Krishna : கருத்துக்கள் ( 12 )
Krishna
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
14
2018
அரசியல் தி.மு.க.,வில் அடுத்து என்ன? இன்று கூடுகிறது செயற்குழு
கலைஞர் திமுக சங்கர மடம் இல்லை என்று சொன்னது ஞாபகம் இருக்கும். ஆனால், இப்போது திமுக என்றால் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி சொத்து,, அவருக்குப்பின், அவர் வாரிசுகளுக்கே என்று ஆகிவிட்டது   11:40:09 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
28
2018
கோர்ட் லவ் ஜிகாத் மதம் மாற மறுத்த பெண் டைவர்ஸ்
ஏமாற்றிய குற்றத்துக்காக இந்த ரஹிபிக்கு தண்டனை கிடையாதா?   15:41:28 IST
Rate this:
1 members
0 members
71 members
Share this Comment

டிசம்பர்
18
2017
அரசியல் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் பா.ஜ., வெற்றி குறித்து ஸ்டாலின் பேட்டி
மத சார்பற்ற கட்சிகள் கூட்டணி, ஆகவே அதில் முஸ்லீம் முன்னணி சேர்த்துக்கொள்ளப்படும்   10:42:38 IST
Rate this:
0 members
1 members
47 members
Share this Comment

நவம்பர்
1
2017
பொது அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக ரகுராம் ராஜன்?
முடியாது. அவர் அமெரிக்க குடிமகன் அல்ல. இந்திய குடிமகன். அவர் வைத்திருப்பது இந்திய பாஸ் போர்ட்   08:24:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2017
அரசியல் பிரதமர் மோடிக்கு தைரியம் தேவை ப.சிதம்பரம்
முதலில், பத்து ஆண்டுகளாக நிதி அமைச்சராக இருந்து, இந்த நாட்டை கொள்ளை அடித்து, தானும் ஊழல் புரிந்து, மற்றவர்கள் ஊழலுக்கும் துணை போய், ஊழல் மன்னனாக இருந்து அனுபவித்ததற்கும், ப. சிதம்பரம், இந்த நாட்டு மக்களிடம், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கட்டும். சிதம்பரத்துக்கு தைரியம் இருக்கிறதா? அதன் பின் மோடிக்கு தைரியம் உண்டா என்ற கேள்வியை கேட்கட்டும். இவர் மகன் புரிந்த ஊழல்கள் வெளி வரத்தொடங்கி உள்ளன. பாவம், சிதம்பரம் ஆடிப்போயிருக்கிறார்   08:41:10 IST
Rate this:
5 members
0 members
43 members
Share this Comment

பிப்ரவரி
13
2017
கோர்ட் வெளிநாடு செல்ல கனிமொழிக்கு அனுமதி
அது சரி, வழக்கின் தீர்ப்பு என்ன ஆயிற்று? விசாரணை முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்றே?   10:04:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
18
2017
பொது மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்குமா? ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்ட சிக்கல்கள்
அப்படியா? உச்ச நீதிமன்றத்தை மதிக்கவேண்டியது இல்லை என்று, காவேரிநீர் பிரச்சனையில் தமிழ் நாட்டுக்கு சார்பாக தீர்ப்பு வைத்துக் கொண்டிருக்கும் போது, கன்னடர்கள் அதை ஏற்க மறுத்தால், இந்த தமிழ் வீரர்கள் சரி என்று ஆமோதிப்பார்களா?   07:57:21 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
10
2016
அரசியல் தொடருது காலில் விழும் கலாச்சாரம் சசிகலாவுக்கும் அதே மரியாதை
தன்மானம் சுய மரியாதையின் உச்ச கட்டம் சுயநல கும்பல் ஆட்டு மந்தைகள்   04:18:37 IST
Rate this:
1 members
0 members
45 members
Share this Comment

டிசம்பர்
8
2016
எக்ஸ்குளுசிவ் திண்டாடிய அதிகாரிகள் திணறிய சென்னை
இந்த கும்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை தன்னை சுற்றி வைத்துக்கொண்டது யார்? உடன்பிறவா சகோதரி குடும்பம் ஊழல் செய்து கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறது தெரிந்தும், மீட்டும் சசியை உள்ளேவரவிட்டது யார்? அம்மாதானே? எய்தவன் இருக்க அம்பை நோவதில் என்ன பயன்? நடப்பது தெரிந்தும், கண்மூடித்தனமாக காலில் விழுந்து கும்பிட்ட கூட்டம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? பேச்சில் இருந்த சுயமரியாதை, நடைமுறையில் எங்கே போனது? ?   07:16:19 IST
Rate this:
7 members
2 members
61 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2016
சம்பவம் தலைப்பாகையை அகற்ற சொன்னதால்அமெரிக்க விசாவை நிராகரித்த எம்.பி.,
அமெரிக்கன் தூதரகம், பாதுகாப்புக்கு காரணங்களுக்ககாக தலைப்பாகையை அகற்றிக்காட்டவேண்டும் என்று கூறினால், அதில் தவறு இல்லை. நமது அரசியல்வாதிகள், உலகம் முழுவதும் தங்கள் VVIP என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். குண்டுச்செட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.   08:03:03 IST
Rate this:
22 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X