hari : கருத்துக்கள் ( 3 )
hari
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
30
2018
விவாதம் டோல்கேட்களில் விஐபிக்களுக்கு தனிபாதை வைக்கலாமா?
கோவில் தரிசன டிக்கெட் மாதிரி VIP pass , 100 % அதிகமா டோல் கேட்ல வசூலிக்கலாம். (10 /50 / 100 ரூபாய் டிக்கெட் மாதிரி ), வேகமா போகணும்னா 10 ரூபாய் வாங்கிற இடத்துல 100 ரூபாய் டிக்கெட் வாங்குங்க   11:36:43 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
20
2018
விவாதம் தமிழக அரசு பணிகள் வேகமாக நடக்கிறதா ?
எப்போவும் போல தான், லஞ்சம் வாங்குறவன் வாங்கிட்டு தான் இருக்கான், டாஸ்மாக் போறவன் போய்கிட்டு தான் இருக்கான் , வளர்ச்சி IT ரைட்ல தான் தெரியுது , வேற எதுலயும் தெரியல.   12:19:48 IST
Rate this:
6 members
3 members
8 members
Share this Comment

ஜூன்
2
2018
விவாதம் அரசிதழில் காவிரி ஆணைய அறிவிப்பு வெளியிடப்பட்டது மத்திய அரசின் சாதனையா?
இத கோர்ட் சொல்றதுக்கு முன்னாடி செஞ்சா அது சாதனை, இது உன் வேலைய நீ ஒழுங்கா செய்னு கோர்ட் சொன்னா அது மத்திய அரசு சீராக செயல்படவில்லை என்பது அர்த்தம்.   07:32:37 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X