Jayaraman Easwaran : கருத்துக்கள் ( 61 )
Jayaraman Easwaran
Advertisement
Advertisement
அக்டோபர்
21
2018
பொது அமிர்தசரஸ் ரயில் விபத்து டிரைவர் அறிக்கை தெரிவிப்பது என்ன ?
ரயில் வராது என தெரிந்தே தண்டவாளத்தில் தலை வைக்க அல்லது கூட அவர்கள் திமுக அல்ல, அப்பாவிகள்   19:48:10 IST
Rate this:
18 members
0 members
79 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
அரசியல்  பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான் கான்... இரட்டை வேடம்!
இம்ரான் தான் பிரதமரான பின் தன் நிலைப்பற்றி இவ்வளவு சீக்கிரம் உணர்வார் என்று எதிர்பார்க்கவில்லை கிரிக்கட் விளையாட்டிலும் பந்தை டேம்பர் செய்து ஏமாற்றி விளையாடியவர் தானே   19:53:02 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
எக்ஸ்குளுசிவ் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது உயிர்தப்பிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எதிர்ப்பு
முட்டாள்த்தனமாக இவர்களை வெளியே விட்டால், மோசமான முன்னுதாரணமாகும். மாறாக, சுப்ரீம் கோர்ட் மரண தண்டனை விதித்தப் பின் கருணை மனு மீது ஜனாதிபதி முடிவெடுக்க வேண்டிய காலம் அதிகபட்சமாக 6 மாதம் என்றும் அப்படி கருணை மனு நிராகரிக்கப்பட்டால், முப்பது நாளுக்குள், தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். இது போன்ற சட்டம் இல்லை என்பதால் இவர்கள் சட்ட சந்து பொந்துகளில் தேச பக்தியற்ற அரசியல் கட்சிகளின் உதவியால் தப்பிக்க பார்கிறார்கள்   20:02:55 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
அரசியல் மல்லையா தப்பியதன் பின்னணியில் பிரதமர் ராகுல் புகார்
ஏதோ சின்னப்பையன்னு விட்டால், பொய் மேல பொய்யா சொல்லிட்டு திரியர? ஜனங்கள என்ன முட்டாள்ன்னு நினைச்சியா?   19:10:47 IST
Rate this:
7 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
பொது சர்ச்சில் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திய கன்னியாஸ்திரி
இவர்கள் சிவனையும், ஹரியையும் வணங்கும் கிறிஸ்தவர்கள் என கூறிக்கொள்ளும் நாள் தொலைவில் இல்லை, நம்ம ராகுல் காந்தி (வின்சி) தான் சிவபக்தன் என விளம்பரப்படுத்துவது போல. சொந்த ஞானம் இல்லாதவன் காப்பி அடிக்கத்தான் செய்வான்   18:51:56 IST
Rate this:
4 members
0 members
38 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் ராகுலை விமர்சித்த அமைச்சர் மீது காங்., பாய்ச்சல்
இல்லாத ரபேஃல் ஊழலுக்கு பற்றி. ஆதாரம் இருந்தால் கோர்ட்டுக்கு போயிருப்பார். அது இல்லாததால், மீடியாவிடம் திரும்ப திரும்ப பேசுகிறார்   10:54:54 IST
Rate this:
4 members
1 members
12 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
அரசியல் கால்வாய்களுக்கு பதில் கமிஷனை தான் தூர்வாருகிறார்கள் ஸ்டாலின்
ஸ்டாலின் சார், நீங்க ரொம்ப நல்லவர் சார் உங்களுக்கு கமிஷன் அப்படின்னா என்னன்னு தெரியாது சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சார்   10:48:50 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
அரசியல் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.,வுக்கு எதிராக அறைகூவல்
பாக்தாத் திருடனுக்கு புகழ் அஞ்சலி, நல்ல ஜனநாயக நாடு எம் ஜி ஆர் இல்லை எனில் 1967 இல் திமுக அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும். எம் ஜி ஆர் மட்டுமே தி மு க / அதிமுக சாம்பியன்   10:22:19 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2018
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2018
உலகம் லோக்சபா பா.ஜ., - எதிர்கட்சிகள் இடையே போட்டி ராகுல்
இவன் என்ன மக்கள முட்டாள்னு முடிவு பண்ணிட்டானா? கொஞ்சம் விட்டால் எமர்ஜன்சிக்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தமில்லைனு சொல்லுவான்   19:01:09 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X