இதன் தீவிரம் உங்களுக்கு புரியவில்லையா இல்லை இப்படிதான் இருக்கவேண்டும் என்று கூறுகிறீர்களா...?? ஒரு நல்ல விஷயம் சொல்லும் போது ஏன் இப்படி திசை திருப்ப பார்கிறீர்கள்?? பெண்களை கொடுமை படுத்தும் உங்களுக்கெல்லாம் பெண்களின் உணர்வுகள் புரியாது என்பதை மீண்டும் மீண்டும் நேரூபிக்கிரீர்கள்..
20-மே-2013 07:23:04 IST
சரியான ஆலோசனை தான்.. வேற மதம்னு தெரிஞ்சி தான் லவ் பண்றானுங்க ஆனா கல்யாணம் பண்ணும் போது மதம் மாறிடனும்.. அப்போ தான் கல்யாணம்னு கண்டிஷன்.. எனக்கு தெரிஞ்ச எங்க relative பொண்ணு மதம் மாறி கல்யாணம் பண்ணிட்டு இப்போ அந்த பொண்ணு மாமியாருக்கு பொண்ணு வீட்டுக்காரங்க, சொந்த காரங்க யாரையாவது விபூதி குங்குமத்தோட பார்த்தா எரியுதாம்.. என்னத்த சொல்றது.. இனிமேல் குடும்பம் சொந்த பந்தத்தோட மதம் மாருனாதன் கல்யாணம்னு சொல்வானுங்க போல.. இத்தனைக்கும் பய்யன் வீடெல்லாம் ஒரு ரெண்டு generationa தான் மதம் மாறி இருக்காங்க.. அதுக்கே இப்படி..
20-மே-2013 06:07:38 IST
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறு என்றாலும் என்னவோ இவர்கள் வராமல் நாம் எல்லாரும் பிச்சைஎடுதுக்கொண்டு திரிவது மாதிரி உள்ளது இந்த கட்டுரை.. ஏற்கனவே இங்க பல பிரச்சனைகள் இப்போ சிங்களவர்கள் இங்க வராதது தான் இங்க கரண்ட் தண்ணி பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம்னு சொல்விங்க போல..
20-மே-2013 05:56:28 IST
''காஷ்மீர் பிரிவினைவாத இயக்கம் ''?? அவங்க எதுக்கு இங்க வரணும்?? சீமான் தவறு செய்வதாக படுகிறது.. கவனிக்க பட வேண்டிய விஷயம்.. நாம் தமிழர் இயக்கத்தினருக்கு ஏன் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே தெரியும் இலங்கையில் தனி ஈழம் எந்த அளவிற்கு இப்போதைய சூழலில் சாத்தியம் என்று.. சாத்திய கூறுகள் இருந்த சமயம் விட்டு விட்டோம்.. இப்பொழுது இவர்கள் ஏதோ ஆதயதிர்க்காக இயக்கம் நடத்துகிறார்கள் என்று தோன்றுகிறது..
20-மே-2013 05:27:41 IST
யாரு வேணாலும் இந்த கேள்விய கேக்கலாம்.. ஆனா நீ கேக்ககூடாது பெருசு... யாரு யாரு எதுக்கு எப்படி அறிக்கை விடுவாங்க, யாரு எப்படி மக்களை எமாதுவாங்கனு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கோம்.. நீங்க வேணா அமெரிக்கா போய் உங்க கடைய விரிச்சு பாருங்களேன்.. தமிழ்நாட்ட விட்ருங்க நாங்க பாவம்..
17-மே-2013 07:11:28 IST
இந்த கிரிக்கெட்ட ஒழிச்சுட்டாலே போதும் நாடு கொஞ்சமாவது உருப்படும்.. அசாருதின் காலத்துல இருந்து இதான நடக்குது.. என்னமோ புதுசா இப்போ தான் நடக்குற மாதிரி ஏன் எல்லாரும் டென்ஷன் ஆகுரிங்க..
17-மே-2013 07:05:20 IST