Balaraman Madhavan : கருத்துக்கள் ( 267 )
Balaraman Madhavan
Advertisement
Advertisement
ஏப்ரல்
20
2017
அரசியல் சட்டசபையை உடனே கூட்டுங்க ஸ்டாலின் மனு
நடப்பது நல்லதாகவே இருக்கின்றது.   06:57:48 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
19
2017
சம்பவம் தினகரனிடம் சம்மன் கொடுத்து விட்டு சென்ற டில்லி போலீசார்
உண்மையான மக்கள் செல்வாக்கு உள்ள அரசியல்வாதியை எந்த சட்ட திட்டங்களும் மிரட்ட முடியாது. இப்பொழுது நமது பாரத பிரதமர் மோடிஜியைத் தவிர வேறு எவருக்கும் அந்த மக்கள் செல்வாக்கு இல்லை என்பது எனது கருத்து.   06:53:37 IST
Rate this:
6 members
1 members
15 members
Share this Comment

ஏப்ரல்
10
2017
அரசியல் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு காரணம் அம்பலம்! 29 பக்க அறிக்கை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
உன்னை சொல்லி குற்றமில்லை. என்னை சொல்லி குற்றமில்லை. காலம் செய்த குற்றமிது. கடவுள் செய்த குற்றமிது என்பது தான் எனக்கு தோன்றுகிறது. எங்கள் பகுதியில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை செய்வதற்கான போதிய நிதி இல்லாததால் பாதியிலேயே விடப்பட்டிருக்கின்றது. நமது பாரத பிரதமர் மோடிஜியின் தூய்மை இந்தியா திட்டமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. அப்படி இருக்கையில் இந்த தினகரன் அணிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது?   06:13:19 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஏப்ரல்
10
2017
பொது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் ஜன நாயகம் மலர்ந்தது. பாரதத்தில் நேர்மையான ஆட்சி நடைபெறுகிறது.   04:11:52 IST
Rate this:
11 members
1 members
12 members
Share this Comment

ஏப்ரல்
7
2017
அரசியல் தமிழகத்திற்கு தலைகுனிவு தி.மு.க.,
தமிழகத்திற்கு தலை குனிவு 1972 ஆம் ஆண்டே ஏற்பட்டுவிட்டது. அது நிமிரும் காலம் இப்பொழுது ஆரம்பமாகிறது.   14:02:11 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
3
2017
அரசியல் ஒரு லட்சம் ஓட்டு தினகரன் அணி புது ரூட்டு
நேற்று எனது சக பா.ஜ.க. உறுப்பினருடன் கிடைத்த தேர்தல் நடைப்பெறும் சென்னை ஆர்.கே. நகர் முழுவதும் ஒரு வளம் வந்தோம். அங்கே பார்க்கும் மக்கள் அனைவரும் தேர்தலில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். அப்படி இருந்தவர்களில் சிலரை தொடர்பு கொண்டபோது "நாங்கள் அனைவரும் மிக்க தெளிவாக இருக்கிறோம். கடந்த தேர்தலில் செய்த தவறை இந்த தேர்தல் மூலம் சரி செய்துடுவோம். ஏழைகள் முன்னேற்றத்திற்காக நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் நமது பாரத பிரதமர் மோடிஜியின் கரத்தை பலப்படுத்துவதை தவிர, அதை எங்களுக்கு கிடைக்க முடியாமல் தடுக்கும் இந்த தீய சக்திகளை வளரவிட மாட்டோம்."   09:21:49 IST
Rate this:
37 members
2 members
25 members
Share this Comment

ஏப்ரல்
2
2017
பொது டிஜிபி.,க்கு தேர்தல் ஆணையம் அழைப்பு
ஆர்.கே நகர் கிடைத்த தேர்தல் பிரச்ச்சாரத்தின் போது வழங்கப்படும் அன்பளிப்பை வாக்காளர்கள் புறக்கணித்தாலே போதும். அப்படி புறக்கணிக்காமல் கொடுப்பதை வாங்கும் வாக்காளர்களை கண்டுப்பிடித்து அவர்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் அப்படி செய்யாமல் அன்பளிப்பை கொடுப்பவர்களை கொடுக்க விடாமல் தடுத்தால் தடுப்பவர்கள் மீது வாக்காளர்கள் வெறுப்பை காட்டுவதற்கு வழி வகுக்கும். இடுவார் பிச்சையை தடுப்பது பாவம் என்று நினைக்க தோன்றும் விதமாக அமைந்து கொடுப்பவர்களுக்கு ஆதரவு அதிகரிக்குமே ஒழிய குறையாது.   18:44:26 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
31
2017
பொது சிறை உணவுதான் சசிகலாவுக்கு
பெங்களூர் சிறையில் கொடுக்கும் உணவு தான் சின்னம்மாவிற்கு பாதுகாப்பானது. பணத்திற்கும், பதவிக்கும் அடிமையாகிவுள்ள வெளியிலிருப்பவர்கள் கொடுக்கும் உணவு சின்னம்மாவின் உயிருக்கு ஆபத்தாக முடியும். ஒழுங்காக நான்கு ஆண்டுகள் கர்னாடக அரசின் விருந்தை சாப்பிட்டு ஓய்வு எடுத்தால் ஒழுங்காக வெளியே வந்து தமிழக ஆட்சியை கைப்பற்றலாம்.   07:22:55 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
25
2017
அரசியல் எதிரணியினரின் தொடர் அஸ்திரத்தால் சசி அணியினர்... கலக்கம் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை கைப்பற்ற பன்னீர் இலக்கு
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சிக்கும் பன்னீர் அணி ஜெயா டீ.வி. யையும் ஏன் கைப்பற்ற முயற்சிக்க கூடாது?   16:37:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
26
2017
அரசியல் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அமரன்!
சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் கங்கை அமரன் வெற்றி பெறுவது நமது பாரத பிரதமர் மோடிஜியின் சாதனையால் தான் என்பதை நான் உறுதிப்பட கூறுகிறேன்.   16:27:17 IST
Rate this:
11 members
0 members
4 members
Share this Comment