SIVA. THIYAGARAJAN : கருத்துக்கள் ( 2290 )
SIVA. THIYAGARAJAN
Advertisement
Advertisement
நவம்பர்
4
2018
அரசியல் ஆசிரியர்களின் பங்கு!
ஆசிரியரை கொலை செய்யும் மாணவனையா அப்பப்பா ..அந்த நாளில் ஆசியரை தெய்வமாக வணங்கினர் ஆற்றல்களை பெற்றனர் .தற்போது அவ்வாறான மாணவர்களையும் காண அரிது ஆசிரியரும் அவ்வாறு செயல்படவும் முடியாதுங்க...அரசும் ஊழல் நிர்வாகம் செய்கிறது...   21:04:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
1
2018
கோர்ட் அஸ்தானாவுக்கு எதிராக ஆதாரம் உள்ளது டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., பதில் மனு
உயர் அதிகாரிகளை நியமிக்குமுன் அவரின் ஜென்ம ஜாதகத்தை பார்த்து அவர் ஞாயமாக நேர்மையாக செயல்படுபவரா என் ஆய்வு செய்து இனி நாட்ல நியமனம் செய்யனும் .அப்போதான் நல்லவர்கள் மூலம் நல்ல தூய்மையான நிர்வாகம் காணமுடியும்.ஜாதி பெயரால் நியமனம் செய்வது சரியல்லிங்க. ஜீவ காருண்யம் உள்ள நீதிபதிகளை நீதி மன்றங்களில் நியமிக்கனும் அப்போதான் பிற ஜீவன்களின் உணர்வை அவர் உணர்ந்து செயல்படுவார் தீர்ப்பும் நேர்மையாக இருக்கும்.   21:57:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
1
2018
கோர்ட் சபரிமலை தீர்ப்பு ஐகோர்ட் கைவிரிப்பு
நீதி மன்றங்களையும் ,காவல் நிலையங்களையும் மூடி விட்டு நாட்டை ராணுவம் ஆண்டால் நீதி கிடைக்கும் என எண்ணத்தோன்றுகிறது. எங்கும் லஞ்சம் எதிலும் ஊழல் ..   21:50:09 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
1
2018
கோர்ட் சபரிமலை தீர்ப்பு ஐகோர்ட் கைவிரிப்பு
என்ன இது பெரிய இடத்து தீர்வு. சிறிய இடத்து தீர்வை கனிப்பவர்கள் அவர்கள் .அதில் தலையிட விரும்பவில்லை என தள்ளுபடிசெய்து விட்டனர் ... இப்படித்தாங்க என்னுடைய நுகர்வோர் குறைதீர் ஆணையம் எனக்கு தவறான வழக்கு எண்ணை @899/2017 க்கு பதிலாக 899/2016 என குறிப்பிட்டு அனுப்பியிள்ளனர். எனiக்கு ஒருமுறை அழைப்பு விடுத்து சென்றபோது அன்று நோ சிட்டிங் என செயல்பட்டுவிட்டு ...திடீர்ரென தள்ளுபடி செய்து அனுப்பியதை அனுப்பியதை நான் மறுத்து வழக்கு கட்டு கோப்பு நகலை கோர தவறாக பதிந்து அனுப்பிவிட்டோம் தற்போது திருத்தம் செய்து கடணமின்றி இலவசமாக அனுப்பியதாக அனுப்பியுள்ளனர் என்றால் பாருங்களேன்... எந்த அளவிற்கு நீதி செயல்படுகிறது என்பதை.. பண பலம் படை பலத்திற்கு நீதி அடிமையாய் விட்டது என்று வருத்தப்படுவதை விட நீதி பாமரனுக்கு கிடைப்பது அரிதுதான். நுகர்வோருக்கும் இதேகதிதான்.>>>>>>>   21:47:55 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
31
2018
கோர்ட் ஓ.கே!, 20 தொகுதிகளுக்கும், விரைவில் இடைத்தேர்தல்
வீராப்பு பேசுவதை விட்டு விவேகத்தை கைகொண்டு செயல்படனும் .மக்கள் மனதை சும்மா எடை போட்டுவிட முடியாது. என்பதை உணர்ந்து செயல்படுபவரே வெற்றி வாய்ப்பை கிட்டுவர். அடுத்தவனை அலட்சியமாக பேசாமல் வாக்கு கேட்பது விவேகமானது. எல்லாருமே நாங்கள் தான் வெல்வோம் வெல்வோம் என்றுதான் கூறுவர். ஆனால் மேலொருவன் (ஆண்டவன் )உள்ளார் தீர்ப்பு வழங்க இதனால் அரசுக்கு வீண் விரையமே மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விடவே.... இடைத்தேர்தலால் ஒன்றும் பயன் ஏற்படப்போவதில்லை பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ.விடம் பொறுப்பை ஒப்படைத்து... பொது தேர்தலுடன் நடத்திடலாம்..........   19:56:49 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

நவம்பர்
1
2018
கோர்ட் ப.சிதம்பரத்தை கஸ்டடி எடுக்க சி.பி.ஐ., மனு
வெரி குட் சரியான கருத்து. புதிய இரண்டாயிரம் ரூ நோட்டை கள்ளத்தனமாக அடிக்க முடியாதா? என எகத்தாலம் செய்தவர் இவர்.மானங்கெட்டவன் ஊருக்கு பெரியவன் என்பார்களே அதுபோல் >>>>காங்கிரஸ் ஆட்சியில இவர்தான் நிதி இவரை விட்டா வேறு யாரும் இல்லை அவங்களுக்கு இவ்வளவு நாளாக டிமிக்கி கொடுத்துவந்தார் சட்டமும் உதவியது>>>>   19:43:54 IST
Rate this:
7 members
0 members
80 members
Share this Comment

அக்டோபர்
30
2018
கோர்ட் ஆடிட்டர் குருமூர்த்தி மீது அவமதிப்பு வழக்கு
கனம் நீதி அரசர் கர்ணனை என்ன செய்யப்போகிறீர்கள் . அவரின் பேட்டி நீதிபதிகளின் தலைகுனிவை ஏற்படுத்துகிறதே>>>>>   21:22:50 IST
Rate this:
49 members
0 members
41 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது ஏ.டி.எம்.மில் இனி ரூ.20 ஆயிரம் தான் எடுக்கலாம் எஸ்.பி.ஐ., புதிய நடைமுறை
மோசடி செய்வதெற்கென்றே சில கயவர்கள் உள்ளனர் .அவர்களை ஒன்றும் செய்ய முடியாதுங்கோ. அவன்களுக்குத்தான் நீதி மன்றங்கள் செயல் படுகின்றன. மனிதனாய் பார்த்து ( மனம் )திருந்தாவிட்டால் திருட்டை லஞ்சத்தை ஒழிக்க முடியாது. எங்கும் லஞ்சம் எதிலும் ஊழல். மாண்பமை நீதி அரசர் கர்ணன் என்பவர் துணிவுடன் நீதிபதிபதிகளை சாடுகிறார் என்றால் பாருங்களேன்.   21:18:02 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
28
2018
சம்பவம் எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி 2 பேருக்கு வலை
சீட்டு வாங்கி தருவதாகத்தானே வாங்கினார். பட்டமே (சான்றே..)வாங்கி தருவதாக்கக்கூட கூறி இருந்தால் குறுக்கு வழியல் நுழைய எவ்வளவு கேட்டாலும் பணம் கொடுத்திருப்பார். அவரை முதலில் பிடித்து போடுங்க. ஆண்ட கட்சி காரணாகக்கூட இருக்கலாம். திருட்டு பயல்கள் சீட்டு கிடைத்திருந்தால் வெளியில் சொல்லி இருப்பானா   11:18:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் காஷ்மீர் மக்களின் ஆதரவு தேவை அருண் ஜெட்லி வலியுறுத்தல்
எதனால் வாழமுடியாது ஆனால் ஒத்தால் வாழலாம் உண்மைதான். தலைவனுக்கு தொண்டன் உதவினால் தொண்டனுக்கு தலைவனால் பயன் ஏற்படும் . எனவே அரசுக்கு ஒத்துழைத்தால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்பது சாத்தியமே..   11:09:48 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X