சரியில்லை தான். ஆனால் என்ன செய்வது? சோனியாவிற்கு தலையாட்டி பொம்மை தேவை. இவரை விட சிறந்த பொம்மை உலகிலேயே கிடையாது. தேர்தலில் எங்கு நின்றாலும் டெபொசிட் காலியாகி விடும். வேறு வழி? புற வாசல் தான்.
17-மே-2013 11:55:08 IST
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி. மீண்டும் மன்மோகன் என்று ரோட்டில் போகும் யாரிடமாவது சொன்னால், அலறியடித்து ஓடுகிறார்கள். இவர் கைகட்டி, வாய்பொத்தி நிற்பார். இந்தியாவை கொள்ளையடிக்கும் கும்பலுக்கு இன்னும் ஐந்து வருடங்களுக்கு கொண்டாட்டம்.
15-மே-2013 13:49:08 IST
நாட்டை சீரழிக்கும் அரசியல் வியாதிகள் ஆக்கிரமித்துக்கொள்ளும் நாழிதள்களில் பார்வையற்றவர்க்கு கண் கிடைத்தாற் போன்ற கட்டுரை இது. இது போன்ற செய்திகள் பத்திரிகைகளில் நிறைந்திருக்க உள்ளோர் இல்லார்க்கு உதவுவோம்.
28-ஏப்-2013 13:29:09 IST
அய்யய்யோ ஆறு மாசமா நியாபக மறதியா? தலிவா உனக்கு அம்பது வருசமா இந்த தொல்லை இருக்கு போலிருக்கே? தனி திராவிடத்தில் ஆரம்பித்து, மூணு படி அரிசி, மாநில சுயாட்சி, கடைசியில் தனி ஈழம் வரை எதுவுமே நினைவில்லையே உனக்கு? அப்போ நீ எந்த கோர்ட்டுக்கும் போக வாணாமா?
25-ஏப்-2013 15:37:31 IST
ரொம்பவும் மகிழ வேண்டாம். ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டாலும் சோனியா அவர்களை மன்னித்து விடலாம் என்று பேசுவார். ஓட்டுக்காக மனைவியை விலை பேசத் தயங்காத அரசியல் வாதிகள் நம் நாட்டில் அநேகம் என்பதை மறக்க வேண்டாம்.
12-ஏப்-2013 12:36:09 IST
பாலியல் வன் கொடுமை குற்றவாளி "ஊட்டச்சத்துள்ள " உணவு கேட்டானாம், இவர்கள் கொடுத்தார்களாம். எதற்கு? அடுத்த வன்கொடுமைக்கா? கர்மம், கர்மம், நம் நாடு எங்கே போகிறது என்றே தெரியவில்லை.
04-ஏப்-2013 12:57:30 IST
"இதனால் இந்த நாட்டு மக்களுக்கு ... அதாவது முட்டாள்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் தேர்தலில் ஒட்டு போடாத, தீவிரவாதிக்கு தண்டனை கூடாது ஏனென்றால் அவனுடைய அப்பனும் அம்மையும் நல்லவர்கள் என்ற புரட்சிக் கருத்துடைய, நான் ஒருவனே மிக சிறந்த அறிவாளி". நீ ஒரு ஆள் போதும்யா. முட்டாள்களாகிய எங்களுக்கு பைத்தியமும் பிடிப்பதற்கு
30-மார்-2013 15:23:40 IST