eeshwary : கருத்துக்கள் ( 1 )
eeshwary
Advertisement
Advertisement
நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
பொறுப்பு ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் தினமலர் நாளிதழில் முன்பு (2012)பக்க இணைப்பாக கம்ப்யூட்டர் மலர் வெளிவந்தது போல் தற்போதும் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும் . அதில் வரும் தகவல்களை படித்து பயன் பெற உதவும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை வெளிவந்தால் நன்று .தற்சமயம் செய்தித்தாளின் விலை அதிகரித்துவிட்டது அதனால் மறுபடியும் கம்ப்யூட்டர் மலரை வெளியிடுங்கள் .சிந்தனையை தூண்டும் குறுக்கெழுத்துப்போட்டி மிகவும் குழப்பமாக உள்ளது அதை மறுபடியும் பழைய மாதிரியே வாக்கியங்களாக மாற்றவும், மேலும் இப்போட்டியை அரை பக்கத்திலிருந்து ஒன்றரை பக்கமாக மாற்றுவீர்களா .ஓரெழுத்தில் ஒளிந்திருப்பதென்ன அல்லது சொல் சொக்கட்டான் கொண்டு வாருங்கள் இந்த மூன்று போட்டிகளையும் நிறுத்தாதீர்கள் பரிசுப்பொருட்களை வேண்டுமானாலும் நிறுத்துங்கள். தவறாக ஏதேனும் கூறியிருப்பின் மன்னிக்கவும்.   14:01:57 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment