Aravindh Raman : கருத்துக்கள் ( 122 )
Aravindh Raman
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
3
2018
பொது ஸ்டாலினிடம் தேவகவுடா விசாரிப்பு
நீங்க இப்போ எந்த பக்கம்? சசி - தினகரன் பக்கமா இல்லை ஓ பீ எஸ் - ஈ பீ எஸ் பக்கமா?   18:17:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
10
2018
கோர்ட் சிறுமி கொலை தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி
இந்த பாவி இந்து அல்லவா? கற்பழிப்பு , கொலையை சொல்லி கொடுத்தது இவன் மதமா? இல்லையே . அப்படி இருக்கும் போது மதம் மாறி பாவ மன்னிப்பு கேட்டால் தண்டனை இல்லாமல் போயிடும் என்பது இந்திய சட்டத்தில் உள்ளதா? சின்னப்பிள்ளை தனமாக உள்ளதே   17:54:58 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
17
2018
சினிமா பிக்பாஸ் சீசன் 2 துவங்கியது : 100 நாள் உள்ளே யார், வௌியே யார்?...
கேவலம் ...நாட்டில் எத்தனையோ முக்கிய விஷயங்கள் இருக்கும் போது நேரத்தை விரயமாகி இந்த கூத்தாடி கூட்டங்களை உசத்தி பிடிப்பதும் அவர்கள் வெளியேறும் போது அவர்களுடன் சேர்ந்து அழுது ஒப்பாரி வைப்பதும் கேவலம் கெட்ட நம் நாட்டின் நிலை   12:16:51 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மே
19
2018
அரசியல்   ஜாக்பாட்!கர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார்
எடியூர் இன் கோமாளி கூத்தை தான் பார்த்து ரசித்திட்டோமே .. இதை விட இனி என்ன இருக்கு ரசிக்க   11:45:29 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
19
2018
அரசியல் தமிழக காங்கிரசில் வெல்லப்போவது யார்? குஷ்புவுடன் திருநாவுக்கரசர் மோதல்
அங்கத்தவர் பற்றாக்குறை உள்ள இந்த கட்சிக்காரங்க தங்களுக்குள்ளேயே முட்டி மோதி வீர சாகசங்கள் காட்டுறாங்க. தானை தளபதிகள் இளங்கோவன், சிதம்பரம், அல்போன்சு எல்லாமே காற்று போன பலூன்கள்..   04:57:23 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
19
2018
அரசியல்   ஜாக்பாட்!கர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார்
என்ன பண்ணறது நினைத்த படி நடக்கவில்லையே என்ற தினமலரின் கவலை செய்தி தலைப்பிலேயே தெரிகிறது...   04:21:49 IST
Rate this:
9 members
0 members
18 members
Share this Comment

மே
4
2018
பொது அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி
கனடா , அமேரிக்கா ரசிகர் மன்ற நிர்வாகிகள்? படித்த முட்டாள்கள் என்பது இவர்களை தானா?   03:56:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
22
2018
சினிமா 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு...
கோட்டை முன் நடத்தியிருந்தால் நானே முதல் ஆளாய் சென்றிருப்பேன். எவ்வளவு பெரிய சிந்தனை. ஏன் தலைவரே நீங்களோ உங்க கட்சியோ முன் நின்று அப்படியொரு போராட்டத்தை நடாத்தி இருக்கலாமே? வேறோ யாரோ நடாத்த வேண்டுமாம் தான் முதல் ஆளாக நின்றிருப்பாராம்.   05:56:02 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
அரசியல் பாக்.,கே தைரியமாக சென்றவர் மோடி தமிழிசை
போர்சூழலில் கள்ளத்தோணியாக இலங்கை செல்வது ஐயாயிரம் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை செல்வதை விட எவ்வளவு ஆபத்தானது என்று இந்த அம்மணிக்கு தெரியவில்லை   02:40:28 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஏப்ரல்
3
2018
சினிமா ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை...
கிரிக்கட் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று இருக்கும் நம் இந்தியர்கள் யார் இந்த பேச்சை கேட்க போகிறார்கள் ?   15:01:18 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X