Ethiraju Ramasamy : கருத்துக்கள் ( 2 )
Ethiraju Ramasamy
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
1
2016
விவாதம் பெண் எம்.பி., மீது நடவடிக்கை எடுக்கலாமா ?
சசிகலா புஸ்பா கூறுவது அனைத்தும் உண்மையில்லை .இவரை ஆரோ வாழ் நடத்துகின்றனர் .அவர்களும் நல்லவர்களாக படவில்லை   07:41:55 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
28
2016
சினிமா 3 மாதத்திற்குள் 3 கோடி பார்வையாளர்கள்... கபாலி டீஸர் சாதனை...
மகிழ்ச்சி - இந்த சொல் எவ்வளவு படம் பார்த்தவர்களை மனம் புண்பட வைக்குமோ அவ்வளவு புண்படுத்தி விட்டது.ரஜினி என்பவருக்கு ஒரு தனி மரியாதை மக்களிடம் உள்ளது.அவர் படம் என்றாலே எதிர்பார்ப்பு சற்று வித்தியாசமாகவே இருக்கும் .ஆனால் இது யார் செய்த தவறோ தெரியவில்லை.ரஞ்சித் என்ற ஒரு முதிர்ச்சியடையாத இயக்குனர்.இவர் ஒவ்வொரு காட்சியையும் கையாண்டிருக்கும் விதம் நகைப்புக்குரியது .ஒரு முறைக்கு நூறு முறை சிந்தித்து காட்சியாக்க வேண்டிய பகுதிகளை சாதாரணமாக படம்பிடித்துள்ளார் .மக்கள் எதிர்பார்ப்பு மற்ற நடிகர்களிடம் இருந்து ரஜினி அவர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும் அதை கொடுக்க தவறி விட்டார் .எதாவது ஒரு காட்சி தவறு என்றால் குறிப்பிடலாம் படம் முழுவதும் தவறுகளோ தவறுகள்தான் .ன்னும் 1970 களில் வந்த படத்தைவிட பின் நோக்கி உள்ளது உங்கள் கபாலி .   09:44:23 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X