அப்படி ஒரு இழப்பு வந்தாலும் பரவில்லை.. கொஞ்சம் சமாளிக்கலாம். டாஸ்மார்க் கடைகளினால் எத்தனை குடும்பம் உலகத்தை விட்டு போய்விட்டது.. இன்னும் போய் கொண்டே இருக்கின்றது...?? நிதி இழப்பை ஏதேனும் வழியில் சரி செய்ய இயலும்...உயிர் இழப்பை எந்த வழியிலும் சரி செய்ய இயலாதே....
07-மார்-2013 13:52:58 IST
ஆக மொத்தம் இந்த கட்டிடம் மருத்துவமனையா , மாறினப் பின்பு ஆட்சி மாறி போனாலும், இதை மீண்டும் தலைமை செயலகமாக மாற்ற முடியாது...என்ற அளவுக்கு வேலை நடைபெற ஆரம்பித்து விட்டது.. அதையும் மக்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
25-ஜன-2013 13:04:13 IST
விடுமுறை குறைவாக உள்ள மாதமும் வருகிறது..என்பதும் சரியே.. ஆனால் இப்படி மிக குறைந்த வேலை நாள் உள்ள மாதத்தில், விடுமுறையை முன்பே கருத்தில் கொண்டு ஒன்றிரண்டு சனிக்கிழமை நாட்களில் வேலை நாட்கள் ஆக்கலாமே....(அவர்கள் கிம்பளம் வாங்குவது ஒருபுறம் இருந்தாலும், இப்பொழுது வேலை உள்ள நிலையில் விடுமுறை போட்டு,இல்ல வேலையே விட்டுட்டு மக்கள் சிரமபடாம கொஞ்சம் தங்கள் பணிகளை முடிக்க எளிதாகவாவது இருக்குமல்லவா..)
27-டிச-2012 12:28:37 IST
அமெரிக்கா ராக்கெட் விடுகிறது. அந்நாட்டு கொலைவெறியர்கள் அப்பாவி குழந்தைகளை சொர்க்கத்திற்கு அனுப்புகிறார்கள் ... என்ன பாவம் செய்தன அப்பிஞ்சு குழந்தைகள் . . . . . மக்களுக்கு எளிதாக துப்பாக்கி போன்ற ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கும் அமெரிக்கா அரசு விழ்ச்சியின் பாதையில் செல்கிறது...
15-டிச-2012 12:34:51 IST
மாணவர்களுக்கு அதிகமான கவுன்சிலிங் பள்ளிகளில் இதைப் பற்றி கொடுக்க வேண்டும்.. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பயணத்தின் ஆபத்தை குறித்து, இன்னும் அதிகமான விழிப்புணர்வுவை அரசாங்கமும், கல்வித்துறைகளும் ஏற்ப்படுத்தி தர வேண்டும் ...
10-டிச-2012 13:51:35 IST
தண்டனை கொஞ்சம் அதிகம் தான்,.இருந்தாலும் 7வயது சிறுவனை இப்படி கொடுமைப்படுத்துவது மிகப்பெரிய பாவம்... அதன் பலனை தான் அனுபவிக்கிறார்களோ? என்னவோ ?
05-டிச-2012 12:00:22 IST