கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டப் போகிறாரா? தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசிடம் பேச துப்பில்லை, அமெரிக்க தூதரிடம் மனு கொடுக்கிறாரா? மக்களை ஏமாற்ற நினைக்கிறீர்களா அல்லது எதுவும் தெரியாத நல்ல பிள்ளை போல் நடிக்கிறீர்களா? தேர்தலுக்கு எங்களிடம் தானே வர வேண்டும். வாருங்கள். காத்திருக்கிறோம். கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்த பரிசின் தொடர்ச்சியை காண தயாராய் இருங்கள் தலைவரே.
29-ஜன-2013 10:38:50 IST
கலாச்சாரத்தை கட்டி காப்பதாக சொல்லிக்கொண்டு உலக அளவில் அவமானப்பட்டது தான் மிச்சம். பாலியல் தொழிலை அங்கீகரித்து விட்டால் இது போன்ற குற்றங்கள் கணிசமாக குறைந்து விடும்.
26-டிச-2012 12:10:55 IST
ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்காத கர்நாடகத்திற்கு ஒரு unit மின்சாரம் கூட கொடுக்க முடியாது என்று ஜெயலலிதா அவர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.
03-டிச-2012 10:36:51 IST