Gopal Selvam : கருத்துக்கள் ( 22 )
Gopal Selvam
Advertisement
Advertisement
ஜூன்
8
2017
பொது நம்பர் 1 மாணவரின் வினோத ஆசை!!!
துறவறம் மேற்கொள்ள உள்ள மாணவர் வர்ஷில் ஷாவின் ஆசை மிகவும் நல்ல முடிவு. படித்து கோடி கோடி யாக சம்பாதிப்பதைவிட துறவறத்தில் லச்ச கணக்கான மக்களை நல்வழியில் நடத்தி செல்ல ஒரு நல்ல முடிவு. நான் மாணவனின் முடிவை பாராட்டுகிறேன்.   11:21:27 IST
Rate this:
3 members
0 members
20 members
Share this Comment

ஜூன்
5
2017
அரசியல் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் உ.பி துணை முதல்வர் அறிவிப்பு
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு அரசின் சார்பில் தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என உ.பி. மாநில அரசு அறிவித்துள்ளது மிகவும் நல்ல திட்டம். மகளிர் கல்வியை உக்குவிக்கும் மிகசிறந்த திட்டம்.   10:32:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
சிறப்பு பகுதிகள் கற்றுக்கொடுக்க வந்தோம், கற்றுக்கொண்டு திரும்புகிறோம்...
சென்னை காசுவா கிராமத்தில் இயங்கிவரும் சேவாலயா பள்ளியில் முதியோர் இல்லம்,ஆர்கானிக் தோட்டம் மற்றும் தெருவில் விடப்படும் மாடுகளை பராமரிக்கும் கோசாலையும் இயங்கிவருவது மிகவும் பாராட்டப்படவேண்டியது. இதுபோன்ற பள்ளிகள் இந்தியாவில் அதிக அளவில் செயல்பட வேண்டும்.   12:42:28 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

மே
4
2017
அரசியல் இலாகா இல்லாத முதல்வர் கெஜ்ரிவால்
அப்படினா இதுவரை வேலை இல்லாமல் தான் கேஜரிவால் இருந்தாரா? யாரையும் நம்பாத இவரு சட்டத்துறை வேலை வந்தால் என்ன செய்ய போவார்? பாவம் டெல்லி மக்கள்   12:27:37 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
28
2017
அரசியல் மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்பு கருத்தரங்கம் திமுக தீர்மானம்
திராவிட கழக கட்சிகள் இன்றய கல்வி வளர்ச்சி, மொழி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக மக்களின் மனநிலையை அறிந்து ஹிந்தியை பற்றி முடிவு செய்ய வேண்டும். தற்போது தமிழக பிரைவேட் ஸ்கூல்களில் ஹிந்தி உள்ளது. அரசு பள்ளிகளில் ஹிந்தி வந்தால் அரசியல் தலைவர்களுக்கு என்ன நஷ்டம். ஏழைகள் உயர்வதை கேவலம் ஓட்டுக்காக தடுக்கப்படுகிறது.   17:58:32 IST
Rate this:
4 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
16
2017
உலகம் 57 பேரிடம் 70% சொத்து இது தான் இந்தியா
சம நிலை வர வேண்டும். இல்லாமை இல்லாமல் போக வேண்டும். வசதி படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்.   11:01:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
10
2017
கோர்ட் பெண் ஆணவக் கொலை இருவருக்கு தூக்கு தமிழகத்தில் முதல் வழக்கில் தீர்ப்பு
ஜாதி, மத கொலைகள் இன்னமும் நடை பெறுவது மிகவும் வெட்கப்பட வேண்டியதாகும். ஜாதியை காரணம் காட்டி கொலை செய்தது மிகவும் மன்னிக்க முடியாத குற்றமாகும். நீதிபதி அப்துல்காதர் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து எட்டு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது பாராட்டக்குரியதாகும்.   15:07:45 IST
Rate this:
11 members
0 members
31 members
Share this Comment

அக்டோபர்
17
2016
சம்பவம் பணம் கேட்டு மிரட்டிய ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கைது
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.,வான குலாப் சிங் யாதவ், கட்டுமான நிறுவன அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக, போலீசில் புகார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் கட்சியை கவனிக்க வேண்டும். பின் பிரதமர் பதவிக்கு யோசிக்க வேண்டும்.   12:52:57 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
13
2016
பொது தமிழகத்தில் செப்., 16ல் கடையடைப்பு வணிகர் சங்கம் அறிவிப்பு
காவிரி நீர் விவகாரம் தமிழகம், கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் 25 வருடங்களுக்குமேல் தொடர்கிறது. உச்ச கோர்ட் ஆர்டரை எதிர்த்து கர்நாடக மாநில மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னட மக்கள் தமிழகத்தின் மின்சார வியாபார உறவுகளை, யோசித்து கலவரத்தை நிறுத்த வேண்டும். மீண்டும் அமைதியை கொண்டுவர இரு மாநில தலைவர்கள் சந்தித்து நல்ல முடிவிற்கு வர வேண்டும். தமிழகம் தண்ணீர் மற்றும் மின்சாரம் விவகாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும். நீர் வளங்களை விரிவுபடுத்த வேண்டும். போட்டி போராட்டம் நடத்த வேண்டாம்.   11:35:09 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
25
2016
அரசியல் பீகார் வெள்ளம் லாலு கிண்டல் பேச்சு
வறுமை பற்றி தெரியாதவர் லாலு , வெள்ள பாதிப்புக்களை நேரில் பார்க்காதவர்கள் கூட பாதிப்புக்களை உணர்த்து வருத்தப்படுவார்கள். பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு சுய நினைவில் இல்லை.   13:50:42 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X