என்ன நிருபரே அமெரிக்க, அவுஸ்திரேலியா என்பன அயல் நாடுகளா? இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் நமக்கு அயல் நாடுகள். அமெரிக்காவும் அவுஸ்த்ரலியாவும் பல மைல் தூரத்துக்கு அப்பால் உள்ள நாடுகள்.
29-ஏப்-2013 17:25:42 IST
எனது அபிமான பாடகர்களில் ஒருவரான ஸ்ரீனிவாஸ் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைவதாக. உயிர் பிரிந்தாலும் உயர் புகழ் பெற்ற அவர் பாடல்கள் என்றும் அழியாதவை.
15-ஏப்-2013 12:43:42 IST
எது என்னவோ வாழ்த்துக்கள் ஐயா. நாம் செய்யும் தொழில் குறித்து நாம் வெட்கப்பட கூடாது. செய்யும் தொழிலே தெய்வம். தேநீர் கடை வைத்திருந்தவர்கள் கூட நம் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து பெருமை சேர்த்து இருக்கிறார்.
14-ஏப்-2013 11:13:46 IST
நண்பரே உங்கள் கருத்து உண்மை தான. ஆனால் நடிகைகளில் எத்தனை பேர் இப்படி ஓடி ஒளிந்து உள்ளனர். சட்டசபையில் இருந்து பாராளுமன்றம் வரை சென்ற நடிகைகளும் இருக்கின்றனர். முதலமைச்சர் பதவி வகிப்போரும் உண்டு. பத்மஸ்ரீ, பாரதரத்னா போன்ற உயர் கௌரவ விருது பெறுவோரும் உண்டு. மானாட மயிலாட போன்ற நிகழ்சிகள் நடாத்தும் நடிகைகளும் உண்டு.
14-ஏப்-2013 02:04:33 IST