Kundalakesi : கருத்துக்கள் ( 305 )
Kundalakesi
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
பொது தமிழக அரசு ஊழியர்களுக்கு 2சதவீத அகவிலை படி உயர்வு
157 ஒரு பணம்? அரசு தரும் ஓய்வு ஊதியம் ஒரு சிறு பகுதி பங்கு வர்த்தகத்தில் அரசு சார்பில் முதலீடு செய்து அதில் வரும் வருவாயை ஓய்வூதியர்களுக்கு பிரித்து தரலாம்.   19:17:56 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
அரசியல் உயர்ஜாதியினருக்கு 15% இட ஒதுக்கீடு பஸ்வான் ஆதரவு
1 . முதல் கேள்வி கால் கை வாய் கண் காத்து நல்ல இருப்பவனுக்கு தேவையா இட ஒதுக்கீடு? 2 .ஒரு மருத்துவர், பொறியாளர், வக்கீல், -திறமை அற்றவர்கள் அல்லது அரைகுறையாக தொழிலை கற்றுள்ளவர்களிடம் அல்லது quota ல படிச்சவர்களிடம் சென்று உங்கள் காரியத்தை சாதிப்பீர்களா? அல்லது திறமையான ஆள் தேவையா? 3 . உங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வேறுஒருவருக்கு ஏதேனும் ஒதுக்கீடு தந்தால் எப்படி உணர்வீர்கள்?   18:21:05 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
11
2018
பொது வீடு தேடி வரும் அரசு சேவை துவக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆபீஸ் ல நெடு நேரமும், ஆபீஸ்க்கு போயிட்டு வர செலவும், லீவு போட்டுட்டு போறதுக்கு பதிலா இந்த முறை சற்றே நிம்மதி. ஆனால் இதில் அரசு சிறிது கவனமாக செயல்படவேண்டும். தனியாரிடம் மக்களின் ஆவணங்கள் செல்லும் போது data theft நடக்க வாய்ப்பு உள்ளது.   11:54:40 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
6
2018
கோர்ட் ஓரின சேர்க்கை குற்றமல்ல சுப்ரீம் கோர்ட் அதிரடி
இரண்டு பேர் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் சேர்க்கையில் மனமொத்து சேர்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் வற்புறுத்தல் என்பது குற்றம். அதை பிஞ்சு மனத்துடையவர்களுக்கு புரியாது. 99 சதவிகித மக்கள் இந்த கொடுமையை அனுபவித்துத்தான் அது தவறு என்று புரிந்துகொள்வார்கள். இதற்கு கல்வி அறிவு மாணவ மாணவிகளிடம் புகுத்த வேண்டும்.   13:45:16 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
5
2018
பொது யுகேஜி முதல் டிகிரி வரை இலவச கல்வி உ.பி., அரசு முடிவு
படிச்சா தான் வாழ்க்கைல முன்னேற முடியும். நீங்க உபயோகிக்கிற கம்ப்யூட்டர் மொபைல் எல்லாம் படிக்காம உபயோகப்படுத்துவது மிகக்கடினம். படித்தால் அறிவு செல்வம் பெருகும், அது இருந்தால் பண செல்வம் பெருகும், குணம் பெருகும். வாழ்கை தரம் உயரும். நாட்டில் தேவை அதிகரிக்கும், உற்பத்தி பெருகும், வளர்ச்சி அடையும். படிக்காமல் இருக்க கல்வி கட்டணமும் ஒரு காரணி.   16:25:14 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
முக்கிய செய்திகள் பெரிதாகிறது சிறுவாணி சாலை!
ஏற்கனவே செல்வபுரம் ஜங்க்ஷனில் வெட்டிய மரங்களுக்கு மாற்று மரம் எங்கே?   13:29:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
சம்பவம் பொய்யுடன் வாழ்கிறோம் போலீஸ்காரர் மனைவியின் கண்ணீர்
போலீஸ் ட்ரைனிங்ல இருக்கற அணைத்து மாநில போலீஸ்காரர்களை அங்கே ஒரு மாதம் சுழற்சி முறையில் அனுப்ப வேண்டும். போலீஸ் மேல கை வைத்தால் என்ன ஆகும் என்று இந்த முட்டாப்பயலுகளுக்கு புரியவைக்க வேண்டும்.   21:50:40 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
3
2018
பொது கட்டம் சரியில்லை ‛கம்பி எண்ணும் காமெடி
இது நல்ல பிசினஸ் ஆஹ் இருக்கே??   18:29:39 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2018
கோர்ட் எஸ்.சி., - எஸ்.டி., சலுகை சுப்ரீம் கோர்ட் அதிரடி
நான் ப்ராஹ்மணன். நான் ஒன்னும் எந்த sc/st பிரிவை சேர்ந்தவங்களையும் இப்படி தங்களை தாழ்த்தப்பட்ட பிரிவில் சேருங்கள் என்று சொல்ல வில்லை. ஆனால் எதாவது மத ஜாதி பிரச்சனை வந்தால் உடனே மேல் ஜாதி என்று சொல்லுவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்தப்பட்ட பிரிவில் சேருங்கள் என்று சொல்லிவிட்டு, எதற்கெடுத்தாலும் மேல் சாதி, பார்ப்பான் ஒழிக என்று போராடுவீர்கள். இந்த நாடும் இந்த பிரிவினையை விடப்போவதில்லை, மக்களும் தங்கள் சலுகைகளை விட்டுத்தர போவதில்லை. நாங்க உழைச்சே முன்னேறிக்கறோம். ஜெய் ஹிந்த்.   13:07:27 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2018
முக்கிய செய்திகள் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தால் பயனாளிகளுக்கு...கடன் சுமை! இதுவரை மானியம் கிடைக்காததால் பரிதவிப்பு
இலவசத்திற்கு ஆசை பட்டு இப்படி எதற்கு கஷ்டப்படவேண்டும். மாதம் இரண்டாயிரம் சேமித்து சொந்த பணத்தில் வாகனம் வாங்கலாம்.   13:46:52 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X