அரசியல்ல்ன்னா ஊழல் ..கிரிகட்டுன்னா ...சூது ..இப்படி மனசுலே பதிந்து போச்சே ...இதில் இருந்து விடுதலை பெறவேண்டியது ரசிகர்கள் ...நடுக்குமா
23-மே-2013 06:55:46 IST
இந்தியன் கிரிக்கெட் லீக்கிலும் சூதாட்டம்....இது ஏதோ,அலிபாபாவும் 40 திருடர்கள் கதை படிப்பது போல இருக்கு அரசியல்ன்னா ஊழல் ..கிரிகட்டுன்னா...சூதாட்டம்ம்னு முடிச்சு போட்டாச்சு ...இனிமே வரக்கொட்டிய இந்த அரசியல், ,கிரிக்கட்டுக்கு மொவுசு கூடும் ...இதை சொல்லியே மாப்பிள்ளை பெண் தேடும் படலமும் தொடரும் ...திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது ...அதை சட்டம் போட்டு பிடிக்கிற கூட்டம் பிடித்துக்கொண்டே இருக்குது ..நல்ல பொழுதைஎல்லாம் சூதாடி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்...வேடிக்கை பார்த்த ரசிகரெல்லாம் தெருகல்லா இருந்துவிட்டு இப்போ வாயிலும் வயிற்றிலும் அடித்துகொள்ளுகிறார் ..விழித்துகொண்டோரெல்லாம் முழித்துகொண்டால் ...ஊழலும் ..சூதாட்டமும் ஒழியுமப்பா இந்த ஊழல் ..சூதில் இருந்தவன் புகழ் இழந்தான் ...இன்னும் பொறுப்புள்ள மனிதரும் ..மாட்டிக்கொள்ளும் காலமும் அதிக தூரமில்லே ...சிறைக்கதவும் பல சரித்திர கதை சொல்லும் இவர்களுக்கு ....இனி அப்புறம்
23-மே-2013 06:47:28 IST
கொடுத்தால் நல்லவன் ....கொடுக்காவிட்டால் கெட்டவன்....மத்தியும்...வாழனும் ...மாநிலமும் வாழனும் ...அத்தாண்டா வளர்ச்சி ...ஊழல் வளர்ந்ததால் எல்லாம் தளர்ச்சி கெடுக்கிற நோக்கம் இருந்து வந்தால் ...மத்தியும் மாநிலமும் இணக்கமாக போகும் காலம் வராது ,,,
23-மே-2013 06:07:56 IST
அப்பாவி தான் ....இதை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் தான் பாவிகள் ....வேஷம் கலைந்த பின் ஓதும் ஒப்பாரிதான் இது ...எந்த திருடனாவது ...போலீசிடம் நான் தான் திருடினேன் என்று ஒப்புக்கொள்வானா ....
22-மே-2013 17:34:06 IST
இவர்கள் திருந்த மாட்டார்கள் ...லஞ்சமும் ஒழியாது ...பெரும்பாலும் இந்த விவகாரத்தில்லஞ்சம் வாங்கும் எல்லோருமா மாட்டுகிறார்கள் ...அரசு ஊழியர்கள் எல்லோருமா லஞ்சம் வாங்குகிறார்கள் .இல்லையே .மாத ஊதியம் அரசு தருகிறது ...இருப்பதைக்கொண்டு நிறைவாக வாழ்வோம் என்று உள்ளவர்களும் உள்ளார்கள் ..கடை திறந்து வியாபாரம் நடத்துவது போல லஞ்ச பேரம் பேசுபவர்கள் ....இதில் முரண்டு பிடிப்பவர்கள் ...இவர்களை பிடித்து கொடுக்கவேண்டும் என்று தீவிராமாக சிந்திப்பவர்கள் ..இவர்கள் தான் மாட்டுகிறார்கள் .லஞ்சம் வாங்கினாலும் ...வேலை முடிகிறதே என்று மனமில்லாமல் முனகிக்கொண்டு தனது வேலையை முடிப்பவர்களும் உள்ளார்கள் ...லஞ்சம் யாரிடம் ஆரம்பம் ஆகிறது ...அரசியல் வாதிகளிடமிருந்தா ...அரசு அதிகாரிகளிடமிருந்தா .....எவ்வளவுதான் சட்டம் கடுமையாக இருந்தாலும் விழிப்புணர்வு மக்களிடம் வேண்டும் ...இதுவும் கிட்டத்தட்ட கிரிக்கட் ..சூதாட்டம் போலத்தான் ....மாட்டிய பிறகு அவஸ்தை அடைவதை தவிர ...இந்த சிந்தனை இல்லாதவனே உயர்வான்
22-மே-2013 04:55:49 IST
வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடர்......கூட்டத்தொடரில் மட்டுமாவது வாழ்த்துரைகள் இருக்கட்டுமே ...அதுவும் பொறுக்கலியா ...
19-மே-2013 06:17:59 IST