Advertisement
தினமலர் முதல் பக்கம் » B.Madhavan, அவரது கருத்துக்கள்
B.Madhavan, : கருத்துக்கள் ( 236 )
B.Madhavan,
Advertisement
ஜூன்
12
2013
பொது பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை
புகார்கள் எங்கிருந்து வந்தாலும், எப்படி வந்தாலும், யாரிடம் இருந்து வந்தாலும், பிரதமர் அதை அவர்களுக்கு அப்படியே அனுப்பினாலே போதும். இதற்காக பிரதமர் சில காலம் வெளியில் எங்கும் போகாமல் தனது அலுவலகத்திளியே இருந்து இந்தப் பணியை சரியாக செய்தால் சீர்கெட்ட நிர்வாகம் சிறிதளவு சீரடையும் என்பது எனது கருத்து.   17:51:16 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
9
2013
அரசியல் லோக்சபா தேர்தல் பிரசார குழு தலைவரானார் மோடி அத்வானியை தாண்டி இளைய அணி பா.ஜ.,வில் தயார்
மோடிஜியின் இந்த தேர்வு நிச்சயமாக பா.ஜ.க.வின் ஜனநாயக கொள்கையை தெளிவாக்கிறது. இதே போன்று வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நடக்கும் என்பது எனது கருத்து. மேலும் தமிழகத்தில் எங்கே பா.ஜ.க. என்ற கேள்வி மறைந்து எங்கும் பா.ஜ.க. என்ற பதில் கிடைக்க வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. வறண்ட பூமியை(தமிழக பா.ஜ.க. நிலை) பிளந்துக் கொண்டு தாமரை வெளி வரும் நாளும் நெருங்கி விட்டது.   07:17:23 IST
Rate this:
17 members
0 members
40 members
Share this Comment

ஜூன்
7
2013
அரசியல் அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? ஐந்து பேர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
6 சீட்டுகளில் ஒன்றை முதல்வர் பா.ஜ.க. விற்கு வழங்கினால் தமிழகத்தில் பா.ஜ.க. வின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும் வரும் நாடாளு மன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வுடன் பா.ஜ.க. கூட்டணி ஏற்பட உதவியாக இருக்கும் என்பது எனது கருத்து.   06:14:32 IST
Rate this:
29 members
40 members
18 members
Share this Comment

ஜூன்
6
2013
அரசியல் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., "மண்ணை கவ்வும் விஜயகாந்த் ஆவேசம்
உண்மையாக தவறு செய்தவர்களை அவதூறாக பேசியதால் அவர்கள் அதை பொறுத்துக் கொண்டனர். அதே போல் மற்றவர்களை பேசினால் பொறுத்துக் கொள்வார்களா?   07:08:21 IST
Rate this:
31 members
0 members
27 members
Share this Comment

மே
27
2013
முக்கிய செய்திகள் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு திட்டம்... வருமா? வீணாகும் 100 ஏக்கரை பயன்படுத்தலாம்
தமிழ் நாட்டில் இதை அறிமுகப் படுத்த பொறுத்த மான அங்கிகாரம் பெற்ற குடியிருப்பு பகுதி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அடுத்த மகிழ்ச்சி நகர் II என்பது எனது கருத்து.(சுமார் 1000 குடியிருப்பு மனைகளை கொண்ட அந்த பகுதி நான்கு புறங்களும் மூலிகை செடிகளை கொண்டு அதிக நேரம் சூரிய ஒளி கிடைக்கும் சிறந்த பகுதியாகும்.)   06:56:48 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
27
2013
அரசியல் தமிழுக்கு இடம் இல்லையா? கருணாநிதி கண்டனம்
தமிழ். தமிழ் என்று கூறிக்கொண்டு வளர்ச்சிகுதவும் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்ற முடியும் உங்களால்?   04:58:12 IST
Rate this:
14 members
0 members
72 members
Share this Comment

மே
25
2013
பொது கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
வரவேற்கத்தக்கது. கண்டிப்பாக நடைமுறை படுத்தப்படவேண்டியது. நிச்சயமாக தமிழகத்தின் கல்வித் தரம் உயரும் என்பது எனது கருத்து.    06:16:49 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
23
2013
பொது திருமலையில் இனி பக்தர்கள் தங்க ரூம் கிடைப்பது சுலபம்
நடந்தது, நடப்பது, நடக்கப் போவதற்கும் அவனே பொறுப்பு என்பது எனது பணிவான கருத்து.   07:10:53 IST
Rate this:
5 members
1 members
16 members
Share this Comment

மே
21
2013
அரசியல் பிரதமர் பதவி விலகக்கோரி மே.27 முதல் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
பிரதமர் ஊழலற்றவர் என்றால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் தேர்தலில் மக்களை சந்தித்து வாக்குகள் பெறுவது தான் நாட்டிற்கும், நாட்டின் ஜன நாயகத்திற்கும் நல்லது.   07:56:00 IST
Rate this:
19 members
0 members
8 members
Share this Comment

மே
12
2013
அரசியல் வன்முறை சேத இழப்பீடு பா.ம.க.,விடம் வசூலிக்கப்படுமா?* தலைமை செயலரிடம் அறிக்கை சமர்பிப்பு
இதனால் அனைவருக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ரூ.40 க்கு விற்ற காய் கறிகள் இந்த கலவரத்தால் ரூ.80 க்கு விற்கப்பட்டன.    07:31:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment