அண்ணாமலை ஜெயராமன் : கருத்துக்கள் ( 8848 )
அண்ணாமலை ஜெயராமன்
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2018
பொது துரத்தும் குட்கா நடுங்கும் அமைச்சர்கள்
சாராயம் மட்டுமென்ன , எல்லா ஆலைகளும் திராவிட கட்சிகள் தான் நடத்துகின்றன , 30 ரூபாய்க்கு உற்பத்தியாகும் குவாட்டர் விலை 110 , இதை வைத்து திராவிட கட்சிகள் கோடிகளை குவிகிறது , அந்த ரசாயனத்தை குடித்து குடல் வெந்து , ஈரல் அழுகி சாகிறான் பொதுஜனம். இதற்காகவே கள்ளுக்கடைகளை கூட மூடிவிட்டார்கள்.   16:15:17 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் மோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான்
இதனால் தான் கோடான கோடி மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள். லஞ்சம் ஊழல் செய்யும் அரசியல்வியாதிகளை பார்த்து சலித்துப்போன மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் மோடி. இவரை தவறவிட்டால் நாடு முன்னேறாது.   16:10:23 IST
Rate this:
10 members
0 members
41 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் மோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான்
முட்டாள்தனமான உளறல் . மற்ற பிரதமர்கள் எல்லாம் தங்கள் சொந்த காசில்லா வெளிநாடு போனார்கள். நாட்டிற்காக வேலை செய்ய வெளிநாடு போனால் அரசாங்க பணணம்தான். இதில் என்ன பிரச்சினை. சொந்த வேலைக்கு அரசாங்க பணத்தில் வெளிநாடு செல்பவர்களிடம் கேள்.   16:06:12 IST
Rate this:
3 members
0 members
30 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் மோடி சொத்து மதிப்பு இவ்வளவு தான்
அவருக்கும் அரசாங்கம் கொடுக்கும் ஓய்வூதியம் போதுமானது. தனி மனிதன் ஆடம்பரம் இல்லாதவர். தற்போது பதவிக்கு மரியாதை கொடுத்துதான் நல்ல உடை அணிகிறார்.   16:03:11 IST
Rate this:
6 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் கோவாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினர்... வியூகம்! பரீக்கர் உடல்நல குறைவால் மாநில அரசியலில் குழப்பம்
தப்பா சொல்லாதீங்க , இரவு முழுவதும் குடித்து கும்மாளம் போட்டுவிட்டு வெற்றிக்களிப்பில் காலையில் தூங்கிவிட்டோம் , மாலை எழுந்துபார்த்தால் பிஜேபி ஆட்சி என்கிறார்கள். வெற்றி பெற்றால் ஒருவன் கொண்டாடக்கூடாதா ? அதுவும் மது குறைவான விலையில் கிடைக்கும் கோவாவில்.   15:31:54 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் அ.தி.மு.க., ஆட்சியை வீழ்த்த ஸ்டாலின் சபதம்
இந்த சூளுரைக்கிறது , சபதம் ஏற்பது எல்லாம் இருக்கட்டும் முதலில் CCTV காமெராக்களை ஒழிக்க போராடுங்கள் தொண்டர்களால் கடையில் புகுந்து அடித்து பிரியாணி அள்ள கூட முடியவில்லை , அதை சாப்பிடுவதற்குள் மக்கள் கழுவி கழுவி ஊற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள். நீங்களும் உங்களை காப்பாற்றிக்கொள்ள தற்காலிக நீக்கம் என்று சொல்லுகிறீர்கள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்படி.   15:29:12 IST
Rate this:
1 members
0 members
21 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் எடப்பாடி ஆட்சி எடுபிடிஸ்டாலின் குற்றச்சாட்டு
எதற்கெடுத்தாலும் ஏன் தொண்டனை இழுக்கிறீர்கள், எப்படியும் மொத்த கட்சி பதவியும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தான். தொண்டன் காலம்காலமாக களத்தில் உழைத்தே சாகவேண்டுமா ?   14:38:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் எடப்பாடி ஆட்சி எடுபிடிஸ்டாலின் குற்றச்சாட்டு
ஏன் உன் உயிலில் இல்லையா ?   14:37:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது காசி விஸ்வநாதர் கோயிலில் மோடி வழிபாடு
அடுத்து போலி சிவ பக்தர் ஒருவர் வருவார் , ஜாக்கிரதையாக இருங்கள்.   14:34:53 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
அரசியல் எங்கு போனாலும் ஊழல் ஸ்டாலின்
ஊழலில் யார் முதல் ரேங்க் , யார் இரண்டாம் ரேங்க் என்று பட்டியல் போடுவதை பார்த்தால் பங்கு வந்து சேரவில்லை போலும். ஆனால் விவரங்கள் கிடைத்திருக்கிறது. சரி சரி , கூட்டு களவாணிகள் தானே , நீங்களே பேசி தீர்த்துக்கங்க ... மக்களை ஏன் வாட்டுகிறீர்கள்.   14:33:29 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X