Saai sundaramurthy. A.V.K : கருத்துக்கள் ( 26 )
Saai sundaramurthy. A.V.K
Advertisement
Advertisement
பிப்ரவரி
13
2018
அரசியல் கோயில், மசூதி என சுற்றி வரும் ராகுலின் போலி மத வேஷம் எடுபடாது ஜவடேகர்
ஒருவன் மீது சுப்ரீம்கோர்ட் சிபிஐயை விட்டு விசாரிக்கச் சொல்லி, அப்படி விசாரித்து சேகரித்த தகவல்களை விசாரணையின் "ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை" தன்னிடம் ரகசியமாக சீலிட்ட கவரில் அளிக்கச் சொல்கிறது. சிபிஐயும் விசாரித்து அந்த அறிக்கையை ரகசியமாக சீலிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கிறது. இதில் குற்றம் சுமத்தப் பட்ட நபரது வீட்டின் படுக்கையின் அடியில், சுப்ரீம்கோர்ட்டுக்கு ரகசியமாக "அவனைப் பற்றிய அவன் செய்த குற்றங்களைப் பற்றிய தகவல்கள்" அடங்கிய அதே அறிக்கையை என்ஃபோர்ஸ்மெண்ட் தன் விசாரணையின் பொழுது தன் தேடுதலின் பொழுது கண்டு பிடிக்கிறது. இதென்னடா சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கே மட்டும் தெரிய வேண்டிய அறிக்கை இப்படி குற்றவாளியின் படுக்கையின் அடியில் கிடக்கிறதே? இது எப்படி இவன் கையில் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டு உடனே இடி துறை சிபிஐக்கு தெரிவிக்கிறது. சிபிஐ உடனே இந்த ரகசிய அறிக்கையை "குற்றவாளிக்கு யார் கொடுத்திருப்பார்கள்" என்று விசாரித்து சந்தேகப்படும் அதிகாரிகளை விசாரிக்கிறது. இதையே ஒரு சாதாரண நபர் செய்திருந்தால் அந்த இடியும், சிபிஐயும், சுப்ரீம் கோர்ட்டும் என்ன செய்திருப்பார்கள். அவனை பிடித்து வைத்து வேட்டியைக் கழட்டி அண்டர்வேருடன் முட்டிக்கு முட்டி தட்டி, "யாருடா உன்னிடம் இதைக் கொடுத்தது? எதற்காகக் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? நீ எப்படி இதை வாங்கினாய்? உன் படுக்கை அறைக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய அறிக்கை எப்படி வந்தது? எவ்வளவு காசு கொடுத்தாய் அல்லது என்ன சலுகை கொடுத்தாய் அல்லது எதை வைத்து மிரட்டி இதை வாங்கினாய்? இதை வைத்துக் கொண்டு நீ என்னவெல்லாம் செய்தாய்? எந்தந்த ஆதாரங்களை மறைத்தாய் மாற்றினாய்? ஒழுங்காக சொல் என்று அவனை சித்ரவதை செய்து உண்மையை வாங்கிருப்பார்களா மாட்டார்களா? அப்படி, “சுப்ரீம்கோர்ட்டுக்கு மட்டும் செல்ல வேண்டிய ரகசிய அறிக்கையை வாங்கியது குற்றம்” என்று அவனை கைது செய்திருப்பார்களா மாட்டார்களா? ஆனால், அதையே ஒரு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் செய்யும் பொழுது அத்தனை பேர்களும் வாயில் பக்கோடாவை அடைத்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள். இந்த அறிக்கையை சட்ட விரோதமாகப் பெற்று தன் கை வசம் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த சிதம்பரத்தை இது வரை எவரும் கைது செய்யவில்லை. மேலும் இந்த செய்தியை இரு பத்திரிகைகள் தவிர வேறு எந்த பத்திரிகைகளும் வெளியிடவும் இல்லை. இந்தியாவில் மீடியா என்பது இவர்களது, "கூட்டுக் களவாணிகள்" என்பது உறுதியாகிறது. இவருக்கு வக்காலத்து வாங்க பிற பக்கோடாகாதர்கள் எல்லாம் உடனே கிளம்பி வந்து விடுவார்கள். அதிகாரத்தில் இல்லாத போதே இவர்களால் இது போன்ற அநியாயங்கள் செய்ய முடிகிறது என்றால், முழு அதிகாரத்தில் இருந்த கடந்த 60 ஆண்டுகளில் எந்த மாதிரியான ஆட்டம் ஆடி இருப்பார்கள் இப்போது புரிகிறதா, 2G-ல், போபால் விஷவாய்வு, போபர்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், சீக்கிய கலவரம், நிலக்கரி ஊழல் போன்ற வழக்குகளில் இவர்கள் எப்படி வென்றார்கள் என்று. கடவுளே வந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்பது புரியும். அத்தனை அரசு அதிகாரிகளும் திருடர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படும்? யாரைத்தான் அதன் பிரதமர் நம்பி என்னதான் செய்ய முடியும்?   14:55:59 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

பிப்ரவரி
7
2018
அரசியல் காங்., கட்சி மீது லோக்சபாவில் பிரதமர் மோடி கடும் தாக்கு கிழித்து உதறல்!  நாட்டைத் துண்டாட வைத்து விட்டதாக கோபம்
ஒருவன் மீது சுப்ரீம்கோர்ட் சிபிஐயை விட்டு விசாரிக்கச் சொல்லி, அப்படி விசாரித்து சேகரித்த தகவல்களை விசாரணையின் "ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டை" தன்னிடம் ரகசியமாக சீலிட்ட கவரில் அளிக்கச் சொல்கிறது. சிபிஐயும் விசாரித்து அந்த அறிக்கையை ரகசியமாக சீலிட்ட கவரில் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கிறது. இதில் குற்றம் சுமத்தப் பட்ட நபரது வீட்டின் படுக்கையின் அடியில், சுப்ரீம்கோர்ட்டுக்கு ரகசியமாக "அவனைப் பற்றிய அவன் செய்த குற்றங்களைப் பற்றிய தகவல்கள்" அடங்கிய அதே அறிக்கையை என்ஃபோர்ஸ்மெண்ட் தன் விசாரணையின் பொழுது தன் தேடுதலின் பொழுது கண்டு பிடிக்கிறது. இதென்னடா சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கே மட்டும் தெரிய வேண்டிய அறிக்கை இப்படி குற்றவாளியின் படுக்கையின் அடியில் கிடக்கிறதே? இது எப்படி இவன் கையில் கிடைத்தது என்று ஆச்சரியப்பட்டு உடனே இடி துறை சிபிஐக்கு தெரிவிக்கிறது. சிபிஐ உடனே இந்த ரகசிய அறிக்கையை "குற்றவாளிக்கு யார் கொடுத்திருப்பார்கள்" என்று விசாரித்து சந்தேகப்படும் அதிகாரிகளை விசாரிக்கிறது. இதையே ஒரு சாதாரண நபர் செய்திருந்தால் அந்த இடியும், சிபிஐயும், சுப்ரீம் கோர்ட்டும் என்ன செய்திருப்பார்கள். அவனை பிடித்து வைத்து வேட்டியைக் கழட்டி அண்டர்வேருடன் முட்டிக்கு முட்டி தட்டி, "யாருடா உன்னிடம் இதைக் கொடுத்தது? எதற்காகக் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? நீ எப்படி இதை வாங்கினாய்? உன் படுக்கை அறைக்குள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய அறிக்கை எப்படி வந்தது? எவ்வளவு காசு கொடுத்தாய் அல்லது என்ன சலுகை கொடுத்தாய் அல்லது எதை வைத்து மிரட்டி இதை வாங்கினாய்? இதை வைத்துக் கொண்டு நீ என்னவெல்லாம் செய்தாய்? எந்தந்த ஆதாரங்களை மறைத்தாய் மாற்றினாய்? ஒழுங்காக சொல் என்று அவனை சித்ரவதை செய்து உண்மையை வாங்கிருப்பார்களா மாட்டார்களா? அப்படி, “சுப்ரீம்கோர்ட்டுக்கு மட்டும் செல்ல வேண்டிய ரகசிய அறிக்கையை வாங்கியது குற்றம்” என்று அவனை கைது செய்திருப்பார்களா மாட்டார்களா? ஆனால், அதையே ஒரு முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் செய்யும் பொழுது அத்தனை பேர்களும் வாயில் பக்கோடாவை அடைத்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள். இந்த அறிக்கையை சட்ட விரோதமாகப் பெற்று தன் கை வசம் வைத்திருந்த குற்றத்திற்காக இந்த சிதம்பரத்தை இது வரை எவரும் கைது செய்யவில்லை. மேலும் இந்த செய்தியை இரு பத்திரிகைகள் தவிர வேறு எந்த பத்திரிகைகளும் வெளியிடவும் இல்லை. இந்தியாவில் மீடியா என்பது இவர்களது, "கூட்டுக் களவாணிகள்" என்பது உறுதியாகிறது. இவருக்கு வக்காலத்து வாங்க பிற பக்கோடாகாதர்கள் எல்லாம் உடனே கிளம்பி வந்து விடுவார்கள். அதிகாரத்தில் இல்லாத போதே இவர்களால் இது போன்ற அநியாயங்கள் செய்ய முடிகிறது என்றால், முழு அதிகாரத்தில் இருந்த கடந்த 60 ஆண்டுகளில் எந்த மாதிரியான ஆட்டம் ஆடி இருப்பார்கள் இப்போது புரிகிறதா, 2G-ல், போபால் விஷவாய்வு, போபர்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், சீக்கிய கலவரம், நிலக்கரி ஊழல் போன்ற வழக்குகளில் இவர்கள் எப்படி வென்றார்கள் என்று. கடவுளே வந்தாலும் இந்தியாவைக் காப்பாற்ற முடியாது என்பது புரியும். அத்தனை அரசு அதிகாரிகளும் திருடர்களாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படும்? யாரைத்தான் அதன் பிரதமர் நம்பி என்னதான் செய்ய முடியும்?   14:52:48 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
12
2018
பொது ஊழல் துணைவேந்தருக்கு 5 நாள் போலீஸ் காவல்
லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். ஏனெனில், லட்சக்கணக்கில் பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்பொழுதெல்லாம், மக்களே லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடா ஆரம்பித்து விட்டார்கள்.   14:42:05 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
19
2017
அரசியல் " பா.ஜ.,வுக்கு நடுக்கத்தை கொடுத்துள்ளோம் " - ராகுல்
படேல் சமூகத்தின் வாக்குகளை கொண்டு தான் காங்கிரஸ் இவ்வளவு இடங்களை பிடித்திருக்கிறதே தவிர அக்கட்சி இன்னும் பழைய நிலையில் தான் உள்ளன. இதில் பெருமை பேசிக்கொள்ள எதுவும் இல்லை. காங்கிரஸ் நாட்டை பெரிது ஆளும் நோக்கம் கொண்டவர்கள் , பதவிக்காக எதுவேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளவர்கள். கடைசி இரண்டு வருடமாக , அங்கே ஹார்டிக் படேல் , ஜாதி வாத பிரிவினை மற்றும் போராட்டம் துவங்கி நாடகம் ஆடினார். கடைசியாக , காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்துக் கொண்டு தேர்தல் கலம் இறங்கினார். ஹார்டிக் படேல் , இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் பேரில் கலவரம் தூண்டி , மக்களை பிரிவினை வாதம் மூலம் பிரிக்க செய்த காரியம் என்றே தெரிகிறது. ஹிந்து மக்களை ,ஜாதி கலவரத்தின் மூலம் பிரிப்பது ஒரு அரசியல் கட்சிகளின் வேலையாக குறிப்பாக காங்கிரஸின் குறுக்கு புத்தியாக உள்ளது. பா ஜ கக்கு 49 சதவீதம் மக்கள் வாக்களித்து உள்ளார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 41.4 சதவீதம் வாக்கு கிடைத்துள்ளது. மொத்த வாக்களர்களில் 1.8 சதவீதம் , அதாவது , 5,42,196 வாக்காளர்கள் , நோட்டா வை விரும்பி வோட்டளித்து , அவர்களுடைய வெறுப்பை தெரிவித்து உள்ளார்கள். இது ஒரு பெரிய செய்தி. இம்மக்கள் தான் வெற்றி வித்தியாசத்திற்கு காரணம். "நாவில் சனி" என்பார்கள். படேல் சமூகத்தினை பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைத்த காங்கிரஸிற்கு "நீதிமான் சனி பகவான்" கொடுத்த தண்டனை தான் அதன் தோல்வி. மொத்தத்தில் தருமம் வென்றிருக்கிறது. பாஜகவின் வெற்றிப்பயணம் தொடரட்டும். வாழ்க பாஜக வாழ்க மோடி   16:31:28 IST
Rate this:
2 members
0 members
37 members
Share this Comment

அக்டோபர்
24
2017
அரசியல் ரூபாய் நோட்டு வாபஸ் நவ.,8 கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எதிர்க்கட்சிகள் முடிவு
வேடிக்கையாக உள்ளது ரூபாய் நோட்டு வாபசுக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை பாஜகவுக்கு வழங்கியதை உத்தரபிரதேசம், அசாம் மற்றும் பல மாநிலங்களில் நடந்தேறிய தேர்தல்களில் பார்த்தது எதிர்க்கட்சிகளுக்கு நினைவில்லை போலும். எதிர்க்கட்சிகளுக்கு கையில் இப்போது காசு சேரவில்லை போலும் வரும் வழிகள், வந்த வழிகள் எல்லாம் அடைபட்டு விட்டன என்ன செய்வது ஈ அடித்து கொண்டிருப்பதற்கு பதிலாக இப்படியாவது "நகைச்சுவை செய்து பார்க்கலாம்" என்று முடிவெடுத்து விட்டார்கள் போலும் ஒருவேளை, கந்து வட்டிக்காரர்கள் தொல்லை தாங்க முடியாமல், விரக்தியில் எதாவது ஏடாகூடமாக செய்து கொண்டால் என்ன செய்வது? போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அதற்கும் பாஜக தான் காரணம் என்று கூறி விடுவார்கள்   14:37:05 IST
Rate this:
15 members
0 members
26 members
Share this Comment

செப்டம்பர்
1
2017
சம்பவம் நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அரியலூர் மாணவி தற்கொலை
உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து, அவ்வழக்கில் உதவியும் செய்த ஒரு கூட்டம், "நீட் தேர்வு என்பது 2 அல்லது 3 முறை கூட எழுதி அதிக மதிப்பெண்களை எடுத்து மருத்துவத்தில் இடம் பிடிக்க முடியும்" என்பதை சொல்லி கொடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு ஆலோசனை வழங்கி தைரியம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ஒப்பாரி வைக்க மட்டும் அக்கூட்டம் வருகிறது.   21:53:25 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
1
2017
சம்பவம் நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அரியலூர் மாணவி தற்கொலை
போன வருடம் +2 வில் 192 கட்ஆப் எடுத்தும், நீட் தேர்வில் 150 க்கும் குறைவாக மார்க் வாங்கிய மாணவி ஒருவர், வேறு எந்த படிப்பையும் படிக்காமல், வேறு எந்த கல்லூரியிலும் சேராமல், கடந்த ஒரு வருடமாக, இந்த வருடம் நீட் தேர்வுக்கான முறையான பயிற்சி எடுத்து விடாப்பிடியாக தேர்வு எழுதி 500 க்கும் அதிகமான மார்க்குகளை வாங்கி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து விட்டார். இந்த மாதிரியான மாணவியின் மனோதைரியத்தை எண்ணி பாராட்டுவதா அல்லது தற்கொலை செய்து கொண்ட மாணவியின் முடிவை எண்ணி பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து, அவ்வழக்கில் உதவியும் செய்த ஒரு கூட்டம், "நீட் தேர்வு என்பது 2 அல்லது 3 முறை கூட எழுதி அதிக மதிப்பெண்களை எடுத்து மருத்துவத்தில் இடம் பிடிக்க முடியும்" என்பதை சொல்லி கொடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு ஆலோசனை வழங்கி தைரியம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ஒப்பாரி வைக்க மட்டும் அக்கூட்டம் வருகிறது.   21:43:13 IST
Rate this:
7 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் நீட் தேர்வு தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்ஆர்ப்பாட்டம்
அதென்ன "சமச்சீர் கல்வி" ஜெயலலிதா அந்த கல்வி திட்டத்தையே மாற்றியமைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே போராடினார். ஆனால் கலைஞர் தான் விடாப்பிடியாக உச்சநீதிமன்றம் வரை சென்று அத்திட்டத்தை வலுகட்டாயமாக அமல்படுத்த வைத்தார். அப்போது, எல்லா உபரி கட்சிகளும் "சமச்சீர் கல்விக்கு" ஜால்ரா அடித்தன. இப்போது, "சமச்சீர் கல்வி" என்பது எதற்கும் லாயக்கில்லாமல் போய்விட்டதே   18:09:01 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் தனி மனித ரகசியம் குறித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காங்கிரஸ் வரவேற்பு
யாருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ சிதம்பரத்திற்கு நிச்சயமாக மகிழ்ச்சி தான் நிம்மதி தான்   18:01:54 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2017
அரசியல் சுஷ்மாவை காணவில்லை போஸ்டர்
காங்கிரஸுக்கு பொழுது போக வேண்டுமே   17:58:56 IST
Rate this:
5 members
0 members
8 members
Share this Comment