Balaraman Madhavan : கருத்துக்கள் ( 288 )
Balaraman Madhavan
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2017
அரசியல் பா.ஜ., தேசிய செயற்குழு பிரதமர் மோடி இன்று உரை
இந்த செயற்குழு கூட்டம் தமிழக பா.ஜ.க. நிர்வாக சீர்திருத்தத்தை பற்றி முடிவெடுக்கும் என்பது எனது நம்பிக்கை.   08:54:22 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் சசியின் திட்டம்... தவிடுபொடி! 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறித்தார் சபாநாயகர்
மக்களுக்கு சேவை செய்ய மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட இந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களை சந்தித்து ஆதரவு பெறாமல் இப்படிப்பட்ட கீழ் தரமான காரியங்களை செய்வது எந்த வகையில் ஜன நாயகக் கடமையை செய்வதாகும்?   17:28:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2017
அரசியல்  தமிழக அரசியலில் இன்று முதல் அதிரடி ஆட்டம் எதிாபாாப்பு!
வாக்களித்த மக்கள் பிரச்சனைகளுக்காக பாடுபடாத சட்டமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை பறிக்கும் வகையில், மக்கள் நல திட்டங்களை பற்றி ஆலோசிக்காத தமிழக சட்ட மன்ற நடவடிக்கைகளை சிறிது காலம் நிறுத்தி வைப்பது அரசிற்கும், அதன் திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்க அதிகாரிகளும் நல்லது. இதனால் நமது பாரத பிரதமர் மாண்பு மிகு மோடிஜியின் நல்ல பல திட்டங்களின் பலன்களை தமிழக மக்கள் பெற வாய்ப்பு ஏற்படும் என்பது எனது கருத்து.   08:51:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2017
அரசியல் ரயில்வே அமைச்சர் ராஜினாமா? சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்
இந்தியாவில் ஆட்சித் தான் மாறியிருக்கிறது. நிர்வாகத்திலிருக்கும் ஊழல் அதிகாரிகள் மாறவில்லை. அவர்களை களைப்பிடுங்க இந்த அமைச்சரவை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது எனது கருத்து.   09:55:36 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2017
பொது தமிழக ரயில்வே திட்டங்கள் இன்று துவக்கம்
வரவேற்கத்தக்கது. சென்னை பெருங்குடியிலிருந்து மஹாபலிபுரம் வரை ரயில் போக்குவரத்து இந்த திட்டத்தில் ஒன்றாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.   08:47:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2017
அரசியல் இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்கிறார் வெங்கையா நாயுடு
நமது பாரதத்தின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் திரு வெங்கையா நாயுடுகாருக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள். வடக்கும், தெற்கும் இணையும் இந்த நேரத்தில் கங்கை காவேரி இணைப்புக்கு வேண்டிய ஆக்கப்பணி ஆரம்பிக்கப்படும் என்பது எனது நம்பிக்கை.   08:52:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2017
அரசியல் ரஜினி, பன்னீருடன் தேர்தல் கூட்டணி பா.ஜ., தலைவர் அமித் ஷா புதுக்கணக்கு
வரவேற்கத்தக்கது. அப்படி அமைந்தால் அது தமிழக அரசியலுக்கு நல்லது. தமிழக ARASIYALIL THI.MU.KA. VIRKU   16:46:58 IST
Rate this:
12 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2017
அரசியல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தி.மு.க., வியூகம்!
இன்னும் எத்தனைக் காலங்கள் இந்த அவள நிலைமைகளை சகித்துக்கொள்ள வேண்டும் ஆண்டவா?   15:56:37 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2017
அரசியல் ஆட்சியை கலைத்தால் துரோகிகளை ஜெ., ஆன்மா மன்னிக்காது ஜெயக்குமார்
தமிழகத்தில் மஹாபாரத போர் ஆரம்பித்து விட்டது. இப்பொழுது நீதி, நேர்மைப் பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை.   18:58:48 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
4
2017
அரசியல் குழப்பத்தில் முதல்வர் பலமுனைகளில் நெருக்கடி
இப்பொழுது நடக்கும் அரசியலில் இவர்கள் யாரும் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்வதற்காக பதவியில் இருக்க வில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே வாக்களித்த மக்களே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பது எனது கருத்து.   14:26:19 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment