Advertisement
Sreedhar : கருத்துக்கள் ( 12 )
Sreedhar
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2013
அரசியல் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி விருப்பம்
கருணாநிதி அவர்கள் ஐந்து முறை தான் முதல்வர் பதவியில் இருந்து உள்ளார். ஆறு முறை எப்படி? நீங்கள் சொல்வது தவறு என்றால் மற்ற தகவல்களும் தவறுதானே   07:42:11 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
அரசியல் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு ; கறுப்புடை ஆர்ப்பாட்டம்; கருணாநிதி
அந்த தேதியில் கருப்பு சட்டை அணிய சொல்லி ஜோதிடர் சொல்லி இருப்பார் போலும்.   12:25:51 IST
Rate this:
16 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
5
2013
பொது சுரேஷ் கல்மாடியின் ஆசைக்காக ஷில்பா ஆடிய நடனத்துக்கு விலை ரூ. 71.73 லட்சம்
சில கோடி பேர் முன்று வேளை சாப்பிட வழியில்லை இந்த திருநாட்டில். ஆனால் மத்திய அரசின் முன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து நடைபெற்ற விழாவில் வந்தவர்களுக்கு தலா ரூபாய் 7500/- செலவில் விருந்து பரிமாறப்பட்டது. விருந்து நடத்தியது, நம்ம பொருளாதார புலிகள். கலந்து கொண்டவர்களில் சிலர் நமது தமிழகத்தை, தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை காக்க பிறந்தவர்களும் உண்டு. அவர்கள் அங்கே விருந்து சாப்பிட்டு வந்து விட்டு இங்கே வீர வசனம் பேசுகிறார்கள். இவர்கள் யார் என்று உங்களுகே தெரியும். இந்த ஏழை தேசத்தின் வரிப்பணம் இவர்களுக்கு நடனம் பார்ப்பதற்கும், விருந்து சாப்பிடவும் வேண்டும். பணம் இல்லையா, கவலை வேண்டாம், ஏற்றுங்கள் வரியை. அதை கொடுத்து உதவதற்கு இந்த ஏழை தேசம் தயாராக உள்ளது. ஏன் என்றால் வேற வழி இல்லை.   12:23:43 IST
Rate this:
3 members
1 members
69 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் மன்னிக்க மாட்டேன்: கருணாநிதி அறிக்கை
உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பேன் என்றால் உங்களையே நீங்கள் கண்ணாடியில் பார்த்து கொண்டு இருக்குறீர்களா?.. அதனால் உங்களை நீங்கள் மன்னித்து கொள்ள மாட்டீர்கள்..   03:44:26 IST
Rate this:
0 members
0 members
55 members
Share this Comment

ஜனவரி
27
2013
அரசியல் உழைக்கும் மனநிலை இல்லை: அமைச்சர் சரத் பவார் வேதனை
எல்லாம் உங்களை பார்த்து தான்.. உங்களுக்கு தான் என்ன வேலைன்னு தெரியாமே வேலை செய்யாமே இருக்குறிங்க. அது போல தான் எல்லாம்.. இந்த நாலு வருட ஆட்சியில் இப்போது தான் எதோ அறிக்கை விட்ட மாதிரி தெரிகிறது.   03:39:10 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
21
2013
கோர்ட் கர்நாடகாவிடம் தமிழகம்... கேட்கிறது நஷ்ட ஈடு ! சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் புது மனு
மீண்டும் ஒருமுறை பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மற்றும் சென்னையில் சர்வஜன சிலை திறந்தால் தண்ணீர் வந்து விட போகுது. இது நம்ம தானைத் தலைவர் கண்டு பிடித்த வழி. ஆனால் பாவம், தண்ணீர் தான் வரவில்லை. தடி எடுத்தால் தான் குரங்கு குட்டிகரணம் போடும். பிரச்னை என்றால் தீர்க்க தான் உச்ச நிதிமன்றம். அங்கே வழக்கு போடுவதில் எந்த தவறும் இல்லை. அம்மா அவர்கள் சட்டையை எடுத்து விட்டார்கள். கர்நாடக குரங்கு குட்டிகரணம் கண்டிப்பாக போடும்.   08:01:10 IST
Rate this:
31 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் ; ஜெ.,கடிதம்
ஒருவர் தன் பெயரையே எல்லா இடத்திற்கும், திட்டத்திற்கும் வைத்து கொண்டார். ஆனால் நமது முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தன் பெயரை எங்கும் வைக்க விரும்ப வில்லை. மாறாக தமிழ் நாட்டுக்கு உழைத்தவர்கள் பெயரையே வைக்க விரும்புகிறார்..   10:20:52 IST
Rate this:
140 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யணும் ! கருணாநிதி
கலைஞர் அவர்களே, முதலில் உங்கள் அறிக்கையை நீங்கலே படித்து பாருங்கள். எதாவது உங்களுக்கே புரியற மாதிரி இருந்ததுனா அதை வெளிவிடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.   10:14:55 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் ஏழை மக்களின் சாபத்தை வாங்காதீர்கள்: மத்திய அரசுக்கு கருணாநிதி அறிவுரை
கலைஞர் அவர்களின் அறிவுரையை ஏற்று , காங்கிரஸ் அரசு உடனடியாக டீஸல் விலையை 50 காசுகள் குறைத்து விட்டது. கேட்க நன்றாக இருக்கும் நடந்தால். காங்கிரஸ் தலைவியின் கார் ஓட்டுனர் சொன்னால் கூட குறைப்பார்கள் ஆனால் இவர் சொல்லி குறைக்க மாட்டார்கள்.   14:06:16 IST
Rate this:
1 members
0 members
79 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் இனி வரும் தேர்தல்களிலும் காங்கிரசே ஜெயிக்கும்: ராகுல் நம்பிக்கை
தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதரவு தெரிவித்தால் காங்கிரஸ் ஜெயிக்கும் வாய்ப்பு இருக்கிறது..   13:57:20 IST
Rate this:
15 members
1 members
9 members
Share this Comment