Advertisement
Berlioz : கருத்துக்கள் ( 63 )
Berlioz
Advertisement
Advertisement
நவம்பர்
27
2015
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
22
2015
Rate this:
1 members
0 members
22 members
Share this Comment

நவம்பர்
14
2015
பொது 300 ஆண்டு பழமையான செங்கமடை கோட்டை பாதுகாக்கப்படுமா?
பாரம்பரங்களை பாதுகாப்பதற்கு நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை இது வருந்தவேண்டிய செய்தி அதை பாதுகாப்பதும் அடுத்த சந்ததியினருக்கு அதன் முக்கியத்துவத்தை புரியவைக்கவேண்டியதும் நமது கடமை   15:05:58 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
13
2015
பொது சச்சினை அடையாளம் தெரியாத பிரிட்டிஷ் ஏர்வேஸ்
இது ஒன்றும் விதிமுறைக்கு அப்பாற்பட்ட நிலையல்ல பெட்டி தவறினால் விலாசத்தையும் பெயரையும் கேட்பது நியாயமான ஒன்றே.   03:02:03 IST
Rate this:
0 members
0 members
70 members
Share this Comment

அக்டோபர்
22
2015
அரசியல் "கெட்டிக்காரன் புளுகு 8நாளில் தெரியும்” இலங்கை மீது கருணாநிதி கடும் தாக்கு
நம்ம தலைவர்கள் எல்லாம் ஒன்று அறிக்கை விடுவார்கள் அல்லது பிரதமருக்கு கடிதம் எழுதுவார்கள் .இப்படியே நம்மவர்கள் நாம் அனைவரையும் தூங்க வைத்து விடுவார்கள் எவ்வளவு காலம் இந்த போக்கு நீடிக்கும் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ,,??எப்படியோ அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினற்கும் ,பொழுது நன்றாகத்தான் போய் கொண்டிருக்கிறது   23:35:32 IST
Rate this:
37 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
20
2015
அரசியல் கருணாநிதி கோபம்
ஒரு வீடில்லனா இன்னொரு வீடு. இதல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல   02:09:21 IST
Rate this:
13 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
22
2015
அரசியல் திருப்பதிக்கு போட்டியாக தெலுங்கானாவில் கோயில் கட்டுகிறார் சந்திரசேகர ராவ்
அவரவர்கள் மனதில் கடவுள் இருந்தாலே போதும் நன்றாக இருக்கும் பெரும்பாலோனோர் முக்கியமான இந்த அரசியல்வாதிகள் மனதில் அந்த கடவுள் இருக்க போவதில்லை ,   15:46:43 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
22
2015
பொது கோதாவரியும் கிருஷ்ணாவும் இணையும்போது காவிரியும் வைகையும் இணையாதா?
நமது அரசியல்வாதிகள் எப்படி விரைவில் பணம் சேர்ப்பது; அதை எப்படி பாதுகாப்பது என்று தீவிரமாக யோசனை செய்வார்களே தவிர இது போன்ற தொலைநோக்கு எண்ணம் என்பது எள்ளளவும் கிடையாது. இவைகளையெல்லாம் தமிழ்நாட்டில் அல்லது புதுவையிலோ எதிர்பார்ப்பது நமது அறியாமையே. ஏனெனில் நாம்தான் இலவசம் எனும் மாயையிலும் 100 க்கும் 200கும் ஓட்டை விற்பதிலும் மிதந்து கொண்டிருக்கிறோமே? ஆந்திரா முதல்வர் பாராட்டிற்கு உரியவர்   15:53:07 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

செப்டம்பர்
17
2015
பொது ரூ.7.5 லட்சம் வரை கல்விக்கடனுக்கு உத்தரவாதம்...தேவையில்லை விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை
இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்குமே தவிர நடைமுறையில் கிடைக்காத ஒன்றாகவே இருக்கும் இதற்கு வங்கி நிர்வாகமே முக்கிய காரணம் நான் நேரில் கண்டது என் உறவினர் ஒருவர் மேற்படிப்புக்காக புதுச்சேரியில் உள்ள அரசு வங்கியில் விண்ணப்பித்து இருந்தார் அதற்கு வங்கி நிர்வாகம் முதலில் உத்தரவாதம் இன்றி கிடைக்கும் தொகைக்கு மேல் ருபாய் 50000 கடன் கேட்டு விண்ணபிக்கச் சொன்னது எங்களுக்கு அவ்வளவு தேவையில்லை என்று சொன்னதற்கு உங்களை எப்படி நம்பி பணம் தரமுடியும் என்று நேரடியாகவே மூக்கை உடைத்து,இத்தனைக்கும் உறவினர் போதுமான சொத்து பத்திரம் வீட்டு பத்திரம் இவைகளை எல்லாம் கொடுத்து இருந்தார் அதன் பின் அவர்கள் கேட்டபடியே ருபாய்50000 சேர்த்து விண்ணபித்த பின்னரும் பலவித தொல்லைகளுக்கு பின்னரே அந்த கல்விகடன் கிடைக்க பெற்றார். இதுவே அவர்களின் பிள்ளைகளுக்கு அனைத்தும் உடனே கிடைக்கும். இந்த நிலை என்று மாறுமோ   13:05:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
9
2015
பொது இந்திய பிரதமராக பிரிட்டிஷ்காரரை நியமித்தால் என்ன? வாயடைக்க வைத்த பதில்கள்
அருமையிலும் அருமை சிந்திக்க வேண்டிய முத்துக்கள்   18:37:00 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment