Jagath Venkatesan : கருத்துக்கள் ( 402 )
Jagath Venkatesan
Advertisement
Advertisement
செப்டம்பர்
16
2018
சம்பவம் மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளிகளை தேடும் அரியானா போலீஸ்
உண்மையென நிரூபிக்கப்பட்டால் ...மேல் முறையீடு அனுமதில்லாமல் ....தூக்கில் போடுவதே ...அச்சத்தை தரும். மேலும் வழக்கினை விரைவாக முடிக்கவேண்டும். இழுவை கூடாது.   06:20:16 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
சம்பவம் குட்கா வழக்கில் அடுத்து சிக்கும் அதிகாரிகள்... யார்... யார்?
இம்மாதிரி வழக்குகளுக்கு ..மேல் முறையீடு ...தொடர் முறையீடு அனுமதிக்காமல் சட்டம் முதலில் இயற்றவேண்டும். அப்பீல் என்ற வார்த்தையே அகராதியில் இல்லை என்ற நிலைப்பாடு வேண்டும். ...இல்லாமை... முடியாமை.... இயலாமை .... எல்லா ஆமைகளையும் ..நகராமல் செய்யவேண்டும். நடக்குமா....எல்லாமே அரசியலில் அடக்கம் தானா...?   06:25:31 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment


ஆகஸ்ட்
24
2018
பொது உதயசந்திரன் மாற்றத்தால் உற்சாகம் இழந்த ஆசிரியர்கள் அதிருப்தியில் கல்வியாளர்கள்
திறமையானவர்களை ஊக்கப்படுத்தினால்.... எங்களுக்கு மூச்சு திணறும்.... படியில் நிற்கும் அதிகாரிகள் நொடியில் விழுவார்.   07:13:27 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
18
2018
சம்பவம் கான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி!
இவர்கள் எடுத்த கான்ட்ராக்ட்கள் ...தரமாய்தான் இருந்ததா....என்பதனையும் தொடர்புடைய துறைகள் ஆய்வு செய்யவேண்டும் ...தரமிருக்காது...தரமில்லாதவர்களிடம் தகரம் கூட துருபிடிக்கத்தான் செய்யும்.   06:47:41 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
29
2018
பொது வீடு தேடி வருகிறது ரேஷன்?
படிக்கும்போது நல்லா இருக்கு ...?   04:31:01 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
29
2018
கோர்ட்  ஆர்.டி.ஓ.,க்கள் சொத்து விபரம் சமர்ப்பிக்க ஐகோர்ட்...அதிரடி!
அதிரடி செயல்பாட்டினை பார்ப்போம்...அரசு அசைகிறதா...பார்ப்போம்....வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் ஆட்டம் நிற்கிறதா...பார்ப்போம்   04:19:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
27
2018
சம்பவம் மதுரை ஆர்.டி.ஓ., ஆபிசில் ரூ.10 கோடி ஊழல்
இதில் எந்த ஆச்சரியமும் இல்லை....ஊழல் செய்வதில் லஞ்சம் வாங்குவதில் நம்பர் ஒன்னு இடம் பெற்றவர்கள் தான் வட்டார போக்குவரத்து நிர்வாகம் ..இது அரசுக்கும் பொது மக்களும் அறிந்த செய்திதான்....பள்ளிவாகனம் ஆய்வு ...வாகனம் உரிமம்...தொலைந்த லைசென்ஸ் புதுப்பிப்பது ...நள்ளிரவில் வாகன சோதனை நடத்துவது....என பல வழிகளிலும் இவர்களுக்கு பண மழை கொட்டுக்குவது வழக்கம் தான்....நாடு முழுவதும் நடப்பதை எப்படி தடுப்பார்கள்...இவர்களுக்கு ...கார் டிரைவிங் ஸ்கூலும் ...ப்ரோக்கர்களாகவும் கையாட்களாகவும் செயல்படுகிறார்கள் என்பதும் ..அரசியல் பின் புலம் உள்ளவர்கள் என்பதும் தெரிந்த செய்திதான்....எல்லோருமே வயிறு எரிந்துதான் லஞ்சம் கொடுக்கிறார்கள்...வளரும் இந்தியா..வாழ்த்துவோம்.... l   05:18:33 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
10
2018
பொது 2017 -18ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.87,000 கோடி! ஊழல், மோசடிகளால் வாராக்கடன் தொடர்ந்து அதிகரிப்பு
அரசு அதனை கண்டு கொண்டதாக கவலை கொண்டுள்ளதா....சாதாரண நடுத்தர மக்கள்...தங்களுக்கு தேவையான அவசிய கடன்களை பெற ஆயிரம் அலையவிட்டு ...பெற வங்கி நிர்வாகம் உள்ளது...மோசடி செய்பவனுக்கு ...எந்த முகாந்திரமும் இல்லாமல் அழைத்து கொடுத்தது போல் உள்ளது வங்கி கடன்...அதுவே வாரா கடனாக மாறுகிறது....இதில் அரசியல் சம்பந்தமில்லாமல் உள்ளதா....வங்கியில் சாதாரண நடுத்தர மக்கள் வாடிக்கையாளர்களாக மதிக்கப்படுவதில்லை....இதில் ஐ.ஓ.பி....மற்றும் எஸ்.பி. ஐ. வங்கியும் பொருந்தும். வங்கி நிர்வாகம் சீர் குலைந்து பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது...இதற்கு யார் பொறுப்பு....அரசா...ரிசர்வ் வங்கியா....அரசியல் வாதியா....   04:05:38 IST
Rate this:
1 members
1 members
8 members
Share this Comment

ஏப்ரல்
18
2018
பொது ஏர்டெல் நெட்வொர்க் ஜாம் வாசகர்களே எழுதுங்கள்
ஓரளவு தான் சாப்பாடு என்பது...மிகவும் பிடித்திருக்கிறது என்றாலும் கூட...வயிறு கொள்ளும் என்றாலும் அதனை தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை மருத்துவரிடம் தான் கேட்கவேண்டும். தொலை தொடர்பு எல்லா வணிகங்களும் பணத்தை சம்பாதிப்பது தான் நோக்கமாக கொண்டது...இதில் பி.எஸ்.என்.எல் ...உட்பட அனைத்துமே...மக்கள் தங்கள் பணத்தை நேரத்தை இழப்பது உண்மையே...எந்த வசதியும் செய்யாமல் பணம் சுரண்டப்படுகிறது...தெரிந்தே தான் மக்கள் ஏமாறுகிறார்கள்...இதனை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளுகிறார்கள்.   04:52:04 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X