PR Makudeswaran : கருத்துக்கள் ( 202 )
PR Makudeswaran
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2018
விவாதம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி ?
அரசாங்கமா நடக்கிறது. எங்கே எனத் தெரியவில்லை.   14:55:12 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
பொது ஆங்கில ஊர் பெயர்களை மாற்ற முயற்சி
அதுதான் ஊர் ஊருக்கு அண்ணா பெயர் கருணாநிதி பெயர் இருக்கிறதே. மெட்ராஸ் சென்னை என்று மாற்றி தேனும் பாலும் ஓடும் என்று உங்கள் தலைவர்கள் சொன்னார்கள் ஊழல் தான் ஐம்பது ஆண்டுகளாக ஓடுகிறது. இனியும் மாற்றுங்கள் உங்களுக்கு ஒட்டுப் போட்டுக்கொன்டே இருந்தவனை......................   09:48:21 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
எக்ஸ்குளுசிவ் நிலக்கரி சுரங்கமே கைவசம் இருந்தும் தட்டுப்பாடு என தமிழகம் கூவலாமா?
கழக ஆட்சிகள் மத்திய அரசு மேல் பழி போடும். அல்லது மக்களை பலி வாங்கும். என்றுமே செய்ய வேண்டியதை செய்தது இல்லை. லஞ்சம் வாங்கவும் அதை பற்றி யோசிப்பதற்கு நேரம் செலவிடும். ஆட்சியாளர்களுக்கு அவர்களை பற்றியே கவலை. மக்களை பற்றி ஏன் யோசிக்க வேண்டும்.   09:04:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
அரசியல் ஆட்டோ டிரைவரிடம் நலம் விசாரித்த தமிழிசை
அரசியல்வாதிகளின் பம்மாத்து நாடகம். அங்கு முதல் இங்கு வரை திருட்டுக்கூட்டம். ஏன் மேடையிலேயே கேட்டிருக்க வேண்டியதுதானே.   08:34:20 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
பொது கண்துடைப்பு!சேலம், கடலூர், கோவை சிறைகளில் போலீஸ் சோதனை
காவல் துறை மட்டுமே இல்லை. குற்றவாளி. அரசியல் பின்புலம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகள் எல்லாமே தான். அவர்கள் சொல்படி கூட்டாளிகளான காவல்துறையும் சிறைத்துறையும் மௌனம் காத்தன. எல்லோரும் குற்றவாளிகள். கழக ஆட்சிகள் கலக ஆட்சியைத்தான் நடத்துகின்றன. திருட்டுக்கு கூட்டம். இதில் பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் வள்ளல் எம் ஜி ஆர் அம்மா என்று பட்டங்களை சொல்லி ஏமாற்றி கொள்ளை. உருப்படுமா இந்த திருட்டுக் கூட்டம்.   09:19:43 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
பொது மல்லையா வழக்கில் சிக்கும் வங்கி அதிகாரிகள்
விஜய் மல்லையா விவகாரத்தில் பாராட்டுக்கள். வஞ்சம் வேண்டாம் பணத்தை மீட்கப் போராடுங்கள். லலித் மோடி என்ன புண்ணியம் செய்தார்? அவரை ஒன்றும் செய்ய முடியாதா. அவரையும் கொண்டுவர வேண்டும் அவர் கொள்ளை அடித்த பணமும் இந்திய மக்களின் வரிப்பணம் தானே .   08:59:26 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
வாரமலர் பணம் சம்பாதிக்க தெரியாத அமைச்சர்!
நம்மூர் அமைச்சர்கள் தோல் இருக்க பழம் முழுங்கி ஏப்பம் விடக்கூடியவர்கள். கேட்டால் அண்ணா வழி எம் ஜி ஆர் வழி ஜெ வழி என்று வாய் கிழிய பேசுவார்கள் அண்ணாவும் எம் ஜி ஆறும் நல்லது செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் பின்னால் ஒரு கொள்ளைக்கூட்டம் இருக்கிறது.   10:27:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
16
2018
எக்ஸ்குளுசிவ் நீதியை நம்பி நடந்த வழி! அவிழாத அரசியல் சதி முடிச்சுகள்
அரசியல் வாதிகள் லாபம். ஆனால் நம்பி பாவம் தரம்கெட்ட அரசியலுக்கு palikada..ummanchandi naalavara. kerala govt. mannippu kaetkavaendum enra tandanaiyum vaendum.   09:57:39 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
15
2018
பொது மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது
all the doctors are not like we people think. good service oriented serving to the society doctors are in us. good doctors. as a doctor we must think about.   09:19:52 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
எக்ஸ்குளுசிவ் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது உயிர்தப்பிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எதிர்ப்பு
நம் அரசியலுக்கு ஒட்டு வேண்டும். இவர்கள் மக்களிடம் நல்ல பெயர் வாங்க எதிர்க்கட்சிகள் சொல்வது போல நடந்து கொண்டுவிட்டால் அவர்களை வாயடைக்க வேண்டும். நாம் தப்பித்து ஒட்டு வாங்கி வெற்றி பெற்று மீண்டும் வந்து மீண்டும் கொள்ளை அடிக்க வேண்டும். உருப்படுவார்களா இவர்கள். இவர்கள் செய்த பாவம் இவர்களை மட்டுமல்லாமல் இவர்களின் சந்ததியினரையும் விடாது கொல்லும். தெய்வம் நின்று கொல்லும் நின்ற பின்னரும் கொல்லும். நின்று கொண்டும் கொல்லும்.   10:10:19 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X