Pillai : கருத்துக்கள் ( 125 )
 Pillai
Advertisement
Advertisement
மே
15
2018
அரசியல் வாட்டாள் நாகராஜ் தோல்வி
மிக்க மகிழ்ச்சி ... ஆணவம் அழியட்டும்...   15:24:21 IST
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

ஏப்ரல்
1
2018
அரசியல் காவிரி தண்ணீர் சாமி யோசனை
சாமி, உங்க ஆட்சியில் இருந்தபோது கர்நாடகாவுக்கு கடல் நீரை குடிநீரா மாற்றி கொடுத்திருக்கலாம் . இப்போது எங்களுக்கு காவிரிநீரை பிரச்சினையில்லாமல் வாங்கி குடுக்க துப்பில்லை. பேசவந்துட்ட...   15:47:43 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
25
2018
அரசியல் புதிய இந்தியா ஏழைகளுக்கு உரியது என பிரதமர்... பெருமிதம்!
கரெக்ட்டா சொன்னீர்கள் மோடி அவர்களே பல்லாயிரம் கோடிகளை கொள்ளையடித்தவர்களை கனகச்சிதமாய் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல விட்டபிறகு மீதி இருப்பது ஏழைகள் மட்டுமே கரெக்ட்டா சொன்னீர்கள் மோடி அவர்களே விரைவில் அதை ஈடுகட்ட GST (கிஸ்தி)யை 100 சதவீதம் ஆக்கினீர்கள் எனில் ஏழைகள் மட்டுமே மிஞ்சுவார்கள் உங்கள் வாக்கு பலிக்கும் என்பது திண்ணம்   20:38:51 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
கோர்ட் மீனாட்சி கோயிலில் கடைகளை அகற்ற உத்தரவு
சூப்பர் தீர்ப்பு இது கோவிலா இல்லை ஷாப்பிங் மாலா என்று தெரியவில்லை கோவிலுக்கு 100 மீட்டர் தூரம் எந்தக்கடையும் இருக்கக்கூடாது .   18:27:44 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
24
2018
Rate this:
16 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
6
2018
அரசியல் மன்மோகன்சிங்குடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி
கருணாநிதியை சந்தித்து விட்டு சென்றபிறகு 2G வழக்கை சாதுரியமாக முடித்து வைத்த பெருமை மிக்க மோடிக்கு மன்மோகன் வாழ்த்து தெரிவித்திருப்பார் என்பதை அனைவரும் உணர்வார்கள்.   13:27:51 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
12
2017
பொது விரைவில் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு ‛‛குட்பை
மூடர்களே , இப்போதே எங்கு சென்றாலும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு உபயோகித்தால் ஒரு சதவீதம் கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கிறது . அனைவரும் கேஷ் வேண்டும் என்கிறார்கள் . இந்தநிலையில் மொபைல் பரிவர்த்தனை ஒரு கேடா ?   16:31:04 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
6
2017
பொது வீடுகள், மனைகள் விற்பனை திட்ட விளம்பரங்களுக்கு... கட்டுப்பாடு
ஊழலை ஊக்குவிக்கும் சட்டம். 8 வீடு காட்டினால் தான் சட்டம் . 500 சதுரமீட்டர் இடத்தை இடையில் சந்து விட்டு ஐந்து ஐந்து வீடுகளாக காட்டினால் சட்டம் புரிந்தது. இது பில்டர்களையும் அரசியல் வியாதிகளையும் ஆதரிக்கும் மற்றும் ஊழலை ஊக்குவிக்கும் சட்டம். வாழ்க ஊழல் நாயகம்.   12:50:41 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2017
கோர்ட் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு மத்திய அரசு விளக்கம்
பணம் பெற்றுக்கொண்டு விஜய் மல்லையாவை தப்ப விட்டது போல் இவனையும் தப்பிவிட்டு பணம் பெறுவதற்காக தான் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி பேரம் நடப்பது போல் தெரிகிறது. சாதாரண மக்களுக்கு பயனற்ற மத்திய அரசாக மாற்றிய காங்கிரசுக்கு எதிலும் சளைத்தவரில்லை பிஜேபி என நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க ஊழல் ஆட்சியாளர்கள்... வளர்க பணநாயகம்.   17:31:21 IST
Rate this:
30 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2017
பொது பாக்., சுதந்திர தினத்தை கொண்டாட சொன்ன இந்திய பாடகர்
கேடுகெட்டவன் , தேசத்துரோகி , லாலுவின் தோழன்   15:00:06 IST
Rate this:
3 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X