நீங்கள் எல்லோருமே எப்போதுமே நல்லவர்கள் ...ஆனால் உங்களை தேர்தெடுத்த மக்களை நினைத்தால் மட்டுமே பாவமா இருக்கு ..என்ன செய்ய ...அவனவன் தலை எழுத்தை இப்போது பிர்மன்...எழுதுவதை விட்டு விட்டான் ...அவரவர் தலை எழுத்தை அவர்களே எழுதி தொலைக்கிறார்கள் ...
17-ஜூன்-2013 16:03:34 IST
யார் வந்தால் என்ன ...இங்கு யார் போனால் என்ன ...வருவது தெரியும் ...எப்போ போவது... என்பது மட்டும் தெரியாது..தெரிந்து விட்டால் மட்டும் மகிழ்வது ....இருப்போரெல்லாம் நிலைத்துவிட்டால் ...பயமென்பதேது
17-ஜூன்-2013 15:53:55 IST
யார் ஜெயிச்சாலும் ...மக்களுக்கு எந்தவித நன்மையையும் இருக்கப்போவது இல்லை தன் பிள்ளை தன் குடும்பம் .தன் பிரச்சனை என்றுதான் அவர்கள் பதவி முடியும்..மக்களின் நலத்திற்காக வாழ்ந்த உழைத்த நல்ல தலைவர்கள் இப்போது எந்த கட்சியிலும் இல்லை ...இதற்கு அது பரவா இல்லை ..இந்த ஊழலுக்கு ...அந்த ஊழல் எவ்வளவோ மேல் என்று பட்டிமன்றம் தான் நடத்தலாம்...உண்மையில் உழைத்து சொத்து சேர்த்தவர்கள் எந்த கட்சியிலாவது இப்போது இருக்கிறார்களா ?..பதவி ஆசை இல்லாத தலைவர்கள் காலம் முடிந்து போய்விட்டது ...மக்களுக்காக உழைத்த தலைவர்கள் எண்ணிக்கையும் போய்விட்டது ...இனி யார் எந்த போட்டி இட்டாலும் அதில் சுய நலம் மட்டுமே முதன்மை குறிக்கோள் ...இப்போதுள்ள அரசியலும் இதுதான்
16-ஜூன்-2013 07:29:12 IST
தண்டனை சரி ...யாருக்கு ...விடைத்தாள் திருத்துவோருக்கு மேலே ஒரு முதன்மை தேர்வாளர் என்று ஒருவர் உள்ளாரே இந்த தண்டனை இவருக்கும் பொருந்துமா ...அப்படின்னா இப்படியான தண்டனை ஆசிரியருக்கு வழங்கவேண்டும் என்பதற்காகவே ...விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறதா ...இப்படி நடந்தால் யாரும் விடைத்தாள் திருத்த வருவார்களா ...மறு மதிப்பீடு செய்ய விரும்பும்போது மதிப்பெண் ஏற்கனவே வாங்கிய மதிப்பெண் குறையவும் வாய்ப்புண்டு என்று அந்த மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்களுக்குத் தெரியுமா ...இது அறிவிக்கப்பட்டுள்ளதா...நாம் எப்போதும் ஒரு தவறு நடந்த பின் தான் அதற்கான மாற்று வழியை அல்லது யோசனையை தேடுகிறோம் ...இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களும் ...திருத்தும் பணியில் ஈடுபட்டதற்காகா..ஆசிரியர்களும் தான் ..தவறு நடந்த பின் வருத்தப்படுவதை விட அது நிகழாமல் தடுக்க முன்பே ஏன் ஒரு வழியை அரசு சொல்லவில்லை ...இதற்க்கு கல்வித்துறை முதன்மை செயலர் என்ன சொல்லாப்போகிறார்
15-ஜூன்-2013 07:19:13 IST
நம் நாட்டை பொருத்தவரை ஊழல் பண்ண அரசியல் .... வயிற்றில் அடித்து பிடுங்க மருத்துவர்கள் ...இங்கு அரசியலும் ...மருத்துவமும் மக்களுக்கு சரியாக அமையுமானால் மட்டுமே ...வளர்ச்சி ...தன்னிறைவு ...ஏழைகளுக்கு வைத்தியம் ...என்று எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் ...வசதி உள்ளவன் தன்னை காத்துக்கொள்ள எப்படியாவது முயல்வான் ..இல்லாதவன் நிலை ...நம் நாட்டில் கல்வியும் ...மருத்துவக்கல்வியும் ...தனியாரின் பங்கு இருப்பதினால் மட்டுமே லஞ்சம் கொடுத்து வாங்கிய கல்வியில் அந்த லஞ்சத்தை திரும்ப பெற ..இவர்கள் முயலுகிறார்கள் ...ஊழல் ஒளிந்து வாழ்கிறது
14-ஜூன்-2013 06:52:15 IST
தேர்தலில் கூட்டு போட்டு ஆட்சியை பிடிப்பதில் மட்டும் குறியாக இல்லாமல் ...அந்த அந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கையையும் அவர்கள் நிறை வேற்ற இருக்கும் திட்டங்களையும் சரிபார்த்த பின்பே கட்சிகளுடன் கூட்டு போடவேண்டும் ...எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டை போடுவதும் ...தங்களுடைய குறிக்கோள் மட்டும் நிறைவேறினால் மட்டுமே அரசை ஆதரிப்போம் என்ற முரண்பாடு ஒழிய வேண்டும் இல்லையெனில் இவர்கள் கோதாவில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல திட்டங்கள் முடங்கும் ...தேர்தலில் மட்டுமே கூட்டு ஆட்சியில் அல்ல என்பது ..இப்படி மிரட்டும் செயலுக்கு மட்டுமே பயன் படும் ...இதனால் பொருளாதாரம் முடங்கும் இன்னும் மக்கள் அவதியில் உறைவார்கள்
14-ஜூன்-2013 06:28:42 IST
கனிமொழி பேசாம ஜெயா...வை சந்தித்தால் பிரச்சனை ஓவர் ...ஏன்...மத்த கட்சியை சந்திக்கணும் ...இதுக்கு தே.மு .தி. க எம் எல் ஏ....களை...கேட்டால்...நல்ல யோசனைகளை தெரிவிப்பார்கள் ...
14-ஜூன்-2013 06:12:37 IST
தேர்வுத்துறை அதிகாரிகள் ,அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் ...மறு மதிப்பீடு ...மறு கூட்டல் என்பதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ...கீழ் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு ...அதே வழக்கிற்கு மேல் கோர்ட்டில் வேறு தீர்ப்பு என்பது போலத்தான் உள்ளது ...இவர்கள் ஆடும் பகடையில் மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறது ....அதுவும் இந்த ஆட்சியில் சமசீர் கல்வி முதல் தேர்வு வரை எல்லாமே வாந்தி எடுப்பவன் கதை போல உள்ளது
14-ஜூன்-2013 05:56:08 IST