Advertisement
தினமலர் முதல் பக்கம் » TAMIL SPIRTAN அவரது கருத்துக்கள்
TAMIL SPIRTAN : கருத்துக்கள் ( 1 )
TAMIL SPIRTAN
Advertisement
பிப்ரவரி
2
2013
அரசியல் "வசூல் ராஜா'வுக்கு வலை போடும் அரசியல் கட்சிகள்
சுதந்திர இந்தியாவில் அவரவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது,அது மற்றவர்களை காயபடுத்தாத வரையில் .அது போல் மத சுதந்திரமும் உண்டு,மற்ற மதத்தினரை புண்படுத்தாத வரையில் .நமக்கு இருக்கும் ஒரே பெரிய சொத்து நாம் இந்தியன் என்ற உணர்வுதான் .அது நம்மிடம் இருக்கும் வரையில் உலகில் நம்மை எவரும் ஒன்றும் செய்ய முடியாது.இந்தியா வல்லரசாவது நம் கையிலும் அரசியல் வாதிகள் கையிலும் தான் இருக்கிறது...............   17:26:55 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment