Shake-sphere : கருத்துக்கள் ( 219 )
 Shake-sphere
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2018
கோர்ட் தகாத உறவு குற்றமில்லை என்கிறது சுப்ரீம் கோர்ட்
ஒரு வேளை கள்ள தொடர்பில் பிறந்த.........................................................?   13:26:40 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
கோர்ட் கள்ள உறவு குற்றமல்ல சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
அந்த நீதி வியாபாரிக்கு குடும்பம் உள்ளதா ? இந்த தீர்ப்பு சுய நினைவுடன் எழுத பட்டதா ?   13:39:31 IST
Rate this:
0 members
0 members
62 members
Share this Comment

ஜூலை
12
2018
சம்பவம் ஜெ.,வை யாரும் பார்க்கவில்லை அப்பல்லோ நர்ஸ், திடுக் தகவல்
சசிகலா மற்றும் பிரதாப் ரெட்டி ஆகியோரை தனி தனியே ரெட் செல்லில் சி பி ஐ விசாரணைக்கு உட்படுத்தினால் தான் மட்டுமே உண்மை கிடைக்கும் அதை விடுத்து இந்த பூச்சாண்டி ஆட்டம் எல்லாம் வேஸ்ட்.   07:51:47 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
1
2018
பொது மனித வடிவில் தெய்வம் - இன்று தேசிய டாக்டர்கள் தினம் -
மருத்துவமனைக்கு செல்லாதவன் கூறுவது டாக்டர் ஆஹா ஓஹோ என்பதெல்லாம். மருத்துவமனைக்கு ஒரு முறை சென்று பாருங்கள். அப்போது தெரியும், இவன்கள் நீட் ஆகா டிரஸ் செய்துகொண்டு எப்படியெல்லாம் கொள்ளையடித்து கொலை செய்கிறார்கள் என்று. கொள்ளைக்காரன் கொலைகாரர்களை விட கொடூரமானவர்கள் இந்த டாக்டர் என்பவன்கள். இன்றைய தேதியில் திருட்டு கேடிப்பயல்கள் தான் இந்த டாக்டர்கள் என கூறிக்கொள்பர்கள்.   12:23:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது மருத்துவ செலவால் ஏழையாகும் இந்தியர்கள்
பொதுமக்களின் நோயை தங்களின் வருமானமாக மாற்றி கொள்ளையடிக்கும் அல்லோபதி அயோக்கிய கும்பல் DOCTOR என்ற போர்வையில் கொலை செய்தும் மக்களை துன்புறுத்திக்கொண்டு உள்ளனர். உங்களுக்கு எவ்வளவு வலிக்கிறதோ அவ்வளவு சந்தோஷம் அந்த அல்லோபதி DOCTOR களுக்கு ஏனெனில் அவ்வளவு பணம் கிடைக்கும் என்பது தான். இவர்களின் சித்திரவதையை நான் நன்கு அனுபவித்துள்ளேன். அதனாலேயே இதனை எழுதுகிறேன். இதற்காக தான் இவர்கள் DOCTOR என்கிற காகிதத்தை லட்ச கணக்கில் செலவு செய்து வாங்குவதற்கு அலைகிறார்கள். மருத்துவர் என்பது அர்ப்பணிப்புடன் பணம் வாங்காமல் செய்ய வேண்டிய வேலை.   16:27:12 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

மே
22
2018
சம்பவம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் போலீஸ் மீது கல்வீச்சு
ஜாலியன்வாலா பாக் போன்று குண்டுகள் தீரும் வரை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த வன்முறை அடங்கும்,   13:52:59 IST
Rate this:
15 members
2 members
41 members
Share this Comment

ஏப்ரல்
28
2018
சம்பவம் தாசில்தார் தேர்வு ஹால்டிக்கெட்டில் கழுதை படம்
இன்றைய உண்மையான தாசில்தார்கள்   10:58:13 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
25
2018
சம்பவம் பத்மாவத்தை அனுமதிக்க முடியாது கர்ஜிக்கும் கர்னி சேனா தலைவர்
இந்த படம் ராஜபுத்திர சமுதாயத்திற்கு எதிரான தாக்குதலாகவே கருத வேண்டும். அந்நியர்களின் படையெடுப்பின் போது நாட்டை பாதுகாத்ததில் ராஜபுத்திரர்கள் பங்கு மகத்தானது. அதனை சினிமா போன்ற சமூக விரோத செயல்களின் மூலம் அவமானப்படுத்துதலை அனுமதிக்க முடியாது. படம் எடுப்பதற்கு முன்னால் ராஜபுத்திரர்களிடம் கலந்தாலோசித்தருக்கலாம். நீதி மன்றத்தை கேவல படுத்தி படம் எடுத்தால் ஒப்புக்கொள்வார்களா? படம் தானே என்று சும்மா இருப்பார்களா? அது போன்றது தான் இதுவும்.   11:20:15 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
19
2018
சம்பவம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
ஒதுக்கீட்டில் வேகமாக பதவி உயர்வில் வந்தவன் எப்படி இருப்பான் ?   16:23:35 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
12
2018
பொது முகவரி இல்லா பாஸ்போர்ட் மத்திய அரசு திட்டம்
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை வாழ் தமிழர்களுக்கு சிரிமாவோ பண்டார நாயகே ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரஞ்சு பாஸ்போர்ட் தான் வழங்கப்பட்டது. இப்போதும் அது இலங்கை அகதிகளிடம் இருக்கிறது. அது வழங்கப்பட்ட பொழுது நாட்டில் பி ஜே பி கட்சியே கிடையாது. தற்போது பாஸ்போர்ட்டை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவனெல்லாம் ஆரஞ்சை காவி என கூவுகிறான். இதன் மூலம் இலங்கை அகதிகளையும் கேவலப்படுத்துவதோடல்லாமல் சமூக விரோதி ஆகி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கிறான்.   11:10:31 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X