் ,,,,, ராகுல் தலைவர் ,,,,,,ஐயோ ஐயோ ,,தேச துரோகிகள் ,,,   17:49:39 IST
Rate this:
8 members
0 members
46 members
Share this Comment

ஜனவரி
12
2018
பொது ஜெ., சிகிச்சை 30 தொகுப்பு ஆவணங்கள் தாக்கல்
சசிகலாவுடன் கலந்து ஆலோசித்து ஒரே மாதிரியான சாட்சியாக அமையவேண்டும் ,,, என்று அப்போலோ அவகாசம் கேட்டு சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதும் கோட்டை விட்டிருக்காது என நம்புவோம் ,,   20:08:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
12
2018
கோர்ட் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் குற்றச்சாட்டு
இவர்களை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,, தலைமை நீதிபதியை சந்தித்தோம் ,,ஆனால் நாங்கள் சொல்வது சரி என நிரூபிக்க முடியவில்லை ,,,,,?????? இது போதும் ,, முறையாக சட்ட அமைச்சரை சந்தித்து ,,தலைமை நீதிபதி ,அனைவரும் பேசி இருக்க வேண்டும் ,,,இப்போது வெளிவரும் பல தீர்ப்புகள் ,,, அரசியல்வாதிகளுக்கு சாதகமாக ,, அதாவது தவறுக்கு துணை போவதுபோல் உள்ளது ,,,, அதனால் சந்தேகம் நீதி அரசர்கள் மீது ,,   20:03:00 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
11
2018
கோர்ட் ஊழல் கண்காணிப்பு ஆணையர் மாற்றத்திற்கு எதிராக திமுக வழக்கு
அரசுக்கு ஒத்துழைப்பவர்களை ,, தகுந்த இடத்தில வைப்பது எந்த அரசாக இருந்தாலும் செய்யும் ,,,எதிர் கட்சிகளுக்கு தகவல் தரும் யாரும் ஆட்சியாளர்கள் கண்ணில் படும்போது மாற்றப்படுவார் ,,, இது எந்த கட்சி ஆட்சி இருந்தாலும் நடப்பது ,,, ஸ்டாலின் செய்யவேண்டியதை மறந்து ,,தகாத வேலை செய்வதால் தி மு க வளராது ,,,   17:58:40 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
11
2018
அரசியல் பயங்கரவாதிகள் நம் சகோதரர்கள் காஷ்மீர் எம்எல்ஏ பகீர் பேச்சு
இவரை தகுதி நீக்கம் செய்து ,,,தேச துரோக வழக்கில் ,,,,, சாகும்வரை சிறை தண்டனை ,,, மற்றும் இவர்களின் முழு சொத்துக்களையும் அரசுடமை ஆக்கி குடியுரிமை ரத்து செய்யலாம் ,,   17:55:24 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
11
2018
அரசியல் மாநாடுகள் மம்தா பிராமணர் பா.ஜ., முஸ்லிம்
பா ஜ க முஸ்லீம் மாநாடு நடத்துவது ,,,தாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல ,,,,, எல்லோரும் சமமாக பார்க்கிறோம் என சொல்ல ,,,,, மம்தா மதசார்பின்மை பேசிக்கொண்டு ,,,அரசியல் ஆதாயம் தேட ,,,,,   17:53:12 IST
Rate this:
7 members
1 members
22 members
Share this Comment

ஜனவரி
11
2018
பொது கேந்திரிய வித்யாலயா பள்ளி ஹிந்து மதத்தை ஊக்குவிக்கிறதா?
கிறிஸ்துவ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், இஸ்லாமிய மதரஸாக்களிலும், அரசு உதவி பெற்றுக்கொண்டு அவர்கள் மதம் சார்ந்த பிரார்த்தனை, கட்டாயம், அது ஏன்???   00:38:39 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
10
2018
பொது ஆண்டாள் விவகாரம் செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு
இன்றைய தமிழ் சமுதாயம் ,,, வைரமுத்து போன்ற பொறுப்பற்றவர்களின் பேச்சை நம்புவது வேடிக்கை ,,தெரியாத விஷயத்தை,,,தெரியாது என சொல்ல பழக்க வேண்டும் ,, அல்லது அதன் விளக்கம் சொல்லாமல் இருக்கவேண்டும்   19:06:58 IST
Rate this:
24 members
0 members
50 members
Share this Comment

ஜனவரி
8
2018
பொது குடும்பத்துடன் போராட பஸ் ஊழியர் முடிவு
உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதிதான் தனியார் பஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு ,,,,, என்பதை உணருங்கள் ,,   17:22:38 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
4
2018
அரசியல் "விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது" - ராஜாவுக்கு மன்மோகன்சிங் கடிதம்
மன்மோகன் அறிவுரைப்படி அவர் ஒப்புதலுடன் ,,செய்தேன் என ராஜா சொன்னார் ,,, இப்போ விடுதலை மறு விசாரணை வந்தால் ,,,விசாரணை முடிவதற்குள் இவர்கள் செத்து மடிந்துவிடுவார்கள் ,,,பிறகென்ன மகிழ்ச்சி தானே ,,,,,   18:46:39 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment