Advertisement
தினமலர் முதல் பக்கம் » mangai அவரது கருத்துக்கள்
mangai : கருத்துக்கள் ( 364 )
mangai
Advertisement
ஜூன்
16
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
எங்க balagiri ஒரு கருத்து சொன்னோம்னா உடனே உங்க வீட்டுக்கார் பாவம்னு சொல்றிங்களே.. நீங்களும் தான் அந்தரங்கம் பகுதில அந்த அரசு ஊழியர 3 ஷோ ஓட்ட சொல்லியிருக்கிங்க.. அப்போ நானும் இதே சொல்லலாமா பாவம் உங்க வீட்டுக்காரர்னு..   08:18:22 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
தகவலுக்கு நன்றி. அப்போ அந்த பொண்ணும கரூர் வைசியா பாங்க்ல தான் அக்கௌன்ட் வச்சிருக்கும் போல.. :-P   04:07:43 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
அது என்னமோ தெரியல இந்த புருஷன்களுக்கு மனைவியை தவிர மற்ற எல்லா பொம்பளைங்களும் அப்பாவியா தெரியுறாங்க.. அப்புறம் எந்த வங்கி சன்டே ஓபன் பண்ணிவச்சிட்டு உக்காந்துட்டு இருக்காங்க?? நீங்க அந்த பெண்ணை குறை சொல்றதுக்கு முன்னாடி உங்க கணவரை தான் நன்கு விசாரிக்கணும்னு நினைக்குறேன்.. அப்புறம் இப்போ புது வீடு எப்புடி இருக்கு எதுத்தா மாறி யாரும் பொம்பளைங்க இல்லையா.. ஆபீஸ் போற வழியெல்லாம் நல்லா செக் பண்ணிட்டிங்களா.. புத்திசாலி பொண்ணு நீங்க உடனே வீட்டை மாதிடிங்க பாருங்க உங்க பத்தரை மாத்து தங்கத்தை யாரும் சுருட்டிருவாங்கலோன்னு.. ஐயோ ஐயோ..   06:14:17 IST
Rate this:
19 members
0 members
46 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நாலு பட்டம் வாங்கிருக்க ஆனா பொண்டாட்டிய புரிஞ்சுக்குறது எப்புடின்னு தெரியல உனக்கு.. பொண்டாட்டி ஏதும் எதிர்த்து பேசுனா உடனே கள்ள தொடர்பு இருக்குமோனு சந்தேகம்.. ஏன் உனக்கு கையாலாகள அதான் இப்படி தம்பி புள்ளைய கொண்டு வந்து வீட்ல வச்சிருக்கன்னு உன் பொண்டாட்டி சொன்னா உனக்கு எப்புடி இருக்கும்.. திருந்துங்கபா.. இவ்ளோ வயசாகி கல்யாணம் பண்ணிருக்கிங்க கிடைச்ச வாழ்க்கைய சந்தோசமா கொண்டு போக பாருங்க.. இப்போ நீங்க பட்ட கடனை அடைக்க அந்த பையனை உங்க வீட்ல வசிங்கன்ன அப்புறம் அவன் உங்கட்ட பட்ட கடனை அடைக்க உங்க புள்ளைய அவன் வீட்ல கொண்டு போய் வளர்க்கணும் இது இப்படியே போயிட்டு இருந்தா ஒரு பய நிம்மதியா வாழ முடியாது.. பட்ட கடனை அடைக்குறேன்னு உங்க வாழ்க்கைய தொலைசுராதிங்க..   05:53:33 IST
Rate this:
44 members
1 members
42 members
Share this Comment

ஜூன்
16
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நல்ல உவமை.. :P   05:46:12 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
14
2013
பொது விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த கணவரை காப்பாற்றிய மனைவி கோர்ட் வளாகத்தில் நெகிழ்ச்சி
இது அந்த பெண்ணின் நிலையில்லாத மனதையே காட்டுகிறது.. அந்த ஆணின் ஈகோ வெளிப்படுகிறது.. எனக்கு தெரியாமல் விவாகரத்து நோட்டீஸ் அனுப்புறியா என்று கேட்பது.. தெரிஞ்சு அனுப்பினா இவன் என்ன செய்வானாம்..? அவசரப்பட்டு ஒரு காதல் கல்யாணம் இப்போ விவாகரத்து.. இந்த விவாகரதிலாவது வேண்டுமா வேண்டாமா என்று ஒரு சரியான முடிவு எடுத்து இந்த பெண் உறுதியாக இருந்தால் நல்லது..   06:30:07 IST
Rate this:
36 members
0 members
21 members
Share this Comment

ஜூன்
9
2013
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
இந்த பெண்ணை திட்டி எத்தனை கருத்துக்கள்.. மனைவி தன்னை விட அதிகம் படித்திருப்பது சிறுது அதிகம் சம்பாதிப்பதையே தாங்கிக்கொள்ள முடியாத சமூகம் இது... இதில் வேலைக்கு போகாத கணவனை கட்டினால் இந்த பெண் வாழ்க்கை நரகம் தான்.. உனக்கு ஒத்துவரும் ஒருவரை பார்த்து பழகி பிறகு திருமணம் செய்து கொள்வதே சிறந்தது..   08:04:51 IST
Rate this:
17 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
9
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
செடி குடுக்குறதெல்லாம் வேஸ்ட் அவங்களுக்கு இன்ட்ரெஸ்ட் இல்லேன்னா அது குப்பைக்கு தான் போகும்.. அதுனால யாருக்கு என்ன புடிக்குமோ அத கொடுக்குறது தான் பெஸ்ட்.. அப்புறம் சுபாஷினி நாலு சுவத்துக்குள்ள உங்கள கொன்னாலும் பரவால்லைன்னு சொல்லுவிங்க போல.. நீங்க இப்பவே ஏதாவது பண்ணி உங்க கணவரை ஸ்டாப பண்ணுங்க, இல்லாட்டி அந்த பணிப்பெண்ணே உங்க கணவர் மூஞ்சியில neeyellam ஒரு மனுசனான்னு காரி துப்பிட்டு போயிருவா.. நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து அந்த பணிப்பெனை தான் தர்மசங்கட படுத்துரிங்க.. இவ்ளோ அப்பாவியாகவா தைரியமில்லாம கல்லூரி மாணவிகள் irukkaanga. ..??   08:34:25 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
7
2013
பொது "இப்படி நடந்தால், என்ன செய்ய வேண்டும்... மூன்றாம் வகுப்பிலே வந்துவிட்டது பாடம்
ஐயோ இப்படியெல்லாம் பாடமா கலாசார காவலர்கள் சண்டைக்கு வந்துருவங்களே..   05:38:32 IST
Rate this:
3 members
1 members
6 members
Share this Comment

ஜூன்
2
2013
வாரமலர் இது உங்கள் இடம்!
ஏன்யா dhaavanesh வான்னு சொன்னேன் உடனே உன் குடும்பத்தோட இப்படி வந்து நின்னுட்ட...   14:17:09 IST
Rate this:
7 members
0 members
6 members
Share this Comment