T N Subramaniyan : கருத்துக்கள் ( 6 )
T N Subramaniyan
Advertisement
Advertisement
மே
16
2017
பொது கார்த்தி மீது எப்.ஐ.ஆரில் இருப்பது என்ன? 10 அம்சங்கள்
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமெரிக்காவிற்கு துவரம் பருப்பு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது . அமெரிக்காவில் உள்ள நமது இந்தியர்கள் ரொம்ப கஷ்ட பட்டார்கள். சில நேரங்களில் அவசியத்திற்காக கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை. இந்த நேரத்தில் மத்திய மந்திரியின் மகன் ஒருவர் ,transshipment letter of credit facility மூலமாக துவரம் பருப்பை இந்தியாவிலிருந்து மோரிஷஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்வது போல் செய்து, பெட்டியை கூட பிரிக்காமல் தங்களது புதிய பில்லில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த ராஜா தந்திரம் . என்று தீரும் இவர்களது பசி .   15:17:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2017
பொது அடுத்து வருகிறது தனியார் பயணிகள் ரயில் கூடுதல் வருவாய்க்கு வழி தேடும் ரயில்வே
ரயில்வே நிர்வாகம் ஓரோர் ஆண்டும் புதிய புதிய ரயில்களை அறிமுக படுத்தும். அந்த கூட்டத்திற்கு நமது தமிழ்நாட்டு எம் பி சிலர் கலந்து கொள்வார்கள். நமக்கு சென்னை வரை என்று புதிய ரயில்களை ஏற்றுக்கொள்ளுவார்கள் . இந்த ரயிலால், சென்னைக்கு வடக்கே உள்ளவர்கள் அதிக பயன் பெறுவார்கள். சென்னைக்கு பதிலாக கன்னியாகுமாரி வரை திருச்சி மதுரை வழியாக வண்டி விட்டால் தென் தமிழகம் மக்கள் முழுக்க பயன் பெறுவார்கள். இதே நேரத்தில் கேரளா பிரதிநிதிகள் திருவனந்தபுரம் வரை பெர்மிசன் வாங்கி வடக்கிலிருந்தது தென்கோடி மக்கள் முழு உபயோகத்துக்கு தருவார்கள். மேலும் கன்யாகுமரி, நாகர்கோயில் வரை என தமிழ்நாட்டிற்கு என்று ஒதுக்கிய வண்டிகளையும் எர்ணாகுளம் கொல்லம் வழியாக கேரளா மக்கள் வசதியாக உபயோகிப்பர். நெல்லை கார்பொரேஷனில் 6 ஸ்டேஷன் ( ஜங்ஷன், டவுன், பேட்டை, , குறிச்சி, பாளை,மேலப்பாளையம்) உள்ளன. முதல் நான்கும் மதுரை கோட்டத்தில் உள்ளது. கடைசி இரண்டும் திருவனந்தபுரம் கோட்டத்தில் வருகிறது. மேலப்பாளையத்தில் இருந்து மற்ற எல்லாம் திருவனந்தபுரம் கோட்டத்தில் தான் வருகிறது. . ஸ்டேஷன் மாஸ்டரில் இருந்து கடை நிலை ஊழியர்கள் வரை மலையாளிகளே. எதாவது பணிகள் செய்யலாம் என்றாலும் திருவனந்தபுரமே முடிவு செய்ய வேண்டும். ஏன் இந்த நிலை. கேரளா பிரதிநிதிகள் புத்திசாலி என்று நான் சொல்லவில்லை. நமது தமிழ்நாட்டு பிரதிநிதிகள் சரியாக வேலை செய்யவில்லை. கட்சி தலைவரின் புகழ் பாடவே நேரம் காணாது. எந்த திட்ட குழுவிலும், நமது தமிழ்நாட்டு பிரதிநிதிகள் உறுப்பினர் ஆக மாட்டார்கள் அப்படியே ஆனாலும், ஹிந்தி தெரியாததால் பேசாமல் இருந்து விடுவார்கள். மேலும் அதில் என்ன கமிஷன் என்று தலைவரிடம் கேட்க வேண்டும். நிலம் கையக படுத்துவதிலும் ஊழல். என்ன செய்ய ? தமிழ் வாழ்க என்று சொல்லி விட்டு கேரளாவிற்கு எல்லாவற்றையும் தாரை வார்த்து விடலாம். இந்த நிலை மாற என்ன செய்யவேண்டும் : 1 ) தமிழ் நாட்டுக்கு வரும் புதிய ரயில் எல்லாம் கன்யாகுமரி வரை, திருச்சி மதுரை வழியாக வாங்க வேண்டும். 2 ) நெல்லை, கன்யாகுமரி கோட்டம் உண்டாக்க படவேண்டும். 3 ) ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் செய்ய கூடாது. ஊழல் தவிர்க்கப்படவேண்டும் 4 ) இவ்வளவு உறுப்பினர்கள் இருந்தும் திட்ட குழுவில் வேண்டும்அளவு பொறுப்பு ஏற்காதது , சரியல்ல. 5 ) திட்டங்களுக்கு உரிய மாநில பங்கை , குறித்த நேரத்தில் விடுவிக்க வேண்டும்.. 6 ) கிடப்பில் உள்ள திட்டங்களை நடப்பில் கொண்டு வர கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் உழைக்கவேண்டும். 7 ) அண்டை மாநிலத்தவரின் ஒற்றுமை சாமர்த்தியம் நமது அரசியில் வாதிக்கும் வேண்டும். 8 ) தலைநகரை மாற்ற முடியாது. ஆனால், டெல்லியில் அவர்கள் தலைநகருக்குத்தான் புதிய வண்டி தருகிறார்கள். நமதுபிரதிநிதிகள் தென்கோடி வரை, தமிழக மக்கள் எல்லோருக்கும் பயன் படும் வகையில் தங்கள் வேணடுகோளை வைத்து தென் கோடிக்கு புதிய வண்டிகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். சிந்திக்க தொடங்குகள் . செயல் படுங்கள் . நமது தமிழகம் நிச்சயம் வளம் பெரும்.   16:31:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
அரசியல் போலீஸ் மூலம் நெருக்கடி அமைச்சர் சரோஜா
சமயபுறம் அம்மாவும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், உச்சி பிள்ளையாரும் ஸ்ரீரங்கம் மக்களும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். அம்மாவுக்காக உங்களுக்கும் வோட்டு போட்டோம் சின்னம்மா என்று சொன்னால் நூறு வோட்டு கூட உங்களுக்கு கிடைக்காது. இனிமே எங்கே தேர்தலுக்கு நிற்க போறீங்க . நாலு வருஷம் ஒட்டிவிடுங்கள் . எல்லாம் நல்லா இருக்கும் இப்போ . விளைவுகள் விரைவில் புரியம். கூடா நட்பு கேடாக முடியும்.   00:04:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
15
2017
பொது எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூரை விட்டு வெளியேற உத்தரவு
ஸ்ரீரங்கம் வளர்மதி பேசுவது எங்கள் ஊருக்கே அவமானம் . அடுத்த தேர்தலில் நூறு ஒட்டு கூட வாங்க முடியாது. எங்க தலை விதி அம்மாவின் பெயர் சொல்லி நீங்கள் வெற்றி வாகை அடைத்தீர்கள் . சின்னம்மா பெயர் சொல்லுங்கள் உங்கள் வீட்டு ஒட்டு கூட கெடைக்காது வளர்க உங்கள் சின்னம்மா பாசம். நாளை முதல் சின்னமாவுக்கு தரப்படும் உணவே நீங்களும் சாப்பிடுங்கள்.   22:24:43 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
14
2017
அரசியல் நானும் முதல்வரும் இரு கரங்களாக செயல்படுவோம் தீபா
கூவத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதனால் சீக்கிரமாக வந்துவிடுங்கள் . காலம் கடந்து வந்தால் நீங்கள் மக்களால் புறக்கணிக்க படுவீர்கள் என்று தீபாவும் பண்ணீரும் சேர்ந்து கூட்டு அறிக்கை விடுங்கள் அடுத்த தேர்தலில் தொகுதி பக்கம் போக வேண்டுமா இல்லையா என்பதை விரைவில் முடிவு செய்யுங்கள். எல்லோரும் பார்ப்பனங்காடி செல்ல முடியாது . முடிவு உங்கள் கையில் என்று சொல்லுங்கள் . தானாகவே ஓடி வந்த விடுவார்கள். நான்கு ஆண்டு பதவியை இல்லை நாற்பது ஆண்டு பதவியை என்று கேளுங்கள். பாவம் பிணை கைதிகள் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கு தெரியாது. மன்னித்து ஏற்று கொள்ளுவோம்.   23:14:22 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
13
2017
அரசியல் மாறுவேடத்தில் தப்பித்து வந்தேன் மதுரை தெற்கு எம்.எல்.ஏ.சரவணன்
செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை, அம்மாவின் சொத்துக்கள் என்ன என்ன என்று மாற்றப்பட்டு உள்ளன என்பankaது தெரிய வேண்டும். அப்போல்லோ சார்பில் வாங்கப்பட்ட சொத்துக்களும் விசாரிக்கப்பட வேண்டும். கீழ் தளத்தில் உள்ள cctv அரசால் கைப்பற்றப்படவேண்டும் . எந்த எந்த சார்பதிவாளர் அப்போலோவுக்கு வந்து போனார்கள் என்று தெரிய வரும் . முழு நினைவு இல்லாத அம்மா சொத்தை மாற்றி செய்திருக்க முடியாது. இந்த கோணத்தில் விசாரணை நடத்தினால் குட்டு அம்பலம் ஆகும். ஓ பி ஸ் இது பற்றி விசாரிக்க வேண்டும்.   21:31:06 IST
Rate this:
0 members
0 members
40 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X