Askalaany : கருத்துக்கள் ( 7 )
Askalaany
Advertisement
Advertisement
பிப்ரவரி
14
2017
அரசியல் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்
சசிக்கு எதிராக வந்த தீர்ப்பு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில் நீதி ஒரேயடியாக சாக வில்லை என்பதை நிரூபணம் செய்துள்ளது. இதே நீதி எல்லோருக்கும், எக்காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் நிலைக்க வேண்டும். "நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே " என நீதியின் முன்பு அனைவரும் சமமே என செயல்பட வேண்டும். வாழ்க நீதி வாழ்க இந்தியா   15:09:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
15
2017
அரசியல் ராமாவரம் தோட்டத்திற்குள் நாளை நுழைகிறார் சசிகலா எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்களையும் வளைக்க திட்டம்
இப்படி சாதனை சாதனையாக சாதித்துவரும் சசிகலாவுக்கு மாநில அரசு பூலான் தேவி விருதும் , மத்திய அரசு "சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி " விருதும் வழங்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்   08:16:23 IST
Rate this:
3 members
0 members
47 members
Share this Comment

ஜனவரி
13
2017
அரசியல் தீபாவுக்கு குவியும் கூட்டம் குமையும் அமைச்சர்கள்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்த சிரிப்பு   13:43:56 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

டிசம்பர்
26
2016
சினிமா நடிகைகள் என்ன பணத்திற்காக ஆடையை அவிழ்ப்பவர்களா....? சுராஜிற்கு நயன்தாரா பதிலடி...
ஏதோ குடும்ப பெண்கள் மாதிரி எந்த அந்நிய ஆணின் தீண்டல் என்மீது இம்மி அளவும் பட்டதில்லை என்பது மாதிரி பேசுவது ஒன்றும் இந்த சினிமா நடிகைகளுக்கு புதியது அல்ல காசு கொடுத்தா யாருக்கும் , எதனை வேண்டுமானாலும் அவிழ்ப்பார்கள்   09:17:15 IST
Rate this:
3 members
0 members
62 members
Share this Comment

டிசம்பர்
21
2016
பொது தலைமை செயலக ஊழியர்கள் அதிர்ச்சி
தமிழகம் நன்றாக உருப்படும் ....................   19:56:31 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
16
2016
பொது சுஷ்மா சுவராஜுக்கு டயாலிசிஸ் சிகிச்சை
அன்பான அமைச்சரே நீங்கள் பூரண சிகிச்சை பெற்று நமது பாரத நாட்டின் வெளியுறவு துறையை இன்னும் சிறப்பாக கவனிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன்   08:41:16 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
4
2016
பொது முதல்வர் ஜெ., குணமடைந்து விட்டார் டாக்டர் ரெட்டி பேட்டி
முதல்வர் உடல் நலம் பெற்று இனிதே தனது இல்லம் திரும்ப வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு துணை புரிய வேண்டும் . முதல்வர் உடல் நலம் விஷயத்தில் ஒரு தெளிவான விளக்கம், அறிக்கை இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லையே என நினைக்கும் போது உண்மையில் அது மனசுக்கு கவலையாகவே உள்ளது இறைவனே அனைத்தையும் அறிந்தவன் .........   16:20:15 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X