kandhan. : கருத்துக்கள் ( 553 )
kandhan.
Advertisement
Advertisement
நவம்பர்
9
2018
சம்பவம் கற்பழிப்பு சாமியார் சதுர்வேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
2002 ம் வருடத்தில் இருந்து மக்களை ஏமாற்றும் இந்த களவாணியை நடுத்தெருவில் வைத்து பொதுமக்கள் செருப்பால் அடித்தால் இது போன்ற மற்ற போலி சாமியார்களுக்கும் பயம் வரும் செய்வார்களா??????   17:01:13 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
2
2018
பொது வளர்ச்சிக்கு சிறு தொழில்கள் முக்கியம் பிரதமர்
நாராயண் அவர்களே நீங்கள் தமிழகத்திற்கு வந்துவிட்டு நம் மக்களின் தொழில் பிரச்சினையை எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் கார்பொரேட் நிறுவனங்கள் எப்படி நம் மக்களை ஏமாற்றுகிறார்கள் எப்படி இந்த அரசு நம்மை அடிமையாகி வைத்துள்ளது என்பது புரியும் வங்கிகள் கார்பொரேட் கம்பனிகளுக்கு எல்லா சலுகைகளையெல்லாம் கொடுத்துவிட்டு பாமரமக்களுக்கு வங்கிகள் கடன் வழங்காமல் சில காரணங்களை காட்டி எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு இங்கே கருத்து சொல்லவும் இல்லையேல் நீ ஒரு கைக்கூலி என்பது நிரூபணம் ஆகும் கந்தன் சென்னை   20:43:59 IST
Rate this:
8 members
1 members
3 members
Share this Comment

நவம்பர்
1
2018
பொது ஜெ., மர்ம மரணம் மாஜி கவர்னர் கடிதம்
கவர்னரையும் (வித்யாசாரகரராவை )உண்மைகண்டறியும் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் அப்போதுதான் இதன் குழப்பம் தெளியும் உண்மை வெளிவரும் செய்வீர்களா ??எல்லாம் கூட்டுகளவாணிகள்தான்   13:11:04 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
31
2018
சினிமா பெண்ணை தானே அழைத்தார் : நடிகர் சர்ச்சை பேச்சு...
இது புதிய வேடிக்கையாகிவிட்டது இதில் உண்மை எது எந்த சூழ்நிலையில் நடந்தது என்பதற்க்கெல்லாம் அவரவர் மனசாட்சிதான் சாட்சி (பதில்)சொல்லவேண்டும்   13:05:53 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத மோடி அரசு தேவையா ????   12:55:36 IST
Rate this:
49 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது உலகின் மிக உயரான படேல் சிலை 10 சிறப்பம்சங்கள்
பொறுத்திருந்து பாருங்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ......இதில் மாற்றம் இல்லை ..........ஒற்றுமை (மாற்றம் )என்பது மக்கள் மனதில் வரவேண்டும் ஆட்சி அதிகாரத்தில் வருவது பிரிவினைதான் .......   12:53:21 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
30
2018
அரசியல் காய்ச்சல் குறித்து அமைச்சரிடம் கேட்கணும்
இந்த ஆட்சி ஒழிக்கப்படவேண்டிய ஆட்சி மக்கள் மன்றத்தில் நீங்கள் உங்கள் கடமைகளை சரியாக செய்தீர்களா என்பதை ஒருமுறை உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது உங்களை ஆட்சி கட்டிலில் அமரவைத்தது எல்லாம் தமிழர்கள் தங்களுக்கு தாங்களே கொடுத்து கொண்ட தண்டனை என்றுகூட சொல்லலாம் உங்கள் கடமையை மறந்து ஆளுக்கு ஆள் கதை சொல்லி மக்களை ஏமாற்றியது போதும் இனியும் உங்கள் ஆட்சி தொடர்வதை மக்கள் விரும்பவில்லை எனவே தேர்தலில் நின்று உங்கள் செல்வாக்கினால் வெற்றி பெற்று மீண்டும் மக்கள் உங்களுக்கு வாக்களித்தால் நீங்கள் எல்லாம் பேச தகுதி உள்ளவர்கள் அம்மாவின் தயவால் வெற்றிபெற்று நீதிமன்றமே அம்மாவை முதல் குற்றவாளி என்று அறிவித்தபிறகு உங்கள் ஆட்சி அம்மாவின் ஆட்சி என்பதை சொல்வதற்கு உங்களுக்கு வெட்கம் இல்லையா நீங்கள் தொகுதிக்கு செல்லும் போது மக்கள் உங்களை நன்றாக வாழ்த்துவார்கள் பாருங்கள் ......போதும் இந்த ஆட்சி .....சிந்தியுங்கள் மக்களே ... கந்தன் சென்னை   21:35:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது எங்களையும் கொன்று விடுங்கள் பயங்கரவாதிகளுக்கு உருக்கமான கடிதம்
இலங்கையில் இறுதி போரின்போது பலஆயிரக்கணக்கான தமிழர்களை சிங்களராணுவமும் இந்திய உதவியுடன் ராஜபக்ஷே நம் மக்களை கொன்றுகுவித்தபோது எங்கே போயிற்று உங்கள் கடிதம் ???? எதிர்க்கட்சி மீது பழிபோட்டுவிட்டு இந்த கோமாளிகள் போட்ட வேஷம் என்ன ???   21:13:21 IST
Rate this:
8 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
26
2018
அரசியல் தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் ? கருத்து கணிப்பில் தகவல்
தேர்தல்வந்தால்தான் மக்களின் மனநிலை என்ன என்று தெரியும் எனவே பாராளுமன்ற தேர்தலோடு சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தினால் மத்தியில் மோடியின் செல்வாக்கும் மாநிலத்தில் அ தி மு க அதாவது அம்மாவின் (ஊழல் ஆட்சி )ஆட்சி என்ன என்று தெரிந்து விடும் எனவே தேர்தல் கமிசனும், கவர்னரும் சேர்ந்து ஒரு நல்ல முடிவு எடுத்து தமிழகத்தை மீட்டு தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம் மக்கள் ஆட்சி மலரவேண்டும் ................இது நடக்கும் ...............இல்லை என்றால் இந்த கோமாளிகள் ஆட்சியை மோடி தாங்கி பிடிப்பாரா ?????மக்களுக்கு உள்ள கோபம் வரும் தேர்தலில் எதிரொலிப்பது நிச்சியம் ...........எழப்போவது யார் ??????????????விழப்போவது யார் ???????????பொருத்திருந்துபார்க்கவேண்டும் கந்தன் சென்னை   22:04:23 IST
Rate this:
4 members
1 members
8 members
Share this Comment

அக்டோபர்
26
2018
உலகம் இலங்கை பிரதமராக ராஜபக்ஷே பதவியேற்பு
இதுவும் மோடியின் உள்குத்து வேலையாக இருக்கும் என்று நினைக்கிறேன் .....ஏனென்றால் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான நிலையையே மோடியும் அந்த லேடியும் சேர்ந்து செய்த துரோகங்கள் விரைவில் வெளிவந்தால் தமிழக அரசியல் (தேர்தல் நேரத்தில் )சூடு பிடிக்கும் .... கந்தன் சென்னை   20:32:37 IST
Rate this:
38 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X